Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - Sports
 • கனடாவின் கைலி மஸ்ஸே புடபெஸ்டில் நடந்த உலக நீச்சல் விளையாட்டில் உலக சாதனையை நிகழ்த்தி தங்கம் வென்றார்.
 • Reviews


 • HS பிரன்னாய் அமெரிக்க ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மின்டன் பட்டத்தை வென்றார்.
 • Reviews


 • அண்மையில் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற டச்சு ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் நீல் ஜோஷி மற்றும் அனன்யா டப் ஆகியோர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்கள் பட்டங்களை வென்றனர்.
 • Reviews


 • பஹாமாஸில் நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு போட்டியில் குத்துச்சண்டை வீரர் சச்சின் சிவாச் தங்கப் பதக்கத்தை வென்றார்.
 • Reviews


 • ஆசிய இளைஞர் மற்றும் ஜூனியர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் கோன்சம் ஆர்மிலா தேவி தங்கப்பதக்கம் வென்றார்.
 • Reviews


 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்ன் பெண்கள் உலகக் கோப்பை 2017 அணியின் கேப்டனாக இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
 • Reviews


 • பெண்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
 • Reviews


 • லண்டனில் உள்ள உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரண்டு பதக்கங்களை வென்றது. சரத் குமார் வெள்ளி பதக்கம் மற்றும் வருண் பாத்தி வெண்கலப் பதக்கத்தையும் T42 நிகழ்வில் வென்றார்கள்.
 • Reviews


 • இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டென்னிஸ் போட்டியான, "சென்னை ஓபன்" அடுத்த ஆண்டு புனேயில் நடைபெறுவதால் "மகாராஷ்டிரா ஓபன்" என்று அழைக்கப்படும்.
 • Reviews


 • பிரபலமான இத்தாலிய கால்பந்து வீரரான பிரான்செஸ்கோ டோட்டி, கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 • Reviews


 • இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். இந்தச் சோதனை ஆசிய தடகளப் போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை இழக்க வைத்துள்ளது.
 • Reviews


 • 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டு உலக குறுகிய கால நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த , ரஷ்ய நகரமான கசான்(2022) மற்றும் புடாபெஸ்ட் (ஹங்கேரியின் தலைநகரம்)(2024) ஐ சர்வதேச நீச்சல் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்தது.
 • Reviews


 • முதல் தேசிய மாஸ்டர் ஸ்னூக்கர் போட்டியின் பட்டத்தை வென்றவர் - I H மனுதேவ்
 • Reviews


 • அமெரிக்காவின் வாஷிங்டனில் முதலாவது உலகளாவிய ரோபாட்டிக்ஸ் போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 157 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
 • Reviews


 • லீவிஸ் ஹாமில்டன் பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸில் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்றார்.
 • Reviews


 • இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து விக்டோரிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்றார்
 • Reviews


 • விம்பிள்டன் 2017 - ரோஜர் ஃபெடரர், மார்டின் சிலிக்கை வென்று தனது எட்டாவது பட்டத்தை பெற்றார்
 • Reviews


 • முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை முகுருசா கைப்பற்றியுள்ளார். 23 வயதாகும் முகுருசா இதற்கு முன் 2016-ல் பிரெஞ்ச் ஓப்பனைக் கைப்பற்றியுள்ளார். இது அவர் பெறும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.
 • Reviews


 • லண்டனில் நடைபெற்ற பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சார்பாக ஈட்டி எரியும் வீரர் சுந்தர் சிங் குர்ஜார் முதல் தங்க பதக்கம் வென்றார் .
 • Reviews


 • 2017 ஃபார்முலா ஒன் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வால்ட்டேரி பொட்டாஸ் வென்றார்.
 • Reviews


 • இந்திய பெண்கள் அணித்தலைவர் மைதாலி ராஜ் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்-அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதை ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நிகழ்த்தினார்.
 • Reviews


 • மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ அதிகாரிகள் கூட்டத்தில் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும், ஜாகிர்கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் ராகுல் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்து தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் பட்டத்தை வென்றுள்ளார்.
 • Reviews


 • மன்ப்ரீட் கவுர் மற்றும் கோவிந்தன் லட்சுமண் ஆகியோர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் தங்க பதக்கங்களை வென்றனர்.
 • Reviews


 • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி செல்பவர் - டின்டு லுகா (Tintu Luka)
 • Reviews


 • ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, லக்ஷ்மன் ராவத் இணைந்து பாகிஸ்தானை வீழ்த்தினர் .
 • Reviews


 • சஹாரா ஃபோர்ஸ் இந்தியா அகாடமியின் ஜஹான் டருவாலா FIA F3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் வென்ற முதல் இந்திய வீரர் ஆவார்.
 • Reviews


 • ஜெர்மனி முதன்முறையாக 2017 FIFA கால்பந்து கூட்டமைப்பு கோப்பையை வென்றது.
 • Reviews


 • ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் பிரபலமான மேன்னி பேக்குயோவை பிரபலமில்லாத ஜெப் ஹார்ன் தோற்கடித்தார்.
 • Reviews


 • இந்திய விளையாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் (Sports Journalists Federation of India) சார்பாக இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக P V சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • Reviews


 • 2017 ஜெரி வெபர் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் வென்றுள்ளார்.
 • Reviews


 • உத்தர்கண்டை சேர்ந்த பூமிகா ஷர்மா வெனிஸ் உலக உடற்பயிற்சி(World Bodybuilding Championship) சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார்.
 • Reviews


 • ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் யசஸ்வனி சிங் தேஸ்வால் தங்கம் வென்றார்.
 • Reviews


 • இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தனது கனடிய ஜோடி அடால் ஷாமாஸ்டின் உடன் இணைந்து ஈகோன் இல்கில் சேலஞ்சர் டிராபியை வென்றார்.
 • Reviews


 • சிட்னி நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சிரியஸ் பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
 • Reviews


 • தெற்காசிய விளையாட்டில் தங்கப்பதக்க வென்ற கவிதா தேவி, WWE வில் பங்கெடுக்கும் முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்குகிறார்.
 • Reviews


 • அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு டெஸ்ட் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியுள்ளது.
 • Reviews


 • முதன்முதலாக BRICS விளையாட்டு சீனாவில் குவாங்ஜோவில் தொடங்கப்பட்டது.
 • Reviews


 • லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது முதல் ஐசிசி சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றது.
 • Reviews


 • இந்தோனேசிய ஓபன் சூப்பர் பாட்மிண்டன் பட்டத்தை இந்தியாவின் ஸ்ரீகாந்த் கைப்பற்றியுள்ளார்.
 • Reviews