Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 25-June-2018 to 25-June-2018
  • 1. நிலத்தடி நீா் குறைவை தடுப்பதற்காக ‘Paani Bachao, Paise Kamao’ என்ற புதிய திட்டத்தை
    தொடங்கியுள்ள மாநில அரசு எது?
    • A) பஞ்சாப்
    • B) ராஜஸ்தான்
    • C) மேகாலயா
    • D) திரிபுரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    நிலத்தடி நீா் குறைவை தடுப்பதற்காக ‘நீரை சேமிக்கவும்,பணத்தை சம்பாதிக்கவும் , Bachao, Paise Kamao) என் ற புதிய திட்டத்தை பஞ்சாப் மாநில அரசு தொடங்கியுள்ளது . இத்திட் டத்தின் கீழ் , நிலத்தடி நீரை குறைவாக பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பணப்பயன் வழங்கப்படும் ....

  • 2. இந்தியாவிற்கும் இந்தியாவின் எந்த அண்டை நாட் டிற்கும் இடையே “Coordinated Patrol
    (CORPAT)” என்ற முதலாவது கடற் படை பயிற்சி நடைபெறவுள்ளது ?
    • A) நேபால்
    • B) வங்கதேசம்
    • C) சீனா
    • D) இலங்கை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    ஜூன் 27 அன் று வங்கக் கடலில் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கடற் படைகள் ஆகியன “ஒருங்கிணைந்த ரோந்துப் பணி (CORPAT)” என்ற முதலாவது கூட் டு கடற் படைப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. 3 நாள் நடைபெறும் இக் கடற் படைப் பயிற்சியை இந்தியாவின் கடற் படைத்தலைமை தளபதி சுனில் லம்பா தொடங்கிவைப்பர் .

  • 3. தமிழகத்தில் பழங்குடியின கர்ப்பிணிகளுக்கு எந்த நோயைக் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.?
    • A) எய்ட்ஸ்
    • B) புற்றுநோய்
    • C) சிக்கில் செல் ரத்த சோகை
    • D) ரத்த சோகை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    தமிழகத்தில் பழங்குடியின கர்ப்பிணிகளுக்கு சிக்கில் செல் ரத்த சோகையைக் கண்டறியும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

  • 4. “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018 "எதற்காக நடைபெற்றது ?
    • A) படைப்பாற்றலை உருவாக்க
    • B) டிஜிட்டல் திட்டத்தை ஊக்குவிக்க
    • C) நுண்ணறிவு திறனை மேம்படுத்த
    • D) a மற்றும் b
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இளம் தலைமுறையினரிடையே படைப்பாற்றலை உருவாக்கவும் டிஜிட்டல் இந்திய திட்டத்தை ஊக்குவிக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018”, இராஜஸ்தான் மாநிலம் பிலானில்; நடைபெற்றது

  • 5. எந்த மாங்கனிக்கு புவிசார் குறியீடு அளிக்கக் கோரி மேற்குவங்க அரசு விண்ணப்பித்துள்ளது.?
    • A) கோஹிதுர்
    • B) வரத்தூர்
    • C) மெலனி
    • D) மல்கோ
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    மேற்குவங்கமாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டதில் கிடைக்கும் கோஹிதுர் மேற்குவங்கமாநிலம் மூர்ஷிதாபாத் மாவட்டதில் கிடைக்கும் கோஹிதுர் மாங்கனிக்கு புவிசார் குறியீடு அளிக்கக் கோரி மேற்குவங்க அரசு விண்ணப்பித்துள்ளது.

