Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 18-June-2018 to 18-June-2018
  • 1. தமிழ் நாட்டில் எந்தந்த மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.?
    • A) ராமநாதபுரம் ,விருது நகர்
    • B) கிருஷ்ணகிரி ,தர்மபுரி
    • C) திருவாரூர் ,விருத்தாச்சலம்
    • D) தேனீ , தஞ்சாவூர்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    தமிழ் நாட்டில் உள்ள ராமநாதபுரம் மற்றம் விருது நகர் ஆகிய மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 2. கோபால் ரத்னா விருது ( National Gopal Ratna) யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.?
    • A) தீரஜ் ராம்கிருஷ்ணா
    • B) தமிழ்வாணன்
    • C) பெருமாள் ராஜ்
    • D) கார்த்திக் ராஜ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    நாட்டு மாடுகள் வளர்ப்பில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கும் நேஷனல் கோபால் ரத்னா விருது ( National Gopal Ratna) கோயம்புத்தூரில் உள்ள தீரஜ் ராம்கிருஷ்ணா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • 3. பெண்ளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பதற்காக எந்த மாநில அரசு 24/7 Mobile Police service எனும் அமைப்பை எற்படுத்தியுள்ளது.?
    • A) மேகாலயா
    • B) தமிழ்நாடு
    • C) திரிபுரா
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பெண்ளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுப்பதற்காக திரிபுரா மாநில அரசு 24/7 Mobile Police service எனும் அமைப்பை எற்படுத்தியுள்ளது.

  • 4. Soyuz-2.1b என் ற செலுத்து வாகனத்தை பயன்படுத்தி Glonass–M என்னும் இடங்காட்டி
    செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள நாடு எது?
    • A) ரஸ்யா
    • B) அமெரிக்கா
    • C) ஜப்பான்
    • D) இந்தியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ரஷ்யாவானது தனது Global Navigation system தொடர்பான GLONASS –M எனும் செயற்கை கோளை SOYUZ – 2.1b ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது. GPS செயற்கை கோளை கொண்ட நாடுகள் GPS – USAGalileo – European unionBeidou- ChinaIndia – IRNSS

  • 5. 2018 க்கான 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றுவருகிறது.?
    • A) அமெரிக்கா
    • B) பிரான்ஸ்
    • C) ரஸ்யா
    • D) தென் அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    2018 க்கான 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி இரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது. 2022 உலக கோப்பை கால்பந்து போடிகள் நடைபெற உள்ள இடம் – கத்தார் 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்க, கனடா, மெக்ஸிக்கோ நாடுகள் கூட்டாக நடத்த உள்ளது.

  • 6. உலக பாலைவன மற்றும் வறட்சி எதிர்ப்பு தினம் – எப்போது ?
    • A) ஜுன் 18
    • B) ஜுன் 17
    • C) ஜுன் 19
    • D) ஜுன் 21
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலக பாலைவன மற்றும் வறட்சி எதிர்ப்பு தினம் – ஜுன் 17 Theme : “Land has true value – invest in”

  • 7. எந்தத் தேதியில் ,கோவா புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது?
    • A) ஜூன் 18
    • B) ஜூன் 15
    • C) ஜூன் 17
    • D) ஜூன் 19
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஜூன் 18 தேதியில் , கோவா புரட்சி தினம் கொண்டாடப்படுகிறது.கடந் த 1946 ஜூன் 18-ம் தேதி சுதந்திர போராட்ட தலைவர் ராம் மனோகா் லோஹியா “போர்த்துகீசிய ஆட்சியாளா்களுக் கு எதிராக கோவா மக்கள் ஒன்றுபட வேண்டும் ” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தாா் . அந்த நாளை கோவா அரசு புரட்சி தினமாக அறிவித்து கொண்டாடிவருகிறது.

  • 8. கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ?
    • A) என்ரிக்கில் போடெரோ
    • B) ஜுவான் மானுவல் சாண்வடாஸ்
    • C) இவான் டூக் மாா்கியூஸ்
    • D) கஸ்வா சபட்வரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    கொலம்பியாவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் இவான் டூக் மாா்கியூஸ்

  • 9. எந்த நகரத்தில் , COMCASA சந்திப்பு தொடங்கியது?
    • A) மும்பை
    • B) டெல்லி
    • C) பாட்னா
    • D) கொல்கத்தா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    COMCASA (Communications Compatibility & Security Agreement) என்ற ராணுவ ஒப்பந்தத்தின் உரை குறித்த பேச்சு வார்த்தையை மேற்கொள்வதற்காக அமெரிக்கவை சேர்ந்த நிபுணா் குழுவிற்கும் இந்தியா சேர்ந்த நிபுணா் குழுவிற்கும் இடையேயான சந்திப் பு ஜூன் 18-20 அன்று புது டெல்லியில் நடைபெறுகிறது .

  • 10. லிம்பா ராமுக்கு ரூ.5 லட் சம் சிறப்பு நிதியுதவி வழங்க மத்திய அரசுஅனுமதியளித்துள்ளது.
    இவா் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?
    • A) வில்வித்தை
    • B) டென்னிஸ்
    • C) துப்பாக்கி சுடுதல்
    • D) மல்யுத்தம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    முன்னாள் சா்வதேச வில்வித்தை மதவீரரும் , அா்ஜுனாவிருது பெற்றவருமான லிம்பா ராமுக்கு ரூ.5 லட் சம் சிறப்பு நிதியுதவி வழங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.