Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 16-June-2018 to 16-June-2018
  • 1. என் எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் எந்த மாவட்டத்தில்100 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது?.
    • A) விருதுநகர்
    • B) திருநெல்வேலி
    • C) a மற்றும் b
    • D) கன்னியாகுமரி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    என் எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் விருதுநகர், மாவட்டத்தில் உள்ள தொப்பளாக்கரை, சேதுபுரம் பகுதிகளில் தலா 100 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செழியநல்லூரின் 100 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

  • 2. Trans Union எனும் நிறுவனம் எந்த இடத்தில் அமையவுள்ளது. ?
    • A) புது டெல்லி
    • B) சென்னை
    • C) மும்பை
    • D) கொல்கத்தா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    தகவல் பாதுகாப்பு தகவல் ஆய்வு மென்பொருள் உருவாக்கம் போன்றவற்றிக்காக Trans Union எனும் நிறுவனம் சென்னையில் அமையவுள்ளது.

  • 3. எந்த கருத்தை மையமாகக் கொண்ட நிதி அயோக் – கின் 2018 க்கான கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது
    • A) டிஜிட்டல் இந்தியா
    • B) ப்ராஜெக்ட் இந்தியா
    • C) சர்வே இந்தியா
    • D) வளர்ந்த இந்தியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    வளர்ந்த இந்தியா என்ற கருத்தை மையமாகக் கொண்ட நிதி அயோக் – கின் 2018 க்கான கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. NITI AAyog – National Institution for Transforming India இந்த அமைப்பானது ஜனவரி 1 2015 –ல் திட்டக்குழுக்கு பதிலாக உருவாக்கப்பட்து. இதன் தலைவர் நரேந்திர மோடி (பிரதமர்) துணை தலைவர் இராஜிவ் குமார் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த்.

  • 4. தரமான நீர்வளம் கொண்ட 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
    • A) 120
    • B) 100
    • C) 98
    • D) 118
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    தரமான நீர்வளம் கொண்ட 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நீர் மேலாண்மை அறிக்கையை நிதி அயோக் வெளியிட்டுள்ளது குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2ஆம் இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது.

  • 5. உலகின் மிக நீளமான வட்ட வடிவ கண்ணாடி பாலம் எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது ?.
    • A) ஜப்பான்
    • B) வட கொரியா
    • C) தென் அமெரிக்கா
    • D) சீனா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    உலகின் மிக நீளமான வட்ட வடிவ கண்ணாடி பாலம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் புக்ஸி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

  • 6. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக கூடுதல் பொறுப்பாக யாரை நியமித்துள்ளனர்?.
    • A) அபினவ் நேத்ரா
    • B) சஞ்சய் மித்ரா
    • C) மிஸ்ரா பாய்
    • D) ராகுல் சர்மா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(DRDO) தலைவராக சஞ்சய் மித்ரா கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 7. சமூக நலவாழ்விற்கான ஆண்டிணுடைய மிகவும் சிறந்த நபர் விருது யாருக்கு வழங்கப்பட்டது.?
    • A) யுவராஜ் சிங்
    • B) கபில் தேவ்
    • C) சச்சின் டெண்டுல்கர்
    • D) அஸ்வின்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    சமூக நல்வாழ்வு களத்தில் ஆற்றிய மாபெரும் பங்களிப்பிற்காக தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா அமைப்பால் வழங்கப்படும் சமூக நலவாழ்விற்கான ஆண்டிணுடைய மிகவும் சிறந்த நபர் விருது (Most Inspiring Icon of the Year) யுவராஜ் சிங்-கிற்கு வழங்கப்பட்டது.

  • 8. புதிய தொழில் நுட்பத்திற்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?.
    • A) ராம் மோகன்
    • B) சிவ சங்கர்
    • C) கவுதம் ராமன்
    • D) கோபால் ராவ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    மின்சார வாகனத் துறையில் புதிய தொழில் நுட்பத்திற்கான விருது இந்திய வம்சாவளியான கவுதம் ராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் சூரிய ஒளியை நேரடியாக மின்சார கார்களுக்கு பயன்படுத்துவது குறித்து ஆராச்சியை முடித்துள்ளார்.

  • 9. "உலகளாவிய பொருளாதார அவுட்லுக்" அறிக்கையின்படி, 2018 - 19 நிதி ஆண்டுக்கு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்ன?
    • A) 7.5%
    • B) 7.3%
    • C) 7.4%
    • D) 7.6%
    Show Answer Hide Answer
    Answer C

  • 10. இங்கிலாந்தில் கியா சூப்பர் லீக்கில் இடம்பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
    • A) ஸ்ம்ரிதி மந்தானா
    • B) ஹர்மன் பிரீத் கவுர்
    • C) மித்தாலி ராஜ்
    • D) ஜுலன் கோஸ்வாமி
    Show Answer Hide Answer
    Answer A