Logo

Short Messages

தற்போதைய நிகழ்வுகள்
தற்போதைய நிகழ்வுகள் வகைகள்

 

குறுந்தகவல்கள் வகைகள்
குறுந்தகவல்கள் - வங்கிகள்
 • கர்நாடகா வங்கி அதன் முதல் அணைத்து பெண் வங்கி கிளையை பெங்களூரில் திறந்தது
 • Reviews


 • வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் வங்கி ஏலத்தில் கலந்துகொள்வதை தடை செய்யும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவர ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
 • Reviews


 • முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடி தேடிச் சென்று சேவை வழங்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
 • Reviews


 • அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தியாவின் 650 மாவட்டங்களிலும் இந்திய அஞ்சல் வங்கி செயல்படும்.
 • Reviews


 • எஸ்கார்ட்ஸ் டிராக்டர்களை கொள்முதல் செய்வதற்காக அந்த நிறுவனத்துடன் சமீபத்தில் SBI ஒப்பந்தம் செய்துள்ளது.
 • Reviews


 • ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கியின் புதிய தலைவராக ராஜ்னிஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • Reviews


 • புதிய 200 ரூபாய் நோட்டுகள் (ஆகஸ்ட், 24)முதல் புழக்கத்துக்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 • Reviews


 • இந்தியப் பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
 • Reviews


 • நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சமூக பொறுப்புணர்வு திட்டமான எஸ்.பி.ஐ. கிராம் சேவாவை துவக்கியது. இது சமூக, கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளில் பணியாற்ற உள்ளது .
 • Reviews


 • விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் 50 ரூபாய் நோட்டு கட்டுகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.
 • Reviews


 • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு உடனடி கிரெடிட் கார்டு வழங்கும் சேவையை அளிப்பதாகக் கூறியுள்ளது.
 • Reviews


 • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தனது சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு உடனடி கிரெடிட் கார்டு வழங்கும் சேவையை அளிப்பதாகக் கூறியுள்ளது.
 • Reviews


 • சிறந்த தொண்டு நிறுவனம் :சென்னை மெடிந்தியா நிறுவனத்துக்கும் , மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய திருச்சியைச் சேர்ந்த ஆர்பிட் நிறுவனத்துக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.
 • Reviews


 • ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் மும்பையில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில், ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.
 • Reviews


 • இந்திய ரிசர்வ் வங்கி யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு வாடிக்கையாளர்களின் (know-your-customer) நெறிமுறைகளை ஒழுங்குபடுத்தாததால் 3 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
 • Reviews


 • இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ), வீடுகளைத் தேர்வு செய்வதற்கு உதவும் எஸ்.பீ.ஐ ரியால்டி( SBI Realty) என்ற இணையத்தை தொடங்கியது.
 • Reviews


 • ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய 20 ரூபாய் நோட்டில் காந்தி அடிகளின் படம் மற்றும் எஸ் குறியீடு இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தாலும் பழைய 20 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • Reviews


 • இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) ரூ.1000க்கும் குறைவான உடனடி கொடுப்பனவு சேவைக்கான (IMPS) கட்டணங்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
 • Reviews


 • குஜராத்தில் 4 ஆயிரம் கிராமங்களுக்கு சாலைகளை நிர்மாணிக்க ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank) 329 மில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது.
 • Reviews


 • வங்கி சேவைகள் குறித்த புகார்களை விசாரிக்க, வங்கி குறைதீர்ப்பு மன்ற விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி திருத்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பேங்கிங், எலெக்ட்ரானிக் பேங்கிங் போன்றவற்றின்மூலம், தவறான தகவல் அளித்து, காப்பீடு, மியூச்சுவல் ஃபண்டு விற்கும் வங்கிகளுக்கான அபராதம் 1 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 • Reviews


 • வங்கி வராக்கடன்களை பற்றி ஆராய ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுவை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. இதன் தலைவர் முன்னாள் தலைமை புலனாய்வு ஆணையர் பிரதீப் குமார்.
 • Reviews


 • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் புதிய உறுப்பினர்களாக அர்ஜென்டினா, மடகாஸ்கர் மற்றும் டோங்கா ஆகிய நாடுகள் இணைந்தன.
 • Reviews


 • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இந்திய உள்கட்டமைப்பு நிதியத்திற்கு 150 மில்லியன் டாலர் முதலீட்டுக் கடன் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.
 • Reviews


 • ஆக்சிஸ் பாங்க் லிமிட்டெட், உலக சுற்றுச்சூழல் தினத்தின் போது, மீளாய்வு செய்ய இயலும் பரிசு அட்டைகள் விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.
 • Reviews


 • ஐசிஐசிஐ வங்கி கடந்த ஒரு வருடத்தில் 200 சூரிய ஆற்றல் ஏடிஎம் தளங்களை அமைத்துள்ளது
 • Reviews


 • விஜயா வங்கி 100 டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது
 • Reviews


 • நபார்டு வங்கி, விவசாயிகளுக்கு உதவ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் (DCCBs) 21,000 கோடி ஒதுக்கியுள்ளது.
 • Reviews


 • பார்தி ஏர்டெல், தனது முதல் பெமென்ட் வங்கி சேவையை தொடங்கிய மாநிலம் - ராஜஸ்தான்
 • Reviews


 • பெடரல் வங்கியின் முதல் வெளிநாட்டு கிளை துபாயில் திறக்கப்பட உள்ளது
 • Reviews


 • புதிய ரூ .500 நோட்டுகள் ஸ்டேட் வங்கி மூலம் முதலில் போபால் கிளையில் விநியோகம் செய்யப்பட்டது .
 • Reviews


 • ரிசர்வ் வங்கி முந்த்ரா தலைமையில் சிறப்பு ஏடிஎம்கள் உருவாக்க குழு அமைத்துள்ளது.
 • Reviews


 • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை மேம்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய அளவுகளில் வெளியிட்டுள்ளது.
 • Reviews


 • இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவல் இயக்குனராக எம் ராஜேஸ்வர் ராவ் நியமிக்கபட்டுள்ளார் .
 • Reviews


 • புதிய ரூ.1 கரன்சி நோட்டை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ளது.
 • Reviews