Logo

Quiz

ANCIENT INDIA
 • 1. ஹரப்பாவில் கிடைத்திட்ட ‘முத்திரைகள்’ எந்த பொருளால் செய்யப்பட்டவை

 • 2. புத்த இலக்கியம் எழுதப்பட்ட மொழி

 • 3. ‘லோத்தல்’ எங்கே உள்ளது?

 • 4. ப்ரகத் சம்ஹிதா”
  என்ற நூலை இயற்றியவர்

 • 5. ‘தேவனாமபிரியர்’ என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?

 • 6. ‘அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து’ யாருடைய வரலாறு அறியப்பட்டது?

 • 7. கனிஷ்கர் ‘இரண்டாம் அசோகர்’ என அழைக்கப்பட காரணம்

 • 8. இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்

 • 9. இந்திய ‘தொல்லியலின் தந்தை’ என்றழைக்கப்பட்டவர் யார்?

 • 10. இது யாருடைய கூற்று? “சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்”

 • 11. சங்க காலத்தில் காரை என்ற நிதி தொடர்பான வார்த்தை எதற்கு பயன்படுத்தப்பட்டது?

 • 12. 3-வது தமிழ்ச்சங்கத்தின் தலைவர் யார்?

 • 13. ஆரம்ப காலத்தில் இலங்கையை வென்று ஆட்சி புரிந்த சோழ மன்னர் யார்?

 • 14. கற்புக்கரசி கண்ணகிக்கு கோவில் கட்டிய மன்னர் யார்?

 • 15. கனிஷ்கர் கீழ்கண்ட எந்த மதத்தை பின்பற்றினார்?

 • 16. கீழ்கண்டவர்களில் சந்திரகுப்த விக்ரமாதித்யா இடம் பெற்ற நவரத்தினங்களுள் யார் அடங்குவர்?

 • 17. நாகனந்தா என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

 • 18. மகாபலிபுரம் கடற்கறை கோயிலை கட்டிய பல்லவ மன்னன் யார்?

 • 19. வெங்கியை தலைநகராக்கிய சாளுக்கிய மன்னர் யார்?

 • 20. பிம்பெட்காவில் வரலாற்றுக்கு முந்தைய பாறை வாழிடங்கள் எத்தனை உள்ளது?

MEDIEVAL INDIA
 • 1. அக்பரின் வளர்ப்புத் தாயாக விளங்கியவர் ?

 • 2. சட்லெஜ் முதல் ஹான்சி வரை 200 கி.மீ.நீளத்திற்கு கால்வாய் அமைத்தவர் ?

 • 3. ‘ஹூமாயூனின்’ நம்பிக்கைக்குரிய வேலையாள் யார்?

 • 4. அப்சல்கானுடைய கெட்ட மனதை சிவாஜிக்குஉணர்த்திய நபர் பெயரைக் குறிப்பிடவும்

 • 5. பாபரின் கருத்தை கவர்ந்த மனிதர்

 • 6. ‘அய்னி அக்பரி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்

 • 7. திவானி கோஹி’ என்ற அமைப்பு
  கீழ்கண்டஎதனுடன் தொடர்புடையது

 • 8. அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் அங்காடி முறையை கவனித்த உயர் அதிகாரி

 • 9. ‘கில்ஜி’ வம்சத்தின் கடைசி அரசர் யார்?

 • 10. ‘கிருஷ்ண தேவராயர்’ தன் மனைவியின் நினைவாக தோற்றுவித்த நகரம்?

 • 11. முகலாயர் நிர்வாகத்தில் நாட்டிலேயே பெரிய அதிகாரியாக இருந்தவர்

 • 12. ‘ஜகாங்கீர்’ குரு அர்ஜுனுக்கு மரண தண்டனை அளிக்க காரணம்

 • 13. இந்தியாவின் மீது முதன்முதலில் படையெடுத்தவர் யார்?

 • 14. ‘துக்ளக்’ வம்ச ஆட்சியை ஏற்படுத்தியவர்

 • 15. அலாவுதீன் கில்ஜி படைத்தளபதி மாலிக்காபூர் கட்டிய மசூதி தமிழ்நாட்டில் எங்குள்ளது?

 • 16. பின்வருவனவற்றில் தவறானவைதேர்ந்தெடுக்கவும்: “பால்பன்”

 • 17. முகமது – பின் - காசிம் இந்தியாவில் எந்தநகரத்தை ‘தங்கநகரம்’ என்று அழைத்தார்?

 • 18. முகம்மது கோரியின் படைத்தளபதி

 • 19. ஆழ்வார்களும் , நாயன்மார்களும் எழுதிய பாடல்கள் பல யார்ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டது?

 • 20. சோழ மரபில் மிகச்சிறந்த ஆட்சியாளர்

MODERN INDIA
 • 1. “சீரங்கப் பட்டின அமைதி ஒப்பந்தம்” ஏற்பட்ட ஆண்டு

 • 2. ‘டேனியர்கள்’ இந்தியாவில் முதலில் வியாபாரத்தலம் அமைத்த இடம்

 • 3. ‘டச்சுக்காரர்கள்’ எந்த நாட்டை சார்ந்தவர்கள்?

 • 4. இசைஞானி தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்

 • 5. “அக்பர் நாமா” நூலை எழுதியவர்

 • 6. அக்பரின் முன்னோடி யார்?

 • 7. ஷெர்ஷாவினால் நிறுவப்பட்ட பேரரசு எவ்வாறு அழைக்கப்படுகிறது

 • 8. பாபர் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதை நூல்

 • 9. முதலாம் பானிப்பட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர்

 • 10. முதல் பானிப்பட் போர் நடந்த ஆண்டு

 • 11. பொதுப்பணியாளர் படைச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

 • 12. மேம்பட்ட இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் என அறியப்படுவது

 • 13. வந்தே மாதரம் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதலில்பாடப்பட்டது?

 • 14. தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்கள் தங்களின் முதலாவது ஆலையை எந்த இடத்தில் அமைத்தனர்?

 • 15. ஆங்கிலேயரின் தலைமயிடத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியவர்

 • 16. சத்திய ஷோடக் சமாஜத்தை நிறுவியவர்

 • 17. டல்ஹெளசி தத்துமறுப்புக் கொள்கையை எந்த அரசுகளிடம் நடைமுறைப்படுத்தினார்?

 • 18. இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பை நடைமுறைப்படுத்த வழி வகுத்தவர்

 • 19. பேஷ்வா பதவியை நீக்கியவர்

 • 20. ஒழுங்குமுறை சட்டத்தின் படி கவர்னர் ஜெனரல் குழுவில் இடம் பெறாதவர் யார்?