Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 13-June-2018 to 13-June-2018
  • 1. யானைக்கால் நோயை ஒழிப்பதற்கான உலகளாவிய கூட்டணியின் கூட்டத்தை இந்தியா எங்கு நடத்தியது ?
    • A) டெல்லி
    • B) சென்னை
    • C) மும்பை
    • D) அகமதாபாத்
    Show Answer Hide Answer
    Answer A

  • 2. அண்மையில் காலமான பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பிச்சு எந்த நாட்டை சார்ந்தவர் ?
    • A) பாகிஸ்தான்
    • B) இந்தியா
    • C) பங்களாதேஷ்
    • D) மியான்மார்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பங்களாதேஷ் நாட்டை சார்ந்த பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பிச்சு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்

  • 3. அண்மையில் காலமான முலுபா ஜடேஜா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
    • A) கிரிக்கெட்
    • B) கால்பந்து
    • C) கபடி
    • D) ஹாக்கி
    Show Answer Hide Answer
    Answer A

  • 4. 2018 உம்கானோவ் நினைவு போட்டியில் தங்கம் பெற்றுள்ள சாவீட்டி பூரா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
    • A) செஸ்
    • B) மல்யுத்தம்
    • C) நீச்சல்
    • D) குத்துச்சண்டை
    Show Answer Hide Answer
    Answer D

  • 5. தகவல் மற்றும் தொழில்நுட்பம் (ICT) பற்றிய 2018 சர்வதேச மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது ?
    • A) பிரேசில்
    • B) இந்தியா
    • C) நேபாளம்
    • D) தென் ஆப்பிரிக்கா
    Show Answer Hide Answer
    Answer C

  • 6. 23வது பிபா உலகக் கோப்பை போட்டி 2026ஐ எந்த நாடுகள் நடத்தும் ?
    • A) அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிக்கோ
    • B) பிரேசில், சிலி மற்றும் அர்ஜெண்டினா
    • C) பிரேசில், மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின்
    • D) தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம்
    Show Answer Hide Answer
    Answer A

  • 7. அண்மையில் காலமான முன்னாள் பாரதிய ஜனதா எம் .பி ராமச்சந்திர பெயின்டா, ஹரியானாவின் எந்த தொகுதியை சார்ந்தவர் ?
    • A) சோனிபட்
    • B) ஹிஸார்
    • C) ஃபரிதாபாத்
    • D) ரோதக்
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. உலகின் அதிவேக கணினியை கொண்டுள்ள நாடு எது ?
    • A) கனடா
    • B) இந்தியா
    • C) ஜப்பான்
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    உலகின் வேகமான கணினியைக் கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் என்விடியா இணைந்து இந்த அதிவேக சூப்பர் கணினியை வடிவமைத்துள்ளது. `சம்மிட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கணினியை அமெரிக்க ஆற்றல் துறையின் கீழ் (US Department of Energy) இயங்கிவரும் Oak Ridge National Laboratory நிறுவனம் கடந்த வெள்ளியன்று (ஜூன் 8) வெளியிட்டுள்ளது.

  • 9. உபெர் நிறுவனம் __________ எனும் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.?
    • A) உபெர் கேப்
    • B) உபெர் லைட்
    • C) உபெர் மேக்ஸ்
    • D) உபெர் டாக்ஸி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலகம் முழுவதும் இயங்கிவரும் முன்னணி கால் டாக்ஸி நிறுவனம் உபெர். குறிப்பாக இந்தியாவில் இதன் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். புதுப் புதுத் திட்டங்களை வடிவமைத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் இந்நிறுவனம் தற்போது உபெர் லைட் எனும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

  • 10. எந்த நாட்டிலிருந்து ஆறு AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு வாங்க முடிவு செய்துள்ளது.?
    • A) அமெரிக்கா
    • B) ரஷ்யா
    • C) இங்கிலாந்து
    • D) ஸ்பெயின்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    அமெரிக்க அரசு, ஆறு AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்க அரசு 930 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 6,286 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரம்) ஆறு AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் விற்பனை செய்ய உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இன்று (ஜூன் 13) தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம், அமெரிக்க காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், தற்போது இந்த ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது.