Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 29-June-2018 to 29-June-2018
  • 1. முதுமக்கள் தாழி உட்பட பல்வேறு பழங்காள தொல்லியல் தடயங்கள் எங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது?
    • A) முசிறி
    • B) கிருஷ்ணகிரி
    • C) பிள்ளையார் பட்டி
    • D) சேலம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    திருச்சி மாவட்டம் முசிறி அருகே மண்பாறை கிராமத்தில் முதுமக்கள் தாழி உட்பட பல்வேறு பழங்காள தொல்லியல் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

  • 2. டெல்லியில் நடைபெற்ற ஸ்கோச் -52 (SKOCH- 52) மாநாட்டில் ஸ்கோச் வெள்ளி விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
    • A) வேளாண்துறை
    • B) கல்வித்துறை
    • C) பொறியியல் துறை
    • D) இலக்கியத்துறை
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    டெல்லியில் நடைபெற்ற ஸ்கோச் -52 (SKOCH- 52) மாநாட்டில் தமிழக வேளாண்துறை உருவாக்கிய உழவன் செயலிக்கு ஸ்கோச் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் மாணிய திட்டங்கள் பயிர் காப்பீடு விவரம் அறிதல் பேன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது. உழவன் கைப்பேசி செயலி தமிழக அரசால் ஏப்ரல் 5ம் தேதி வெளியிடப்பட்டது

  • 3. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எந்த ஹார்மோன் தனியார் துறையில் பயன்படுத்துவதை தடைசெய்யப்பட்டுள்ளது?.
    • A) ஆக்சிடோசின்
    • B) ஆக்ஸின்
    • C) சிடாகினின்
    • D) ஸிட்டின் .
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆக்சிடோசின் ஹர்மோன் மருந்தை ஜுலை 1 2018 முதல் தனியார் துறையில் பயன்படுத்துவதை தடைசெய்யப்பட்டுள்ளது.

  • 4. சூரிய சக்தி கிசான் யோஜனா என்ற திட்டத்தை எந்த அரசு தொடங்கியுள்ளது?
    • A) குஜராத்
    • B) அசாம்
    • C) பீகார்
    • D) திரிபுரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை சூரிய ஆற்றல் மூலம் உற்பத்தி செய்வதற்கு குஜராத் அரசு சூரிய சக்தி கிசான் யோஜனா (Surya Shakti kisan yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

  • 5. பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதில் எந்த ஆணையம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது?
    • A) உயர் கல்வி ஆணையம்
    • B) மத்திய கல்வி ஆணையம்
    • C) தேசிய உயர் கல்வி ஆணையம்
    • D) தேசிய பல்கலைக்கழக ஆணையம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    1953-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் (UGC University Grand Commission) பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதில் தேசிய உயர் கல்வி ஆணையம் (NHEC-NATIONAL HIGHER EDUCATION COMMISSION) அமைக்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது

  • 6. எந்த ஒரு நாடும் கால்பதிக்காத சந்திரனின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக எந்த விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்ப உள்ளது ?
    • A) அஸ்ட்ரோசாட் 2
    • B) RISAT
    • C) GSAT
    • D) சந்திராயன் – 2
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    எந்த ஒரு நாடும் கால்பதிக்காத சந்திரனின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் – 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) அக்டோபரில் அனுப்ப உள்ளது. இந்த விண்கலம் சந்திரனில் தண்ணீர் மற்றம் ஹீலியம் – 3 ஆகிய மூலப்பொருட்கள் இருக்கிறதா என ஆய்வு செய்கிறது சந்திராயன் 1 2008ல் இஸ்ரோவிலிருந்து அனுப்பப்ட்டது.

  • 7. உலக உணவு பரிசு 2018 யில் யாருக்கு வழங்கப்பட்டது ?
    • A) லாரன்ஸ் ஹடாட்
    • B) டேவிட் நபாரோ
    • C) மார்கரெட் பீட்டர்
    • D) A மற்றும் B
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    World food prize 2018 Lawrernce Haddad and Dr. David Nabarro உலக உணவு பரிசு 2018 லாரன்ஸ் ஹடாட் மற்றும் டேவிட் நபாரோ வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு 1986 முதல் பசுமை புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக் (Norman Borlaug) நினைவாக வழங்கப்பட்டு வறுகிறது.

  • 8. எந்த நாட்டை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.?
    • A) இந்தியா
    • B) ஆபிகானிஸ்தான்
    • C) பாகிஸ்தான்
    • D) சிரியா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியாதால் பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கைக்கான செயல்பாட்டு குழு (எப்ஏடிஎப்) (FATF) Financial Action Task Force 1989 ல் நிறுவப்பட்டது. இதன் தலைமையாகம் பாரிஸ் உள்ளது.

  • 9. தேசிய புள்ளியியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது ?
    • A) ஜுன் 27
    • B) ஜுன் 28
    • C) ஜுன் 28
    • D) ஜுன் 29
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ஜுன் 29 தேசிய புள்ளியியல் தினம் ஜுன் 29 2018 மஹலாநோபிஸ்ன் 125 வது பிறந்த நாள் புள்ளியியல் தின (National Statics Day) நினைவாக 125 ரூ புதிய நாணயத்தை குடியரசு துணைத்தலைவர் வெளியிட உள்ளார். இவர் 1893 ல் கல்கத்தாவில் பிறந்தார.; National Statistics day Theme: “Quality Assurance in Official Statistics”

  • 10. எந்த பயன்பாட் டிற்காக மத்திய அரசு “ReUnite” என்ற அலைபேசி செயலியை அறிமுகம்
    செய்துள்ளது ?
    • A) வங்கி மோசடியார்களை கண்காணிக்க & கண் டுபிடிக்க
    • B) காணாமற் போன குழந்தைகளை கண்காணிக்க & கண்டுபிடிக்க
    • C) சாகா் மாலா திட்டத்தை கண்காணிக்க & கண்டுபிடிக்க
    • D) தூய்மை இந்தியா திட்டத்தை கண்காணிக்க & கண்டுபிடிக்க
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    காணாமற் போன குழந்தைகளை கண்காணிக்க & கண்டுபிடிக்க பயன்பாட் டிற்காக மத்திய அரசு “ReUnite” என்ற அலைபேசி செயலியை மத்திய வணிகம் & தொழிற் துறை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுஜூன் 29 அன்று அறிமுகம் செய்துள்ளது .