Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள்
  • பன்னாட்டு தொழிலாளர் கழக அறிக்கையின் படி - 20 ஆண்டுகளுக்கு பெண்களின் சம்பளத்தில் மாற்றம் இருக்காது .
  • Reviews


  • இந்தியாவுக்கு அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு - சவூதி அரேபியா
  • Reviews


  • முதலீடு செய்வதற்கு உகந்த மாநில பட்டியலில் குஜராத் முதலிடம் இரண்டாமிடம் புது டெல்லி , மூன்றாமிடம் தமிழ்நாடு
  • Reviews


  • தமிழ் படம் கனவு வாரியம் அமெரிக்காவின் ரெமி விருதுக்கு தேர்வு செயப்பட்டுள்ளது
  • Reviews


  • இந்தியாவும் இஸ்ரேலும் வங்கி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்க்கான ஒப்பந்தம் செய்துள்ளது .
  • Reviews


  • இந்திய - இந்தோனேசியா ராணுவ பயிற்சி 'கருடா சக்தி - 4' இந்தோனேசியாவில் தொடங்கியது .
  • Reviews


  • பிரேசிலின் இசையமைப்பாளர் நானா வாச்கோன்செலோஸ் காலமானார் .
  • Reviews


  • 57 நாடுகள் பங்கேற்கும் முதல் இந்திய கடல்சார் உச்சி மாநாடு 2016 மும்பையில் நடைபெற உள்ளது .
  • Reviews


  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம் வெளியுறவுத்துறை அமைச்சகதோடு இணைக்கப்படுகிறது
  • Reviews


  • இஸ்ரோ தன்னுடைய செயற்கைகோள் கண்காணிப்பு மையத்தை வியட்நாமில் தொடங்குகிறது
  • Reviews


  • வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு - பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் படி வழங்கப்படும்.
  • Reviews


  • Tezpur பல்கலைகழகம் (அதிக பார்வையாளர்கள் ) மற்றும் ஜே என் யு (ஆராய்ச்சி மற்றும் புதுமை ) இதற்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கினர்.
  • Reviews


  • ஆசியாவின் மிக நீண்ட மலைத்தொடர்கள் - இமய மலைத்தொடர்கள்
  • Reviews


  • கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது? - வட இந்தியா
  • Reviews