Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - கலை மற்றும் கலாச்சாரம்
  • சர்வதேச திரைப்பட விழா

    அறுபது நாடுகளின் 225 திரைப்படங்கள் இடம்பெறும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. . 11-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா இன்று (வியாழக்கிழமை) மாலை தொடங்கி 28-ம் தேதி வரை பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் நடைபெறுகிறது. மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளைச் சேர்ந்த படங்கள் மட்டுமல்லாமல், 60 நாடுகளின் 225 திரைப்படங்களும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • Reviews


  • NASA

    சமீபத்தில் நாசா என்ற பாடலை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த பாப் பாடகிக்கு நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாடகி தெரிவித்துள்ளார்.நாசா விஞ்ஞானிகளின் இத்தகைய பாராட்டு கிடைத்தது குறித்து தன்னால் நம்ப முடியவில்லை என்று அரியனா கிராண்டின் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இவ்வுரையாடல்களை ட்வீட்டர் வாயிலாக இணைய உலகமே கவனித்து வந்தது.
  • Reviews


  • பனோரமா திரைப்பட விழா

    2019ஆம் ஆண்டுக்கான இந்திய பனோரமா திரைப்பட விழா, புது தில்லியிலுள்ள சிறி அரங்கில் ஜன.4-13 வரை நடைபெறவுள்ளது. தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. விழாவின் தொடக்கமாக முழுநீளத் திரைப் படப் பிரிவில் 'ஒலு' திரைப்படமும், ஆவண திரைப்படப் பிரிவில் 'கர்வாஸ்' திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.49ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI-2018) இந்திய பனோரமா பிரிவில் தெரிவான அனைத்து திரைப்படங்களும் இவ்விழாவில் திரையிடப்படும். 26 முழு நீளத்திரைப் படங்களும், 21 கதைசாரா திரைப்படங்களும் இதில் திரையிடப்படும்.
  • Reviews


  • முதன்முறையாக ஆசியான்-இந்தியா இசை விழா டெல்லியில் துவங்கியது
  • Reviews


  • இந்திய விழா பிரேசிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • Reviews


  • இந்த ஆண்டுக்கான இந்திய கலாச்சார விழா, கோட் டி ஐவோரி, லைபீரியா மற்றும் கினியாவில் நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • Reviews


  • மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினியில் சிம்ஹஸ்தான் கும்பமேளா துவங்கி உள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய நதிகளில் பக்தர்கள் புனிதநீராடி வருகின்றனர்.
  • Reviews


  • மியான்மரில் பாரம்பரியமாக நடத்தப்படும் தண்ணீர் திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கியது.
  • Reviews


  • நாட்டிலேயே பழமையான ரெயில்நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் மும்பை சி.எஸ்.டி. ரெயில்நிலையம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய மிக்க கட்டிடம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Reviews


  • கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட தினம் (1868)
  • Reviews


  • சைபர் தாக்குதல்களுக்கு ஆங்கில மொழியே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன
  • Reviews


  • கதக் எனும் நடனம் எங்கு முதன்மையான நடனமாக கருதப்படுகிறது? - வட இந்தியா
  • Reviews