Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - மற்றவை
  • யுலு மிராக்கிள்

    பெங்களூரு எம்ஜி ரோட் மெட்ரோவில் யுலு மிராக்கிள் என்ற எலெக்ட்ரிக் பைக் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி ரோட், இந்திராநகரைச் சுற்றியுள்ள 150 இடங்களை மெட்ரோவுடன் இணைக்க 250 எலெக்ட்ரிக் பைக்குகள் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன.
  • Reviews


  • கேஸ்ட்லெஸ்

    தமிழ்நாட்டில் 'ஜாதியற்றவர்' எனும் அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் திருப்பத்தூர் சினேகா .
  • Reviews


  • கோவாவின் திவர் தீவில் பாரம்பரிய போந்தரம் திருவிழா துவங்கியது.
  • Reviews


  • பிரதமர் நரேந்திர மோடியின் 'மன் கி பாட்' பற்றிய ஒரு புத்தகத்தை பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சஷி சேகர் வேம்படி மும்பையில் வெளியிட்டார்.
  • Reviews


  • 2017 இந்தியா - ஆசியான் இளைஞர் உச்சி மாநாடு மத்தியப் பிரதேசத்தில் போபாலில் நடைபெற்றது ?
  • Reviews


  • 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தும் கத்தார், இந்தியா உட்பட 80 நாடுகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.
  • Reviews


  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காமெட் சிகரத்துக்கு, நாட்டின் 3-வது உயரமான மலைச்சிகரம் என்ற பெயர் உண்டு. 25 ஆயிரத்து 446 அடி உயரம் கொண்ட இந்த மலைச்சிகரத்தை இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த வீரர்கள் ஏறி சாதனை படைத்திருக்கிறார்கள்.
  • Reviews


  • உலக நீர் தினம் - மார்ச் 22
  • Reviews


  • Gandhi: An Illustrated Biography authored by Pramod Kapoor
  • Reviews


  • உலக நுகர்வோர் தினம் - மார்ச் 15
  • Reviews


  • உலக சிறுநீரக தினம் - மார்ச் 10 இது 2006 முதல் அனுசரிக்கப்படுகிறது .
  • Reviews