Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 22-June-2018 to 22-June-2018
  • 1. எந்த நகரத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் சுமார் 1.6 லட்டசம் பேர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.?
    • A) மைசூரு
    • B) பெங்களூரு
    • C) கோட்டா
    • D) குஜராத்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    சர்வதேச யோக தினத்தை ஜுன் 21 முன்னிட்டு இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடைபெற்ற யோகா பயிற்சி நிகழ்ச்சியில் சுமார் 1.6 லட்டசம் பேர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

  • 2. நிகழாண்டிற்கான விவசாய மாநாடு எந்த மாநிலத்தில் நடைபெற்றது?
    • A) மகாராஷ்டிரா
    • B) கேரளா
    • C) தமிழ்நாடு
    • D) பஞ்சாப்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    விவசாய வர்த்தக் கொள்கை விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான விவசாய மாநாடு மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் நடைபெற்றது.

  • 3. ஜம்மு-காஷ்மிர் மாநில சட்டப்படி எந்த விதியை பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.?
    • A) விதி 356
    • B) விதி 360
    • C) விதி 92
    • D) விதி 90
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    இந்தியாவின் மற்ற மாநில அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த விதி 356 பயன்படுத்தப்படும். ஆனால் ஜம்மு-காஷ்மிர் மாநில சட்டப்படி விதி 92 ஐ பயன்படுத்தி ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • 4. 4-வது யோக தினத்தின் நினைவாக யோகா ஆயோக் எனும் அமைப்பு எந்த மாநிலத்தில் தொடங்கவுள்ளது?
    • A) ஹரியானா
    • B) ராஜஸ்தான்
    • C) குஜராத்
    • D) திரிபுரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    4-வது யோக தினத்தின் நினைவாக யோகா ஆயோக் எனும் அமைப்பு ஹரியானா மாநிலத்தில் தொடங்கவுள்ளது

  • 5. இந்த ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.?
    • A) ஸ்ரீகாந்த்
    • B) ஸ்ரீ சந்த்
    • C) அஸ்வின்
    • D) ராகேஷ் சர்மா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    இந்த ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர் எனும் விருது பேட்மிட்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

  • 6. காஷ்மீரின் புதிய தலைமை செயலராக யாரை நியமித்துள்ளனர்?
    • A) சந்தோஷ்குமார் IAS
    • B) ஹரி லால் IAS
    • C) சுப்ரமணியம் IAS
    • D) மோகன் தாஸ் IAS
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    காஷ்மீர் கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் காஷ்மீரின் புதிய தலைமை செயலராக சுப்ரமணியம் IAS என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 7. உலக இசை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
    • A) ஜுன் 22
    • B) ஜுன் 21
    • C) ஜுன் 23
    • D) ஜுன் 24
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    உலக இசை தினம் – ஜுன் 21 இசைத் துறையில் சாதனைப் படைத்தவர்களை பெருமைபடுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜுன் 21-ந் தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது.

  • 8. உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக எந்த கிராமம் திகழ்கிறது?
    • A) எபின்தல்
    • B) மானடீ
    • C) சுக்குங்
    • D) மென்தால்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ருமேனியாவின் பானட் மலைத்தொடர்களில் இருக்கிறது அழகான எபின்தல் கிராமம். இங்கே செக் இன மக்கள் வாழ்கிறார்கள். உலகிலேயே திருட்டு நடைபெறாத இடமாக இந்தக் கிராமம் திகழ்கிறது! இங்கே காவல் நிலையம் கிடையாது. இங்கு குற்றங்களே பெரும்பாலும் நடைபெறுவதில்லை. அதிலும் திருட்டுக் குற்றம் என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது! இங்குள்ள மக்கள் அமைதிக்கும் மரியாதைக்கும் பெயர் பெற்றவர்கள். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலி, சுவர், தந்திக் கம்பம் போன்றவற்றில் பைகளும் பணமும் வைக்கப்படுகின்றன.

  • 9. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு என்ன விருது வழங்கப்பட்டது ?
    • A) பால் சாகித்ய புரஸ்கார் விருது
    • B) சாகித்ய விருது
    • C) பால் யுவபுரஸ்கார் விருது
    • D) யுவபுரஸ்கார் விருது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கு யுவபுரஸ்கார் விருதும், கிருங்கை சேதுபதி உள்பட 21 எழுத்தாளர்களுக்குப் பால் சாகித்ய புரஸ்கார் விருதையும் டெல்லி சாகித்ய அகாடெமி இன்று அறிவித்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மாநில, தேசிய அளவிலான எழுத்தாளர்களுக்கு விருதுகளை வங்கி சாகித்ய அகாடெமி கவுரவிக்கிறது. அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதும், யுவபுரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • 10. ஆர்டர்லி முறை எந்த மாநிலத்தில் ஒழிக்கப்பட்டது /
    • A) கேரளா
    • B) கர்நாடகா
    • C) மத்தியப்பிரதேசம்
    • D) தமிழ்நாடு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் பின்பற்றப்பட்டுவரும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று உறுதியளித்தார்