Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
 • சீனா புதிய எலக்ட்ரானிக் உளவு விமானம் தயாரித்து உள்ளது .
 • Reviews


 • ஆசியாவின் சிறந்த படமாக தி அசசின் தேர்வு செய்யப்பட்டுள்ளது .
 • Reviews


 • கென்யாவில் மீண்டும் மஞ்சள் காய்ச்சல் வைரஸ் பரவுகிறது .
 • Reviews


 • அமெரிக்க பாடகர் பிரான்க் ஸினற்ற ஜூனியர் தன்னுடைய 72 வது வயதில் காலமானார் .
 • Reviews


 • உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடம் - டென்மார்க் இந்தியா - 118, கடைசி இடம் - புருண்டி , சீனா - 83.
 • Reviews


 • அனிமியாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகமுள்ள மாநிலம் - ஹரியானா
 • Reviews


 • பிளாஸ்டிக் பொருள்களை தயாரிக்கும் உபகரணங்களை குவிப்பதற்கு எதிராக இந்திய அரசு வரி விதித்துள்ளது
 • Reviews


 • ஆந்திர பிரதேஷ் புட்டபருத்தியில் விமானப்படை பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது
 • Reviews


 • உலகின் மிகபெரிய தண்ணிர் சண்டை - தாய்லாந்தின் சொங்கரன் விழா . இதற்க்கு இந்த வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்துக்கு சீன பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது .
 • Reviews


 • புருனே நாட்டில் பெண்களால் மட்டுமே விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர் .
 • Reviews


 • உலகின் முதல் இரட்டை அடுக்கு எலெக்ட்ரிக் பஸ் லண்டனில் இயக்கப்பட்டது .
 • Reviews


 • உலகில் 1/4 இறப்பு சுற்று புற சுழல் மாசுபடுவதால் ஏற்படுகிறது என உலக சுகாதார மையம் கூறுகிறது .
 • Reviews


 • இந்தியாவில் அதிக சிசு கொலைகள் நடைபெறும் மாநிலம் - மத்திய பிரதேசம்
 • Reviews


 • குண்டூர் ஆந்திரபிரதேசம் , நாக்பூர் மகாராஷ்டிரா , கல்யாணி மேற்கு வங்கம் போன்ற இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .
 • Reviews


 • இந்தியாவுக்கான அதிகளவு நிலக்கரி இறக்குமதி இந்தோனேசியாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது .
 • Reviews


 • சூரிய ஆற்றல் உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடம் , தமிழகம் நான்காமிடம் .
 • Reviews


 • புக்கர் பரிசை வென்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அனிதா ப்ரூக்னேர் 87 வது வயதில் காலமானார் .
 • Reviews


 • 2012 ஆம் ஆண்டு பொருளாதார நோபெல் பரிசை பெற்ற அமெரிக்கர் லொய்ட் S. சாப்லி காலமானார் .
 • Reviews


 • கான்பெரா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக இந்தியாவின் தீப் சைனி நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • சிக்கிம் தலைநகர் கங்க்டோகில் பன்னாட்டு குழந்தைகள் பட விழா நடைபெறுகிறது .
 • Reviews


 • சீனா பன்னாட்டு கடல்சார் நீதிமன்றம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு கடல்சார் நீதிமன்றம் கொண்ட நாடாகும்.
 • Reviews


 • பாலஸ்தின அகதிகள் முகாம் ஆசிரியர் ஹனன் அல் ஹரௌப் க்கு உலக ஆசிரியர் விருது வழங்கப்பட்டது . இந்த விருது கேரளாவை சேர்ந்த சன்னி வர்கி யால் உருவாக்கப்பட்டது .
 • Reviews


 • அதிக எண்ணிக்கையிலான தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்களை கொண்ட மாநிலம் - தமிழ்நாடு - 28, மகாராஷ்டிரா - 21, கர்நாடகா - 14.
 • Reviews


 • எழுத்தறிவின்மையை போக்க சுவாயம் என்ற ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது .
 • Reviews


 • அதிக வெள்ளம் காரணமாக செர்பியா நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது
 • Reviews


 • உலக நகரங்களுள் மும்பையும் பெங்களூரும் மிக குறைந்த செலவின நகரங்களாக லண்டன் ஆய்வு மையம் தெரிவிக்கிறது
 • Reviews


 • உலக சிறுநீரக தினம் - மார்ச் 10 இது 2006 முதல் அனுசரிக்கப்படுகிறது .
 • Reviews


 • நீதிபதி பால்பிர்சிங் சௌகான் 21 வது சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .
 • Reviews


 • பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர்கள் வேன்றுமென்றே வங்கி கடனை திருப்பி செலுத்தவில்லை எனில் அவர்களின் பதவி பறிக்கப்படும் யு கே சின்ஹா தெரிவித்துள்ளார்
 • Reviews


 • எயிட்ஸ் நோய் பாதிக்கப்பட பெண்களை விட ஆண்களுக்கு எலும்பு தேய்மானம் அதிகமென ஆய்வில் கூறப்பட்டுள்ளது
 • Reviews


 • பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் . ஒரு நாளுக்கு தலா 322 கிராம் பால் கிடைக்கிறது .
 • Reviews


 • அலகாபாத் உயர் நீதி மன்றம் 150 வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் முதல் உயர் நீதிமன்றம்.
 • Reviews


 • இஸ்ரேல் நாட்டின் இஸ்ரேல் கிறிஸ்டல் உலகின் வயதான மனிதராக கின்னஸ் அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது
 • Reviews


 • வீட்டு பயன்பாட்டுக்கு ஒளி உமிழும் டையோடு பல்புகளை பயன்படுத்தும் உஜாலா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது .
 • Reviews


 • மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • 60 நாடுகளை கொண்ட சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 22 மிடம் .
 • Reviews


 • மார்ச் 12 முதல் 19 வரை ஜனாதிபதி மாளிகையில் தேசிய புதுமை விழா நடைபெற உள்ளது
 • Reviews


 • IIT இல் படிக்கும் SC / ST மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்று தரப்படும்.
 • Reviews


 • சுதாகர் ராவ் மும்பை பங்கு சந்தையின் இயக்குனராக நியமிக்கபட்டுள்ளார் .
 • Reviews