Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 27-June-2018 to 27-June-2018
  • 1. நாட்டிலேயே முதன் முறையாக நீர்மின்னுற்பத்தி நிலையங்கள் குறித்த வரலாற்று அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது.?
    • A) மேட்டூர்
    • B) கிருஷ்ணகிரி
    • C) நீலகரி
    • D) காவேரிப்பாக்கம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    நாட்டிலேயே முதன் முறையாக நீலகரி மாவட்டம் மஞ்சூரில் நீர்மின்னுற்பத்தி நிலையங்கள் குறித்த வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

  • 2. கலாஷேத்ராவுக்கு புதிய இயக்குநராக யாரை நியமித்துள்ளனர்? .
    • A) கமலா ராஜகோபால்
    • B) ராதா கிருஷ்ணன்
    • C) துளசி ராமன்
    • D) ரேவதி ராமச்சந்திரன்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    சென்னையில் ருக்மணி அருண்டேல் நிறுவிய கலாஷேத்ராவுக்கு புதிய இயக்குநராக பிரபல நடன கலைஞர் ரேவதி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளர். கலாஷேத்ராவை இந்திய அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நட்புறவு கலச்சார அமைப்பாக அங்கீகரித்துள்ளது.

  • 3. LED மின் விளக்கு கட்டாயம் என எந்த மாநில அரசு அறிவித்துள்ளது.?
    • A) ஹரியானா
    • B) பஞ்சாப்
    • C) ராஜஸ்தான்
    • D) பீகார்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்க ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலங்களிலும் LED மின் விளக்கு கட்டாயம் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

  • 4. பாஸ்போர்ட் சேவா திவாஸ்” எனும் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது ?
    • A) மும்பை
    • B) பாட்னா
    • C) புது டெல்லி
    • D) ஷில்லாங்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    ஜீன் 26 –ல் புதுடெல்லியில் நடைபெற்ற “பாஸ்போர்ட் சேவா திவாஸ்” எனும் நிகழ்ச்சியல் பாஸ்போர்ட் சேவா எனும் செயலி வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில இருந்தும் ஒருவர் பாஸ்போர்டுக்கு விண்ணபிக்க இந்த செயலி பயன்படும்.

  • 5. யாருக்கு இந்தியாவின் சார்பில் டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்பட்டது.
    • A) டூப்ளே
    • B) டேனி பயூரே
    • C) ரோக் பில்டர்
    • D) சிப்பி ராங்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    இந்தியவிற்கு அரசு முறை பயணமாக வந்த செஷல்ஸ் அதிபர் டேனி பயூரேவிற்கு இந்தியாவின் சார்பில் டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்பட்டது. டோர்னியர் விமானம். கடற்கரை பகுதிகளில் ரோந்து அல்லது அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் திறன் உடையது.

  • 6. உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தல் உள்ள நாடு ?
    • A) ஆப்கானிஸ்தான்
    • B) சிரியா
    • C) இந்தியா
    • D) பாகிஸ்தான்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    பாலியல் பாலத்ரம் கொத்தடிமையாக நடத்துதல் கட்டாயத் திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதால் உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தல் உள்ளது இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா உள்ளது.

  • 7. உலக அளலில் செலவு மிகுந்த நகரங்களின் படடியலில் சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது ?
    • A) 132 வது
    • B) 144 வது
    • C) 55 வது
    • D) 1 வது
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    உலக அளலில் செலவு மிகுந்த நகரங்களின் படடியலில் சென்னைக்கு 144 வது இடத்தில் உள்ளது. உலகிலேயே செலவு மிகுந்த நகராக ஹாங்காங் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியவிலேயே அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அந்நகரம் 55 வது இடத்தில் உள்ளது.

  • 8. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏர்பிரிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளவர் யார் ?
    • A) மல்லிகா அர்ஜுன்
    • B) மனிஷா சர்மா
    • C) வினித் படேல்
    • D) சவுரவ் சவித்ரி
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஜெர்மணியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சவுரவ் சவித்ரி 10 மீ ஏர்பிரிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

  • 9. நிகழாண்டின் தேசிய புள்ளியியல் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
    • A) Administrative Statistics
    • B) Agri-Food Statistics
    • C) Statistics on Trees & Climate Change
    • D) Quality Assurance in Official Statistics
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    இந்தியாவில் தேசிய புள்ளியியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29 அன்று கடைபிடிக்கப்படுகிறது .

  • 10. இந்திய சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் “அகிம்சா என்ற நூலை எழுதியவர் யார் ?
    • A) குப்தா மஜி
    • B) சாந்தனு தத்தா
    • C) சுப்ரியா கேல்கர்
    • D) நந்தி கத்ரியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்டுள்ள “அகிம்சா” என்ற நூலை திரைக்கதை எழுத்தாளர் சுப்ரியா கேல்கர் எழுதியுள்ளார் .