Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 17-June-2018 to 17-June-2018
  • 1. “Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman”, என்ற புத்தகத்தில் எ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றை யார் எழுத உள்ளார் ?
    • A) ஆயிஷா சர்மா
    • B) மொஹம்மத் திரிலோனி
    • C) சஞ்சீவ் மிஸ்ரா
    • D) கிருஷ்ண த்ரிலோக்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    “Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman”, என்ற புத்தகத்தில் எ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாரை கிருஷ்ண த்ரிலோக் எழுதவுள்ளார்.

  • 2. 2017-ம் ஆண்டிற்கான கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் “இயல் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.?
    • A) வண்ணதாசன்
    • B) நாஞ்சில் நாடன்
    • C) ஜெயமோகன்
    • D) ராமகிருஷ்ணன்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    2017-ம் ஆண்டிற்கான கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் “இயல் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • 3. எத்தனையாவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு பெங்களுரில் நடைபெற்றது.?
    • A) 13 வது
    • B) 19வது
    • C) 15 வது
    • D) 17 வது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    13-வது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு ஜுன் 16 2018 அன்று பெங்களுரில் நடைபெற்றது.

  • 4. ஒருங்கிணைந்த பொலிவுறு நகர கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் எங்கு தொடங்கவுள்ளது ?
    • A) ராய்ப்பூர்
    • B) ஜெய்ப்பூர்
    • C) புது டெல்லி
    • D) பாண்டிச்சேரி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    10 வது ஒருங்கிணைந்த பொலிவுறு நகர கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையத்தை ICCR Integrated command and control center) சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

  • 5. இட்டா நகரின் கழிவுநீர் மேலாண்மை அமைப்பு மற்றும் வெள்ள நீர் வடிகால் அமைப்பு அமைய உள்ளது இவ்வமைப்பானது எந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது?
    • A) AMRUT
    • B) digital india
    • C) DRDO
    • D) MRTE
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    அருணாச்சல பிரதேசத்தின் இட்டா நகரின் கழிவுநீர் மேலாண்மை அமைப்ப மறறும் வெள்ள நீர் வடிகால் அமைப்பு அமைய உள்ளது இவ்வமைப்பானது AMRUT திட்டத்தின் கீழ் அமைக்கப்பட் உள்ளது. AMRUT – Atal Mission for Rejuvenation and Urban Transformation. இந்திட்டம் மத்திய அரசால் ஜுன் 2015ல் தொடங்கப்பட்டது.

  • 6. எந்த மாநிலம் , டாடா டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து 19 புற்றுநோய் மையங்களை அமைக்கவுள்ளது.?
    • A) தமிழ் நாடு
    • B) மகாராஷ்டிரா
    • C) அசாம்
    • D) மேகாலயா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    அசாம் மாநிலமானது, டாடா டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து 19 புற்றுநோய் மையங்களை அமைக்கவுள்ளது.

  • 7. சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்டத்திரத்தை சுற்றும் ஒரு கோள் பூமி போல இருப்பாதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் இதற்கு என்ன பெயர் வைத்துள்ளனர் ?
    • A) புராக்ஸிமா - எ
    • B) புராக்ஸிமா – பி
    • C) புராக்ஸிமா – சி
    • D) புராக்ஸிமா –டி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    சூரியனுக்கு மிக அருகில் உள்ள புராக்ஸிமா சென்டாரி என்ற நட்டத்திரத்தை சுற்றும் ஒரு கோள் பூமி போல இருப்பாதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புராக்ஸிமா – பி என பெயரிடப்பட்டுள்ள இக்கோள் பூமியை விட 1.3 மடங்கு அதிகவிட்டம் உடையது. இதில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  • 8. அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.?
    • A) 9 வது
    • B) 7 வது
    • C) 5வது
    • D) 3வது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    தமிழக பாரத சாரண சாரணியர் இயக்க மாணவர்களுக்கு ராஜ்யபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் அதிக சாரண சாரணியர்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

  • 9. அண்மைய Fitch மதிப்பீடுகள் நிறுவனத்தின் “உலகளாவிய பொருளாதார கண்ணோட்டம் ”
    என்ற அறிக்கையின் படி, FY19-க் கு இந்தியாவின் வளா்ச்சி விகிதம் என்ன?
    • A) 7 .5 %
    • B) 7 .3%
    • C) 7 .4%
    • D) 7 .5%
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    அண்மைய Fitch மதிப்பீடுகள் நிறுவனத்தின் “உலகளாவிய பொருளாதார கண்ணோட்டம் ” என்ற அறிக்கையின் படி, FY19-க் கு இந்தியாவின் வளா்ச்சி விகிதம் 7 .4%

  • 10. எந்த நகரத்தில் , மத்தியத் தன்னாட்சி அமைப்புகளால் (CAB’s) தேசிய ஓய்வூதிய முறை
    (NPS) நடைமுறைப்படுவது குறித்த மாநாடு நடைபெற்றது ?
    • A) பாட்னா
    • B) மும்பை
    • C) புது டெல்லி
    • D) ஜெய்ப்பூர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    புது டெல்லியில் , மத்தியத் தன்னாட்சி அமைப்புகளால் (CAB’s) தேசிய ஓய்வூதிய முறை (NPS) நடைமுறைப்படுவது குறித்த மாநாடு நடைபெற்றது