Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - அரசியல்
 • இரு நாடுகள் சந்திப்பு

  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேற்று வியட்நாமில் சந்தித்துப் பேசினர்.கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.
 • Reviews


 • வெனிசுலா அதிபர்

  சர்வதேச அளவில் அவரது மறுதேர்தல் சட்டவிரோதமானது என்று விமர்சிக்கப்பட்ட போதிலும், ஜன.10 அன்று வெனிசுலாவின் அதிபராக 2ஆவது முறையாக நிகோலஸ் மதுரோ பதவியேற்றார்.
 • Reviews


 • தைவான் பிரதமர்

  தைவானில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிரதமர் வில்லியம் லாயின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. தைவானை பொறுத்தவரை உள்ளூர் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியை தழுவும்போது, தலைமை பொறுப்பில் உள்ளோர் பதவிவிலகுவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் பிரதமர் வில்லியம் லாய் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதையடுத்து தைவானின் முன்னாள் பிரதமரும், ஜனநாயக முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவருமான சூ செங் - சங்கை புதிய பிரதமராக அதிபர் சை இங் - வென் நியமித்தார். இதற்கு முன் சூ செங் - சங் கடந்த 2006ஆம் ஆண்டு பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • பிரேசிலின் அதிபர்

  பிரேசிலின் புதிய அதிபராக ஜேர் போல்சோநரோ (Jair Bolsonaro) பதவியேற்றுள்ளார். இவர் அடுத்த நான்காண்டுகளுக்கு அதிபராகப் பொறுப்புவகிப்பார்.சமூக தாராளவாத கட்சியின் உறுப்பினரான இவர் மைக்கேல் டெமருக்குப் பிறகு அதிபராக தெரிவாகியுள்ளார்
 • Reviews


 • தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி

  ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தோட்டத்தில் B ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். 2014ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரித்த பிறகு 2019 ஜன.1 முதல் தெலுங்கானாவில் புதிய உயர்நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. பின்னர் விஜயவாடாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக சாகரி பிரவீன் குமாருக்கு அம்மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 • Reviews


 • காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி தோ்வாகியுள்ளதாக தோ்தல் அதிகாாி அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளாா்.
 • Reviews


 • சாலை விபத்து நடை பெரும் பொழுது அதை பார்த்து சொல்பவரின் சுய முகவரியை போலீஸ் கேட்க கூடாது என உச்ச நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது .
 • Reviews


 • உச்ச நீதிமன்ற மற்றும் நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது குறித்த திருத்தப்பட்ட வரைவுத் தீர்மான கோப்பு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
 • Reviews


 • சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பாரதிதாசன், கிருஷ்ணகுமார், கோகுல்தாஸ், முரளிதரன், சுந்தர் உள்பட 6 பேர் புதிதாக பதிவியேற்க உள்ளனர்.
 • Reviews


 • உத்தரகாண்ட் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பை 31-ம் தேதி நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
 • Reviews


 • அனைத்து வகையான இழப்பிடுகளும் நேரடி மானிய திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது .
 • Reviews


 • கவகாத்தி உயர் நிதி மன்ற தலைமை நீதிபதியாக நீதி அரசர் அஜீத் சிங் பதவியேற்றார் .
 • Reviews


 • குண்டூர் ஆந்திரபிரதேசம் , நாக்பூர் மகாராஷ்டிரா , கல்யாணி மேற்கு வங்கம் போன்ற இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .
 • Reviews