Logo

Quiz

INDIAN GEOGRAPHY
  • 1. ஐரோப்பிய கழகத்தில் உள்ள பின்வரும் நாடுகளில் எது யூரோ பணத்தாள் முறையை ஏற்றுக் கொள்ளவில்லை
    • A) பிரான்ஸ்
    • B) சுவிடன்
    • C) ஜெர்மனி
    • D) ஸ்பெயின்
    Show Answer Hide Answer
    Answer B

  • 2. சேர்வலாறு அணைக்கட்டு அமைந்துள்ள மாவட்டம்
    • A) திருநெல்வேலி
    • B) கோயம்புத்தூர்
    • C) கடலூர்
    • D) தஞ்சாவூர்
    Show Answer Hide Answer
    Answer A

  • 3. தமிழ்நாட்டில் NH47 நெடுஞ்சாலை
    • A) சேலம் முதல் கன்னியாகுமரி வரை
    • B) மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
    • C) நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை
    • D) சென்னை முதல் தேனி வரை
    Show Answer Hide Answer
    Answer A

  • 4. அங்கலேஸ்வர் மற்றும் நவகான் எண்ணெய் வயல்கள் காணப்படும் மாநிலம்
    • A) குஜராத்
    • B) அசோம்
    • C) மத்திய பிரதேசம்
    • D) உத்திர பிரதேசம்
    Show Answer Hide Answer
    Answer A

  • 5. 2010–ம் ஆண்டு வெடித்த சினாபங் எரிமலை அமைந்துள்ள நாடு எது?
    • A) பிரான்ஸ்
    • B) சூடான்
    • C) இந்தோனிசியா
    • D) பெரு
    Show Answer Hide Answer
    Answer C

  • 6. வடக்கு–தெற்கு காரிடர் மற்றும் கிழக்கு–மேற்கு காரிடர் இணையும் இடம்
    • A) போபால்
    • B) ஆக்ரா
    • C) ஜான்சி
    • D) நாக்பூர்
    Show Answer Hide Answer
    Answer C

  • 7. கீழக்கண்ட எந்தப் ஆற்றுப்படுகை “இந்தியாவின் ரூர்” என்று அழைக்கப்படுகிறது

    • A) தாமோதர்
    • B) ஹீக்ளி (கங்கை)
    • C) சுவர்ணரேகா
    • D) கோதாவரி
    Show Answer Hide Answer
    Answer A

  • 8. மஹராஷ்டிராவில் ஜெய்தாம்பூர் அணுமின் நிலையம் கீழ்க்கண்ட எந்த நாட்டின் துணையோடு அமைக்கப்படுகின்றது
    • A) பிரான்ஸ
    • B) ஜப்பான்
    • C) ரஷ்யா
    • D) கனடா
    Show Answer Hide Answer
    Answer A

  • 9. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஐந்தர் மந்தர் எந்த நகரத்தில் அமைந்துள்ளது
    • A) ஜோத்பூர்
    • B) ஜெய்பூர்
    • C) நியூடெல்லி
    • D) நாக்பூர்
    Show Answer Hide Answer
    Answer B

  • 10. தொல்லுயிர் எச்சங்கள் உருவாவதற்கு உகந்த சூழல்
    • A) கடல்
    • B) ஏரி
    • C) நிலப்பரப்பு
    • D) நதி
    Show Answer Hide Answer
    Answer A