Logo

Quiz

PHYSICAL GEOGRAPHY
 • 1. கீழ்க்கண்ட எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் கிடையாது ?

 • 2. வளி மண்டலமும்து ணைக்கோளும் இல்லாத கோள் எது

 • 3. மேற்கு வானில் தோன்றும் போது ‘மாலை நட்சத்திரம்’ என்றழைக்கப்படும் கோள்

 • 4. புவியியல் சுழற்சி கருத்து____அவர்களால் எடுத்துரக்கப்பட்டது.

 • 5. கீழ்கண்ட எந்த நகரம் தென்மேற்கு பருவக்காற்று வீசும் இடத்தில் அமைந்துள்ளது?

 • 6. ஓரிடத்தின் காலநிலையை வரையறுக்காத காரணி எது?

 • 7. மன்னார் வளைகுடா எத்தனை தீவுகளை கொண்டது?

 • 8. கோடியக்கரை சரணாலயம் இந்த உயிரினத்திற்கு புகழ்பெற்றது?

 • 9. ஆனைமலைத் தொடரின் மலைகளைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது

 • 10. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் வன மகோற்சவம் நடைபெறுகிறது?

 • 11. படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது?

 • 12. பனிக்கரடி நீண்ட குளிர்காலத் தூக்கத்தின் போது உயிர் வாழ சேமித்து வைத்திருப்பது?

 • 13. நிலாவை ஆராய்வதற்காக சந்திராயன்-ஐ விண்கலம் இந்தியாவில் அனுப்பப்பட்டது

 • 14. யுரேசியாவில் காணப்படும் புல்வெளி

 • 15. உலகின் மிகப் பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி

 • 16. புவியின் புவியிடை ஆரம் _____ ஆகும்.

 • 17. லேப்ஸ் நாடோடிகள் காணப்படும் இடம்

 • 18. கீழ்க்கண்டவற்றுள் எது உலகின் குளிர் பிரதேசங்களில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது

 • 19. பின்வருவனவற்றில் கோள் காற்று எவை?

 • 20. வடக்கிலிருந்து தெற்காக கீழ்க்கண்ட ஆறுகளை வரிசைப்படுத்தி தேர்க

WORLD GEOGRAPHY
 • 1. கீழ்கண்டவற்றுள் எப்பகுதியில் காடுகள் அதிகமாகக் காணப்படுகிறது

 • 2. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பிரிக்கும் அட்சக் கோடு எது

 • 3. உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு அமைந்துள்ளது

 • 4. மீத்தேன் நீர் படுகையிலிருந்து இயற்கை வாயுவை பிரித்தெடுத்த உலகின் முதல் நாடு

 • 5. உலகின் மிக அதிக தண்ணீரை கொண்டு வரும் நதி எது?

 • 6. கீழ்கண்ட எந்த நாடு மிகக் குறுகிய எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது?

 • 7. பூமியின் மேற்பரப்பில் 68% பூகம்பம் ஏற்படும் தீ வளையம் என்ற பகுதி எங்கு உள்ளது?

 • 8. ஆசியாவில் மிகப்பெரிய சுரங்க இரயில் நிலையம் எந்த நாட்டில் உள்ளது?

 • 9. உலகில் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட தீவு எது?

 • 10. உலகின் அதிக நெருக்கமான மக்கள்தொகை கொண்ட பகுதி?

 • 11. தேசிய அணல்மின் ஆணையம் தன் முதல் வெளிநாட்டு மின்நிலையத்தை எங்கு அமைக்க உள்ளது?

 • 12. கனடாவில் குதிரைமுக் என்ற பகுதி எந்த தாதுக்கு சிறப்பு பெற்றது?

 • 13. அண்டார்டிகாவில் உள்ள 3-வது இந்திய ஆராய்ச்சி மையத்தின் பெயர்?

 • 14. ஸ்ட்ராம்போலி என்ற எரிமலை எந்த நாட்டில் உள்ளது?

 • 15. வெள்ளை யானைகளின் நாடு என்று அழைக்கப்படுவது எது?

INDIAN GEOGRAPHY
 • 1. ஐரோப்பிய கழகத்தில் உள்ள பின்வரும் நாடுகளில் எது யூரோ பணத்தாள் முறையை ஏற்றுக் கொள்ளவில்லை

 • 2. சேர்வலாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்

 • 3. தமிழ்நாட்டில் NH47 நெடுஞ்சாலை

 • 4. அங்கலேஸ்வர் மற்றும் நவகான் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம்

 • 5. 2010–ம் ஆண்டு
  வெடித்த
  சினாபங்
  எரிமலை அமைந்துள்ள நாடு எது?

 • 6. வடக்கு–தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு–மேற்கு காரிடர் இணையும் இடம்

 • 7. கீழக்கண்ட எந்தப் ஆற்றுப்படுகை “இந்தியாவின் ரூர்” என்று அழைக்கப்படுகிறது

 • 8. மஹராஷ்டிராவில் ஜெய்தாம்பூர்
  அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகின்றது

 • 9. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஐந்தர் மந்தர் எந்த நகரத்தில் அமைந்துள்ளது

 • 10. தொல்லுயிர் எச்சங்கள் உருவாவதற்கு உகந்த சூழல்

 • 11. ‘கோல் இந்தியா’ நிறுமனத்தின் தலைமையகம் இருக்குமிடம்

 • 12. 2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி மக்கள்
  எண்ணிக்கை அடர்த்தி குறைவாக காணப்படும் மாநிலம்

 • 13. கப்பலின் வேகத்தை இது கண்டறிய பயன்படுகிறது

 • 14. நீர் (மாசுக்கட்டுப்பாடு) தீர்வை சட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு

 • 15. மகாநதி ஆற்றுப்படுகையில் காணப்படும் குறிப்பிடத்தக்க பறவைகள்

 • 16. அமில மழையில் உள்ள முதன்மையான மாசுப்படுத்தும் காரணி

 • 17. ஈடன்கார்டன் ஸ்டேடியம் அமைந்துள்ள இடம்

 • 18. சீராஃவ் என்ற மூங்கில் நடனம் ஆடப்படும் மாநிலம்

 • 19. ராணா பிரதாப் சாகர் அணுமின் நிலையம் உள்ள இடம்

 • 20. உலகின் மிகப்பெரிய பவளத் தொடர் எங்கு அமைந்துள்ளது