Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 19-June-2018 to 19-June-2018
 • 1. தைவானின் டாங் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.?
  • A) பிரபு சாலமன்
  • B) ஹரிஷ் ராகவேந்திரா
  • C) ரவி சங்கர்
  • D) வீரபத்தரன் ராமநாதன்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் சிறந்த பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளுக்கான தைவானின் டாங் விருது தமிழகத்தின் சென்னையை சேர்ந்த தமிழரான வீரபத்தரன் ராமநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது காற்று மாசுபாடு குறித்து நடத்திய ஆய்வுக்காக வழங்கப்பட்டுள்ளது.

 • 2. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் பட்டம் பெற்றுள்ளார்.?
  • A) தமிழ்நாடு
  • B) மகாராஷ்டிரா
  • C) திரிபுரா
  • D) கேரளா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டம் பெற்றுள்ளார்.

 • 3. எதற்கு எதிராக Sankar Programme எனும் பிரச்சாரம் அஸ்ஸாம் மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.
  • A) மூட நம்பிக்கை
  • B) மதம்
  • C) கல்வி
  • D) கலாச்சாரம்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  மூட நம்பிக்கைக்கு எதிரான Sankar Programme எனும் பிரச்சாரம் அஸ்ஸாம் மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.

 • 4. Incredible India Road show என்ற தலைப்பில் சாலைக் கண்காட்சியை இந்தியாவின் சுற்றுலாத் துறை இணையமைச்சர் எங்கு தொடங்கி வைத்தார் ?
  • A) பிரான்ஸ்
  • B) தைவான்
  • C) வடகொரியா
  • D) அமெரிக்கா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer D
  இந்தியாவின சுற்றுலா துறையை பிரபலபடுத்தவும் இந்தியாவுக்கான அமெரிக்கா சுற்றுலா பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் நோக்கில் Incredible India Road show என்ற தலைப்பில் சாலைக் கண்காட்சியை அமெரிக்காவில் இந்தியாவின் சுற்றுலாத் துறை இணையமைச்சர் கே. ஜே. அல்போண்ஸ் தொடங்கி வைத்தார்.

 • 5. (MGNREGS) குழுவின் தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
  • A) சந்திரபாபு நாயுடு
  • B) சிவராஜ் சிங் சௌக்கான்
  • C) பீமா கண்டு
  • D) ஸ்ரீ நிதிஷ் குமார்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  மாகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (MGNREGS) கீழ் விவசாயத்தை கொண்டு வருவதற்;கு மத்திய அரசாங்கம் 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது இந்த மத்திய பிரதேஷ் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌக்கான் நியமிக்கப்பட்டுள்ளார். MGNREGS இந்த திட்டம் 2005 இல் தொடங்கப்பட்டது.

 • 6. மிக அதிவேகமாக செயல்படும் சூப்பர்கம்ப்யூட்டருக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் என்ன பெயர் சூட்டினார் ?
  • A) ராபிட்
  • B) சம்மிட்
  • C) சூப்பர் செண்டூரி
  • D) சயின்டிக் பவர்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  மிக அதிவேகமாக செயல்படும் சூப்பர்கம்ப்யூட்டரை அமெரிக்காவின் ஒக் ரிடேஜ் தேசிய கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இதற்கு சம்மிட் என பெயரிடப்பட்டுள்ளது. 10 Mb தகவல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.

 • 7. உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது ?
  • A) தாய்லாந்து
  • B) சிரியா
  • C) வடகொரியா
  • D) தென் கொரியா
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer A
  உலகின்மிகவும் ஆபத்தான சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளது.

 • 8. உலக சிக்கில் செல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
  • A) ஜுன் 17
  • B) ஜுன் 18
  • C) ஜுன் 19
  • D) ஜுன் 20
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  உலக சிக்கில் செல் நாள் World Sickle cell day ஜுன் 19 யில் கொண்டாடப்படுகிறது.

 • 9. அண்மையில் மாிஜுவானா பயன்பாட்டை சட்டப் பூா்வமாக்கிய G7 நாடு எது?
  • A) பிரான்ஸ்
  • B) ஜெர்மனி
  • C) கனடா
  • D) இங்கிலாந்து
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer C
  கனடாவில் கஞ்சா பயிாிட்டு விற்பனை செய்யவும் அதனை பயன் படுத்தவும் அனுமதியளிக்க வகை செய்யும் கன்னாபிஸ் சட் டத்திற்கு (C–45 மசோதா ) அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று(ஜூன் 20) இறுதி ஒப்புதல் அளித்தது.

 • 10. சிக்கிம் மாநில அரசின் விளம்பர துூதராக நியமிக்கப்பட் டுள்ளவா் யாா் ?
  • A) அக்ஷய் குமாா்
  • B) சச்சின் தெண்டுல்கா்
  • C) விராத் தகாலி
  • D) ஏ.ஆா் .ரஹ் மான்
  Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
  Answer B
  சிக்கிம் மாநில அரசின் விளம்பர துூதராக புகழ்பெற்ற இசையமைப்பாளா் ஏ.ஆா் .ரஹ்மான் நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப் பூா்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிக்கிம் அரசு தாம் மேற்கொண்ட சாதனைகள் , திட் டங்கள் குறித்து தேசிய மற்றும் சா்வதேச அளவில் ஏ.ஆா் .ரஹ் மான் விளம்பரப்படுத்துவாா் என்று மாநில முதன்மை செயலர் AK ஸ்ரீவத் சவா கூறினாா்