Logo

Quiz

CURRENT AFFAIRS QUIZ IN TAMIL => 30-June-2018 to 30-June-2018
  • 1. வழக்கறிஞராகப் பொறுப்பேற்கும் முதல் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ?
    • A) சேலம்
    • B) சென்னை
    • C) கோவை
    • D) ராமநாதபுரம்
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் திருநங்கை சத்தியஸ்ரீ சர்மிளா. பரமக்குடியில் பள்ளிப் படிப்பையும், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்துள்ள அவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் வழக்கறிஞராகப் பொறுப்பேற்கும் முதல் திருநங்கை எனும் பெருமை இவருக்குக் கிட்டியுள்ளது.

  • 2. “தமிழ்நாடு சுற்றுச் சுழல் கொள்கை 2017 என்ற புத்தகத்தை எதற்காக வெளியிட்டுள்ளது
    • A) உயிர்பன்மையை பாதுகாத்தல்
    • B) மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல்
    • C) சுற்று புறச்சூழல் குறித்து
    • D) A மற்றும் B
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    உயிர்பன்மையை பாதுகாத்தல் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு சுற்றுச் சுழல் கொள்கை 2017 என்ற புத்தகத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

  • 3. மத்திய அரசு விருதை இந்த ஆண்டு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
    • A) கேரளா
    • B) தமிழ் நாடு
    • C) கர்நாடகா
    • D) தெலுங்கானா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer B
    பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான மத்திய அரசு விருதை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது

  • 4. எந்த மாநிலத்தில் யுனைடெட் அரபு எமிரெட்ஸ் நாட்டின் தூதரகம் அமையவுள்ளது.?
    • A) மகாராஷ்டிரா
    • B) கேரளா
    • C) மத்திய பிரதேசம்
    • D) தெலுங்கானா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்தில் யுனைடெட் அரபு எமிரெட்ஸ் நாட்டின் தூதரகம் அமையவுள்ளது.

  • 5. பெண்களுக்கான உலககோப்பை ஹாக்கி தொடர் எங்கு தொடங்க உள்ளது.?
    • A) லண்டன்
    • B) லாஸ் ஏஞ்செல்ஸ்
    • C) கனடா
    • D) தென் ஆப்பிரிக்கா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கி தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக ராணிரம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்களுக்கான உலககோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் 2019 மார்ச் 21 தொடங்க உள்ளது.

  • 6. சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் ஆணையராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்.?
    • A) ஹரிஹந்த் படேல்
    • B) மல்லிக்
    • C) டேடர் சிங்
    • D) மான்சி சர்மா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer C
    சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் ஆணையராக இந்திய வம்சாவளியான வழக்கறிஞர் டேடர் சிங்-கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • 7. ஐ.நா வின் சர்வதேச இடம்பெயர்தலுக்கான நிறுவனத்தின் இயக்குநர் ?
    • A) அத்தோணிய விட்டோரினோ
    • B) டேனியல் பீட்டர்
    • C) ராபர்ட் டெவிஸ்
    • D) கிங்ஸ் மெக்லே
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    ஐ.நா வின் சர்வதேச இடம்பெயர்தலுக்கான நிறுவனத்தின் இயக்குநராக போர்ச்சுகல் நாட்டின் அத்தோணிய விட்டோரினோ (Portugal’s Antonio Vitorino elected Director General of UN’s International Migration office) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்த்;; ஜெனிவாவில் உள்ளது. இந்நிறுவனம் 1992 ல் ஐ.நா வால் அங்கீகரிக்கப்பட்டது.

  • 8. ‘கன்யா வன் சம்ருதி யோஜனா ’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநில அரசு எது?
    • A) ராஜஸ்தான்
    • B) மிசோரம்
    • C) மத்திய பிரதேசம்
    • D) மகாராஷ்டிரா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer D
    ‘கன்யா வன் சம்ருதி யோஜனா ’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் ராஜஸ்தான்

  • 9. இந்தியாவின் எம்மாநிலத்தில் , அதிகபட்ச UNESCO உலக பாரம்பரிய தளங்கள்
    உள்ளன?
    • A) மகாராஷ்டிரா
    • B) ராஜஸ்தான்
    • C) மத்திய பிரதேசம்
    • D) கர்நாடகா
    Show Answer Hide AnswerShow Answer Details Hide Answer Details
    Answer A
    தற்சமயம் ,மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 5 UNESCO உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன.

  • 10. ‘IPledgefor9’ சாதனையாளர் விருது, பின்வரும் எந்த அரசு திட்டத்துடன் தொடர்புடையது?
    • A) பெண் குழந்தையை பாதுகாப்போம் -கற்பிப்போம்
    • B) பிரதம மந்திரியின் சமையல் எரிவாயு திட்டம்
    • C) பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை திட்டம்
    • D) பிரதம மந்திரியின் முத்ரா திட்டம்
    Show Answer Hide Answer
    Answer C