  • 6. உலக அளவில் மிகச் குறைந்த வயதில் கிராண்டமாஸ்டர் பட்டம் வென்ற 2வது
    சிறுவன் எனும் பெருமையையும் பெற்றுள்ளவர் ?
    • A) செர்ஜி. கர்ஜாக்கின்
    • B) ஆர். பிரக்னாநந்தா
    • C) ஸ்ம்ரிதி சங்கர்
    • D) ராஜேஷ் கண்ணா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் எனும் பெருமையை சென்னையை சேர்ந்த ஆர். பிரக்னாநந்தா பெற்றுள்ளார். உலக அளவில் மிகச் குறைந்த வயதில் கிராண்டமாஸ்டர் பட்டம் வென்ற 2 வதுசிறுவன் எனும் பெருமையையும் பெற்றுள்ளார், முதல் சிறுவன்-செர்ஜி கர்ஜாக்கின் (உக்ரைன்)

  • 7. நிகழாண்டில் நடந்த சா்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது வழங்கும்
    விழாவில் , சிறந்த திரைப்படத் திற்கான விருதை வென்ற திரைப்படம் எது?
    • A) துமாாி சூலூ
    • B) மாம்
    • C) நியூட்டன்
    • D) ஹிந்தி மீடியம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    பாங்காங்கில் நடைபெற்ற IIFA (Indian International Film Academy) விருதுகள் வழங்கும் நிகழ்வில் , சிறந்த நடிகருக்கான விருதை ஹிந்தி மீடியம் ’ திரைப்படத்தில் நடித்த இா்ஃபான்கானுக்கு அறிவிக்கப்பட்டது. வித்யா பாலன் நடித்த ‘துமாாி சூலூ’ திரைப் படத்திற்கு சிறந்தபடத்திற்கான விருது அளிக்கப்பட்டது.

  • 8. அமெரிக்காவின் சால்ட் லெக் நகரத்தில் நடந்த மூன்றாம் கட்ட உலககோப்பை போட்டியில் பெண்களுக்கான ‘Recurve’ நிகழ்வில் தங்கம் வென்ற இந்திய
    வில்வித்தையாளர் யாா் ?
    • A) மாளவிகா மடோனா
    • B) லக்ஷ்மிராணி மஜி
    • C) தீபிகா குமாாி
    • D) நித்ய பாய்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    ஜூன் 25 அன் று அமெரிக்காவின் சால்ட் லெக் நகரத்தில் நடந்த மூன்றாம் கட்ட உலககோப்பை போட்டியில் பெண்களுக்கான ‘Recurve’ நிகழ்வில் தங்கம் வென்ற இந்திய வில்வித்தையாளர் தீபிகா குமாாி,ஜெர்மனியின் குர்ஹாபேனை 7-3 என் ற கணக் கில் தோற்கடித்து தங்கம்வென்றார் . இதன் மூலமாக துருக்கியின் சாம்சன் நகாில் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் .

  • 9. ஹாியானாவை சேர்ந்த எந்த கிராமப் பஞ்சாயத்து, “No Toilet, No Bride”என்ற தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளது ?
    • A) பிஷன்கர்
    • B) நிம்ரிவெளி
    • C) கொதிகன்
    • D) இஷாபூர் கேரி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    கிராமத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு உறுதிசெய்யும் வகையில் கொதிகன் கிராம பஞ்சாயத்து தலைவர் தரம்பால் , “No Toilet, No Bride” என்ற தீா்மானத்தை நிறைவேற்றிஉள்ளார் . இந்த நடவடிக்கையானது அந்தக் கிராமத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்வதோடு சுகாதாரத்தையும் கூடுதலாக பெற செய்கிறது ..

  • 10. நாட்டில் உள்ள மெட்ரோ ரெயில்களுக்கான தரநிலைகளை வகுக்க மத்திய அரசு எந்தக் குழு அமைக்கவுள்ளது ?
    • A) KS மேத்தா குழு
    • B) ஏலாட்டு வளப்பில் ஸ்ரீதரன் குழு
    • C) விஜய் கபூா் குழு
    • D) நீரஜ் பாண்டே குழு
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    மெட்ரோ ரெயில் திட் டங்களுக்கான தரநிலைகளை வகுப்பதற்கு குழு அமைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளாா் . “ மெட்ரோ மனிதா் ” என்றழைக்கப்படும் ஈ. ஸ்ரீ தரன் குழு தலைமையில் இக்குழு அமைக்கப்படவுள் ளது. இவா் , கடந் த 1995-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை டெல்லி மாவட்ட நிா்வாகத்தின் மேலாண்மை இயக்குனராக பதவிவகித்தாா் .