Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 12-June-2018 to 12-June-2018
  • 1. எந்த நாடு கிரிக்கெட் அணியில் 31 வயதான சுழற்பந்துவீச்சாளர் ஷான் வான் பெர்க் முதன் முறையாக அறிமுகம் ஆகவுள்ளார்.?
    • A) வங்கதேசம்
    • B) பாகிஸ்தான்
    • C) தென்னாப்ரிக்கா
    • D) இலங்கை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    இலங்கை தொடருக்கான தென்னாப்ரிக்க அணியில் 31 வயதான சுழற்பந்துவீச்சாளர் ஷான் வான் பெர்க் முதன் முறையாக அறிமுகம் ஆகவுள்ளார்.

  • 2. சிங்கப்பூரின் சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் இடையிலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்ற நாள் ?
    • A) ஜூன் 12
    • B) ஜூன் 14
    • C) ஜூன் 15
    • D) ஜூன் 11
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    சிங்கப்பூரின் சென்டோசா தீவில், இன்று (ஜூன் 12) காலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் இடையிலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது.

  • 3. முத்தரப்பு கடற்படை பயிற்சி "மலபார் 2018" இந்தியாவிற்கும், பின்வரும் எந்த நாடுகள் இடையே தொடங்கியது?
    • A) ரஷ்யா மற்றும் ஜப்பான்
    • B) ஜப்பான் மற்றும் அமெரிக்கா
    • C) நேபாளம் மற்றும் பங்களாதேஷ்
    • D) வியட்நாம் மற்றும் அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஜூன் 6-15 நாள்களில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இடையேயான "மலபார் 2018" முத்தரப்புப் பயிற்சி நடைபெறுகிறது .

  • 4. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்றவர் ?
    • A) ஆண்டி முர்ரே
    • B) நோவக் ஜோகோவிக்
    • C) ரபேல் நடால்
    • D) ரோஜர் பெடெரெர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    ரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால் 11வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

  • 5. எந்த கண்டத்தில் கடலில் 18 ஆண்டுகளாக மிதந்துவந்த உலகின் மிகப் பெரிய பனிமலை காணாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது.?
    • A) வட அமெரிக்கா
    • B) ஆஸ்திரேலியா
    • C) ஐரோப்பா
    • D) அன்டார்டிகா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    அன்டார்டிகா கண்டத்தில் இருந்து உடைந்து, கடலில் 18 ஆண்டுகளாக மிதந்துவந்த உலகின் மிகப் பெரிய பனிமலை சிறிது சிறிதாக உடைந்தும் உருகியும் காணாமல் போகும் நிலைக்கு வந்துள்ளது.

  • 6. எந்த மாநிலத்தில் அரசுப் பணியில் சேர உயர்ந்தபட்ச வயதுவரம்பு 40லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது?
    • A) சிக்கிம்
    • B) ஹரியாணா
    • C) பஞ்சாப்
    • D) ஹிமாச்சல் பிரதேஷ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஹரியாணா மாநிலத்தில் அரசுப் பணியில் சேர உயர்ந்தபட்ச வயதுவரம்பு 40லிருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

  • 7. பயணிகள் குறைகளை சரிசெய்வதற்கு ரயில்வே அமைச்சகத்தால் எந்த
    செயலி வெளியிடப்பட்டது ?
    • A) ரயில் சாத்தி
    • B) ரயில் தோஸ்த்
    • C) ரயில் மடத்
    • D) ரயில் நீர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    Rail MADAD என்பது Mobile Application for Desired Assistance During travel

  • 8. வேலைவாய்ப்பு தரவு கணக்கீட்டை சரிபார்க்க மத்திய அரசால் எந்த தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது?
    • A) கே டி ஜா குழு
    • B) ஆனந்த் கமிட்டி
    • C) குமார் ஸ்வாமி குழு
    • D) கே.கே நயக் கமிட்டி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    மத்திய அரசு புள்ளியியலாளர் ஆனந்த் தலைமையில் வேலைவாய்ப்பு தரவுகளை சரி பார்க்க ஒரு குழுவினை அமைத்துள்ளது .

  • 9. மூடநம்பிக்கைக்கு எதிராக எந்த மாநில அரசு "சன்ஸ்கர்" என்ற விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது ?
    • A) உத்திரப்பிரதேசம்
    • B) மேற்கு வங்கம்
    • C) அஸ்ஸாம்
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    அசாம் அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் பஞ்சாயத்துகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது .

  • 10. 2018 உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தின் கருப்பொருள் என்ன?
    • A) End Child labour In supply Chains
    • B) Generation Safe & Healthy
    • C) In conflicts and disasters, protect children from child labour
    • D) No to child labour – YES to quality education!
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    2018 உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் ஜூன் 12 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது