Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 20-June-2018 to 20-June-2018
  • 1. நாட்டில் உள்ள 87 ஸ்மார்ட் சிட்டிகளின் தர வரிசைப் பட்டியலில் சென்னை மாநகாட்சி எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது ?
    • A) 24வது
    • B) 36வது
    • C) 25வது
    • D) 37வது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    நாட்டில் உள்ள 87 ஸ்மார்ட் சிட்டிகளின் தர வரிசைப் பட்டியலில் பெருநகர சென்னை மாநகாட்சி 37 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. நாக்பூர் மற்றும் வதோரா முதல் இடத்தில் உள்ளது.

  • 2. விபத்ததில்லா ரயில்வே எனும் நிலையை அடைய 4 ஆண்டுகளுக்குள் ஆளில்லா லெவல் கிராசிங்குகளை முழுமையாக அகற்றும் திட்டத்துக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளது.?
    • A) மிஷன் ஸீரோ விபத்து
    • B) மிஷன் ரயில்வே
    • C) மிஷன் எம்பட்டி
    • D) மிஷன் அச்சிடேன்ட்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    விபத்ததில்லா ரயில்வே எனும் நிலையை அடைய 4 ஆண்டுகளுக்குள் ஆளில்லா லெவல் கிராசிங்குகளை முழுமையாக அகற்றும் திட்டத்துக்கு மிஷன் ஸீரோ விபத்து என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • 3. Auto Disable Syringesb பயன்படுத்தும் இந்தியாவின் முதலாவது மாநிலமாக எந்த மாநிலம் உருவாகியுள்ளது?
    • A) கர்நாடகா
    • B) ஆந்திரப்பிரதேசம்
    • C) கேரளா
    • D) திரிபுரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    நோய் தொற்றை தடுப்பதற்கும்(Infection) அனைத்து மருத்துவ பயன்பாட்டிற்காகவும் தானாக முடங்கிவிடவல்ல மருத்துவ ஊசிகளை(Auto Disable Syringesb) பயன்படுத்தும் இந்தியாவின் முதலாவது மாநிலமாக ஆந்திரப்பிரதேச மாநிலம் உருவாகியுள்ளது.

  • 4. தேசிய வாசித்தல் நாள் எப்போது தொடங்கப்பட்டது.?
    • A) ஜுன் 14
    • B) ஜுன் 17
    • C) ஜுன் 16
    • D) ஜுன் 19
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. இது தேசிய வாசித்தல் நாள்(National reading day) ஜுன் 17 அன்று தொடங்கப்பட்டது.

  • 5. 7 ஸ்டார் கிராம பஞ்சாயத்து ரைன்போ திட்டம் என்னும் திட்டத்தை எந்த மாநில அரசு அறிவித்துள்ளது.?
    • A) ஹரியானா
    • B) ஆந்திரா பிரதேசம்
    • C) கர்நாடகா
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    7 ஸ்டார் கிராம பஞ்சாயத்து ரைன்போ திட்டம் என்னும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

  • 6. உலக அகதிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது
    • A) ஜுன் 20
    • B) ஜுன் 18
    • C) ஜுன் 19
    • D) ஜுன் 16
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஜுன் 20 – உலக அகதிகள் தினம். World Refugee day

  • 7. வேளாண்மையை நீடித்த மற்றும் லாபகரமானதாக மாற்றுவது குறித்த தேசிய கலந்தாய்வு எனும் அமைப்பிலான மாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
    • A) புது டெல்லி
    • B) புனே
    • C) மும்பை
    • D) பெங்களூரு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஜூன் 21 அன் று மகாராஷ்டிர மாநிலம் புனேவில் “நடைபெறவுள்ள வேளாண்மையை நீடித்த மற்றும் லாபகரமானதாக மாற்றுவது குறித்த தேசிய கலந்தாய்வு – National Consultation ஒன Making Agriculture Sustainable and Profitable” எனும் அமைப்பிலான மாநாட்டை குடியரசுத் தலைவர் வெங்காய நாய்டு தொடங்கியள்ளார்

  • 8. $25,000 டாலருக்கும் குறைவான பணப்பாிவர்தனைகளுக்குக் கூட நிரந்தர கணக்கு
    எண் (PAN) குறிப்பிடாமல் கட்டாயமாக்கியதன் மூலம் ரிசா்வ் வங்கியானது LRS–க் கான விதிமுறைகளை இறுக்கியுள்ளது. இதில் ‘LRS’ என்றால் என்ன?
    • A) Liability Remittance Scheme
    • B) Liaison Remittance Scheme
    • C) Liberal Remittance Scheme
    • D) Liberalised Remittance Scheme
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஜூன் 19 அன் று $25,000 டாலருக்கும் குறைவான பணப்பாிவர்தனைகளுக்குக் கூட நிரந்தர கணக்கு எண் ((Permanent Account Number)) குறிப்பிடாமல் கட்டாயமாக்கியதன் மூலம் ரிசா்வ் வங்கியானது தாராளமயமாக்கப் பட்ட பணஅனுப்புதல் திட் டத்துக்கான (LRS )–க் கான விதிமுறைகளை இறுக்கியுள்ளது.

  • 9. எந்நாட்டில் , உலகின் முதல் சா்வதேச மனிதநலன் சாா்ந்த தடயவியல் மையம் (International
    Centre for Humanitarian Forensics) தொடங்கப்பட்டுள்ளது ?
    • A) இந்தியா
    • B) தென்னாபிரிக்கா
    • C) வட கொரியா
    • D) அமெரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஜூன் 20அன்று குஜராத் மாநிலம் காந்திநகாில் உலகின் முதல் சா்வதேச மனிதநலன் சாா்ந்த தடயவியல் மையம் (International Centre for Humanitarian Forensics) தொடங்கப்பட்டுள்ளது இந்தியா, பூடான் , நேபாளம் & மாலத்தீவு மற்றும் குஜராத் தடயவியல் பல்கலை ஆகியவற்றில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய பிரதிநிதிகளின் கூட்டு நிறுவனமாகும் .

  • 10. அண்மையில் காலமான உலகப் புகழ் பெற்ற நெரல்ல வேணு மாதவ் , எந்தத் துறையுடன் தொடர்புடையவர் ?
    • A) நிழற் படக் கலை
    • B) பலகுரல் கலை
    • C) திரைத்துறை
    • D) விளையாட்டுத்துறை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலக புகழ் பெற்ற நெரல்ல வேணு மாதவ் பலகுரல் கலைஞரான (85), ஜூன் 19 அன் று தெலுங்கானா மாநிலம் மதகாண்டாவில் காலமானாா் .