Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 14-June-2018 to 14-June-2018
  • 1. தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி எங்கு தொடங்கப்பட்டுள்ளது.?
    • A) தமிழ்நாடு
    • B) தெலங்கானா
    • C) கர்நாடகா
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    தெலங்கானாவில் தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரசு கண் வங்கியை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.லக்‌ஷமா ரெட்டி நேற்று (ஜூன் 13) திறந்துவைத்தார்.

  • 2. எந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்பட உள்ளது ?
    • A) 2022-23
    • B) 2021-22
    • C) 2020-21
    • D) 2019-20
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    2021-22ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்படுவதாகவும், தேசிய தகுதித் தேர்வு (நெட்) தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

  • 3. நிலக்கரி அமைச்சகத்தின் புதிய செயலாளராக பொறுப்பேற்றவர் யார்?
    • A) சுசீல் குமார்
    • B) இந்தர் ஜித் சிங்
    • C) அனில் முகிம்
    • D) கிருஷ்ண மூர்த்தி
    Show Answer Hide Answer
    Answer B

  • 4. 2018 உலக இரத்த தானம் தினத்தின் கருப்பொருள் என்ன?
    • A) Thank you for saving my life
    • B) Give the gift of life : donate blood
    • C) Every blood donor is a hero
    • D) Be there for someone else. Give blood. Share life
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    உலக இரத்த தான தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது

  • 5. யார் முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதலாவது இந்திய வீரர் ?
    • A)   ஷிகார் தவான்
    • B)   முரளி விஜய்
    • C) விராத் கோலி
    • D)    கே.எல். ராகுல்
    Show Answer Hide Answer
    Answer A

  • 6. உலக சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டின் 2018 இல் இந்தியாவின் தரவரிசை என்ன
    • A) 165
    • B) 177
    • C) 138
    • D) 126
    Show Answer Hide Answer
    Answer B

  • 7. எந்த மாநில அரசு 'நீர் கல்வியறிவு' (‘water literacy’ ) பிரச்சாரத்தை ஆரம்பித்தது?
    • A) குஜராத்
    • B)    ராஜஸ்தான்
    • C) கேரளா
    • D)   ஒடிசா
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. ஜப்பான் நாட்டின் 'கலாச்சாரம் மற்றும் சமூக' பிரிவின் கீழ் புகழ்பெற்ற நிக்கி ஆசியா பரிசு எந்த இந்தியருக்கு வழங்கப்பட்டது ?
    • A) நாராயண் மூர்த்தி
    • B) ரவி ஷங்கர் பிரசாத்
    • C) நரேந்திர மோடி
    • D) பிந்தேஸ்வர் பதக்
    Show Answer Hide Answer
    Answer D

  • 9. மத்திய பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலில் வகைப்படுத்த (sub-categorization within OBCs ) அமைக்கப்பட்ட ஆணையத்தின் காலவரம்பை இறுதியாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையம் யாருடைய தலைமையில் உள்ளது?
    • A) ஜி. ரோஹினி
    • B) ஜே.கே. பஜாஜ்
    • C) எல் கே. குரானா
    • D) ஜெய் மல் சிங்
    Show Answer Hide Answer
    Answer A

  • 10. அலுவலக ரீதியாக எந்த மத்திய அமைச்சரை வட கிழக்கு கவுன்சிலின் தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ?
    • A) உள்துறை அமைச்சகம்
    • B) பெரு நிறுவன விவகார அமைச்சகம்
    • C) பாதுகாப்பு அமைச்சகம்
    • D) சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
    Show Answer Hide Answer
    Answer A