Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 24-June-2018 to 24-June-2018
  • 1. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததில் முதல் கட்டமாக எந்த மாநகராட்சியில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.?
    • A) சென்னை
    • B) திருச்சி
    • C) சேலம்
    • D) மதுரை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    தமிழகத்தில் 2019 ம் ஆண்டு ஜனவரி-1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததில் முதல் கட்டமாக சேலத்தில் ஜுலை 1 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • 2. தற்போது தூய்மையான நகரங்கள் தேசிய அளவில், தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி எத்தனையாவது இடத்தில் உள்ளது.?
    • A) 234 வது
    • B) 100 வது
    • C) 123 வது
    • D) 145 வது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    தூய்மையான நகரங்கள் தேசிய அளவில் தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி 100-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 434 நகரங்களில் சென்னை 235-வது இடம் பிடித்திருந்தது. முதல் 3 இடங்களில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் போபால் மற்றும் சண்டிகர் ஆகியவை பிடித்துள்ளன

  • 3. சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ அதிகாரி கே.எம். கரியப்பா அவர்களின் சிலை எந்த இரானுவ பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
    • A) சென்னை
    • B) பெங்களூரு
    • C) டேராடூன்
    • D) திரிபுரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ அதிகாரி கே.எம். கரியப்பா அவர்களின் சிலை சென்னை இரானுவ பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

  • 4. எந்த நாட்டில் Villers Guislin என்ற இடத்தில் போர் நினைவகம் இந்தியா சார்பில் அமைக்கப்படவுள்ளது.?
    • A) பிரான்ஸ்
    • B) ஜப்பான்
    • C) அமெரிக்கா
    • D) இங்கிலாந்து
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    முதல் உலக போரில் உயிர்நீத்த இந்தியர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Villers Guislin என்ற இடத்தில் போர் நினைவகம் இந்தியா சார்பில் அமைக்கப்படவுள்ளது.

  • 5. எந்த பல்கலைக்கழகத்தில் யோகா கிராமம் (Yoga gram) அமைய உள்ளது.?
    • A) அண்ணாமலை பல்கலைக்கழகம்
    • B) நேதாஜி பல்கலைக்கழகம்
    • C) பாரதியார் பல்கலைக்கழகம்
    • D) விஷ்வ பாரதி பல்கலைக்கழகம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    மேற்கு வங்காளத்தில் உள்ள விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் யோகா கிராமம் (Yoga gram) அமைய உள்ளது.

  • 6. இந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ எந்த நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.?
    • A) டாடா
    • B) கூகுள்
    • C) ரிலையன்ஸ்
    • D) இன்போசிஸ்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    இந்தியாவில் திறன் மிக்க வெள்ள மேலாண்மைக்கு உதவ கூகுள் நிறுவனத்துடன் மத்திய நீர்வள ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது.

  • 7. எந்த மாநிலத்தில் மோகன்புரா நீர்பாசனத் திட்டத்தை இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்?
    • A) கர்நாடகா
    • B) திரிபுரா
    • C) மத்திய பிரததேசம்
    • D) மேகாலயா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    மத்திய பிரததேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் மோகன்புரா நீர்பாசனத் திட்டத்தை இந்திய பிரதமர் 23.06.18 அன்று தொடங்கி வைத்தார்

  • 8. உயிரி தொழில் நுட்பம், புதுப்பிக்கதக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த எந்தந்த நாடுகளுக்கிடையே ஓப்பந்தம் ஏற்பட்டுள்ளது.?
    • A) இந்தியா - கியூபா
    • B) இந்தியா -சிங்கப்பூர்
    • C) சிங்கப்பூர் -கியூபா
    • D) சிங்கப்பூர் -மலேஷியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    உயிரி தொழில் நுட்பம், புதுப்பிக்கதக்க எரிசக்தி, பாரம்பரிய மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-கியூபா இடையே ஒப்பத்தம் ஏற்பட்டுள்ளது.

  • 9. Chief minister of the year எனும் விருது எந்த மாநில முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளது.?
    • A) தமிழ்நாடு
    • B) மத்தியபிரதேசம்
    • C) ராஜஸ்தான்
    • D) கேரளா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    52 – வது SKOCH SMART GOVERNANCE AWARD -2018 என்றும் விருது மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு(Ministry of Women and Child Development) வழக்கப்பட்டுள்ளது. Chief minister of the year எனும் விருது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.