Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - Index
  • தீவிரவாதத்திற்கு இலக்காகும் நாடுகள் பட்டியலை அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அதில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் இரு இடங்களில் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
  • Reviews


  • சமத்துவமின்மையை குறைப்பதற்கான உறுதிப்பாட்டில் 152 நாடுகளில் இந்தியாவில் 132 வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • Reviews


  • சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் டெல்லி 22.16% பெற்று முதலிடத்தில் உள்ளது. மும்பை 14.98% பெற்று 2-வது இடத்தில் உள்ளது. சென்னை 9.06% பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் - ஒருநாள் மற்றும் டி-20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணியி கேப்டன் விராட் கோலி முதலிடம் பெற்றுள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் பின்தள்ளப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.
  • Reviews


  • ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தங்களை ஆளும் அரசு மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவானது பிரபல நாளிதழான ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் Government at a Glance 2017 என்ற தலைப்பில் வெளியானது. அதில், பிரதமர் மோடி அரசு மீது 73 சதவிகித இந்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இது உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். அதற்கடுத்தபடியாக, கனடாவில் 62 சதவிகித மக்கள் தங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • Reviews


  • உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா 39வது இடம் பிடித்துள்ளது. இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது.
  • Reviews


  • பேணத்தகு வளர்ச்சிப் பணிகளை (sustainable development goals ) மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் 157 நாடுகளில் இந்தியா 116வது இடத்தில் உள்ளது, இதில் சுவீடன் முதலிடத்தில் உள்ளது.
  • Reviews


  • ராய்பூர் சுவாமி விவேகானந்தா விமானநிலையம், நாட்டில் 49 விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை குறியீட்டு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • Reviews


  • இங்கிலாந்தில் நான்காவது மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இந்தியா விளங்குகிறது.
  • Reviews


  • உலக நாடுகளின் சைபர் பாதுகாப்பு பற்றி ஐ.நா மேற்கொண்ட ஆய்வில், சைபர் பாதுகாப்பில் இந்தியா 23ஆம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடான ஜெர்மனி இந்தியாவை விட ஒரு இடம் கீழே இறங்கி 24வது இடத்தை பெற்றுள்ளது. சீனா 32வது இடத்தை பிடித்துள்ளது.
  • Reviews


  • சமீபத்திய கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 96 வது இடத்திற்கு உயர்ந்தது.
  • Reviews


  • சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்துவோர் பட்டியலில் இந்தியா 88 வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.
  • Reviews


  • 2017 சமூக முன்னேற்ற குறியீட்டில் (SPI) 128 நாடுகளில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • 2017 சமூக முன்னேற்ற பட்டியலில் இந்தியா 93 வது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • கடந்த 2016ஆம் ஆண்டின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளிடையே இந்தியாவின் மிக பிரபலமான சுற்றுலா தளங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • Reviews


  • மெர்ஸர் நிறுவனத்தின் செலவின பட்டியலில், மும்பை - 57 , புதுடெல்லியில் - 99 , சென்னை -135, பெங்களூர் -166, கொல்கத்தா -184 போன்ற இடங்களிலும், அங்கோலாவின் தலைநகரான லுவாண்டா முதலிடத்திலும் , ஹாங்காங் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது .
  • Reviews


  • ஒவ்வொரு தனிநபரும் சுற்றுச்சூழலை எந்தளவு பாதிப்படைய செய்கிறார்கள் என்ற பட்டியலில் இந்தியா 75 வது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • உலகளாவிய புதுமைக்கான பட்டியலில் இந்தியா 60 வது இடத்தில் உள்ளது. முதலிடம் சுவிச்சர்லாந்து.
  • Reviews


  • அதிகமாக அந்நிய நாடுகளில் இருந்து பணம் பெரும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா இரண்டாமிடம்
  • Reviews


  • இளைஞர்களின் நல்வாழ்வில் உலகின் மிக மோசமான இடத்தில் உள்ள நாடுகள் அமெரிக்காவும் நியூசிலாந்தும்.
  • Reviews


  • 2017 ஆம் ஆண்டில் உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக கூகிள் google உருவெடுத்துள்ளது .
  • Reviews


  • ஆண்கள் டென்னிஸ் ATP தரவரிசையில்: ரபேல் நடால் இரண்டாமிடம்
  • Reviews


  • குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் முதலிடம் உத்திரபிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பீகார் மற்றும் மஹாராஷ்டிரா பிடித்துள்ளது.
  • Reviews


  • உலகளாவிய வேளாண் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய நாடு.
  • Reviews


  • தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, வால் மார்ட் சில்லறை நிறுவனம், பார்ச்சூன் இதழின் முதல் 500 நிறுவனங்களின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது.
  • Reviews


  • உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து ஐஐடி-டெல்லி, ஐஐடி-பாம்பே இடம் பிடித்துள்ளது.
  • Reviews


  • பண மதிப்பழிப்பு நடவடிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில், டில்லி நகர் 55 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது.
  • Reviews


  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்புச் சந்தை ஜப்பானை விஞ்சிவிடும் என்று பி.எம்.ஐ. ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலேயே உள்கட்டமைப்புச் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • இந்தியா 4 ஜி இணைய வேகத்தில் 74 வது இடத்தில் உள்ளது
  • Reviews


  • UNCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.
  • Reviews


  • 2017 ஆம் ஆண்டு IMD உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் 63 நாடுகளில் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் 19.12 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
  • Reviews


  • உலகளாவிய சில்லறை வர்த்தக முன்னேற்ற பட்டியலில் இந்தியா முதலிடம்
  • Reviews


  • உலக போட்டித்திறன் பட்டியலில் இந்தியா 45 வது இடத்தில் உள்ளது
  • Reviews


  • மேரி மீக்கர் நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதளச் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்மூலம் ஃபேஸ்புக் செயலியை விட ட்ரூ காலர் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது.
  • Reviews


  • ஐஸ்லாந்து உலகின் மிகவும் அமைதியான நாடு, இந்தியா 137 வது இடத்தில் உள்ளது
  • Reviews


  • மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாமிடம் . முதலிடம் சீனா
  • Reviews


  • உலகின் மூன்றாவது பெரிய விமானச் சந்தையாக இந்தியா விளங்குகிறது.
  • Reviews


  • பெண்கள் பணிபுரியும் நாடுகள் தரவரிசையில் 131 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது.
  • Reviews


  • கடந்த 2016-17 நிதியாண்டில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்த நாடாக, சிங்கப்பூரைப் பின்னுக்குத் தள்ளி மொரீஷியஸ் முதலிடம் பிடித்துள்ளது.
  • Reviews