Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 15-June-2018 to 15-June-2018
  • 1. அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிதியதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார் ?
    • A) விவேக் மூர்த்தி
    • B) சாந்தனு நாராயணன்
    • C) நிக்கி ஹேலி
    • D) திவ்யா சூர்யதேவரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிதியதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண்ணான திவ்யா சூர்யதேவரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • 2. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எந்த நாட்டு அதிபரை ரஷ்யா வருமாறு அழைப்பு விடுத்தார்.?
    • A) சீனா
    • B) சிரியா
    • C) வடகொரியா
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    வடகொரியாவிலுள்ள சுப்ரீம் பீபுள்ஸ் அசெம்பிளியின் நிலையான ஆட்சிக்குழு தலைவராக இருந்துவரும் கிம் யோங் நாம், நேற்று (ஜூன் 14) மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார். அப்போது வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே பொருளாதார உறவுகளை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் புதின். இதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் வகையில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் ரஷ்யாவுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

  • 3. 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் நிகழ்ச்சி எந்த நகரில் நடைபெறுகிறது ?
    • A) போபால்
    • B) ஜெய்ப்பூர்
    • C) பாட்னா
    • D) ஜலந்தர்
    Show Answer Hide Answer
    Answer D

  • 4. 23 வது ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட விழா நடத்தும் நாடு எது?
    • A) ஆஸ்திரேலியா
    • B) இந்தியா
    • C) ஜெர்மனி
    • D) சுவிட்சர்லாந்து
    Show Answer Hide Answer
    Answer B

  • 5. புதுச்சேரியின் முதல் பெண் காவல் தலைமை இயக்குனர் யார் ?
    • A) கீதா ஷ்ரிவத்சவ்
    • B) மிருணலி ஷர்மா
    • C) சுந்தரி நந்தா
    • D) கோயல் மேத்தா
    Show Answer Hide Answer
    Answer C

  • 6. நிதி ஆயோக்கின் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீட்டில் (CWMI) எந்த மாநிலம் முதலிடம் பிடித்தது?
    • A) ஆந்திரப் பிரதேசம்
    • B) குஜராத்
    • C) மத்தியப் பிரதேசம்
    • D) ஜார்கண்ட்
    Show Answer Hide Answer
    Answer B

  • 7. தேசிய யோகா நிறுவனம் (NIY) எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
    • A) கொல்கத்தா
    • B) உதய்பூர்
    • C) புது தில்லி
    • D) கான்பூர்
    Show Answer Hide Answer
    Answer C

  • 8. மூத்த பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி காலமானார். ஸ்ரீநகரில் உள்ள எந்த பத்திரிகை ஆசிரியர் யார்?
    • A) Kashmir Observer
    • B) Rising Kashmir
    • C) Kashmir Times
    • D) Greater Kashmir
    Show Answer Hide Answer
    Answer B

  • 9. பழங்குடி சமூகங்களின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நலனுக்காக கனடாவின் கியூபெக் மாகாணத்துடன் எந்த மாநில அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
    • A) கேரளா
    • B) குஜராத்
    • C) மகாராஷ்டிரா
    • D) கர்நாடகா
    Show Answer Hide Answer
    Answer C

  • 10. 18 வது KSS நினைவு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் அனில் குமார் தங்கம் தங்கம் வென்றார் . அவர் எந்த மாநிலத்தின் சேர்ந்தவர் ?
    • A) தமிழ்நாடு
    • B) மத்தியப் பிரதேசம்
    • C) ராஜஸ்தான்
    • D) குஜராத்
    Show Answer Hide Answer
    Answer B