Logo

Quiz

PHYSICS QUIZ
  • 1. 2014 நவம்பர் 18 அன்று NASA- வினால் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள நுண்புவியீர்ப்பு குறித்த சோதனைக்குப் பயன்படக்கூடிய சாதனம் எது?
    • A) சுழி-ஈர்ப்பு ராடார்
    • B) சுழி-ஈர்ப்பு ‘3டி’ மின்னணு அச்சுஏற்றி
    • C) சுழி-ஈர்ப்பு ஸ்டீரியோ காமரா
    • D) ஏஃப்எம் (AFM)
    Show Answer Hide Answer
    Answer B

  • 2. அலைவடிவில் கீழ்கண்ட எது உயரமானது?
    • A) அலைநீளம்
    • B) அதிர்வெண்
    • C) வீச்சு
    • D) சுருதி
    Show Answer Hide Answer
    Answer C

  • 3. கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும்கருவி
    • A) ரேடார்
    • B) சோனார்
    • C) ஃபேதோமீட்டர்
    • D) மிதவைமானி
    Show Answer Hide Answer
    Answer C

  • 4. வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது?
    • A) 0.2A
    • B) 0.5A
    • C) 1A
    • D) 5.75A
    Show Answer Hide Answer
    Answer A

  • 5. ஒரு திடப்பொருள் திரவத்தில் விரவி இருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர்
    • A) களி
    • B) திடப்பொருள்
    • C) கரையாததன்மை
    • D) கரைசல்
    Show Answer Hide Answer
    Answer D

  • 6. அகச்சிவப்பு நிறமாலைமானியில் கீழ்க்கண்டவற்றில் எது மூலமாகப்
    பயன்படுகிறது?
    • A) சோடியம் ஆவி விளக்கு
    • B) மெர்க்குரி விளக்கு
    • C) நெர்ன்ஸ்ட் ஒளிர்வான்
    • D) வெப்ப மின் இரட்டை
    Show Answer Hide Answer
    Answer C

  • 7. ‘நிலக்கரியை’ எரிபொருளாக பயன்படுத்தும் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு
    • A) கந்தக – டை – ஆக்ஸைடு
    • B) நைட்ரஜன் ஆக்ஸைடு
    • C) கார்பன் - மோனாக்ஸைடு
    • D) கார்பன் - டை – ஆக்ஸைடு
    Show Answer Hide Answer
    Answer A

  • 8. மின்னோட்டத்தின் அளவு தொடர்புடையது
    • A) ஓம்
    • B) வோல்ட்
    • C) கூலூம்
    • D) ஆம்பியர்
    Show Answer Hide Answer
    Answer C

  • 9. மின்னழுத்த வேறுபாடு தொடர்புடையது
    • A) ஓம்
    • B) வோல்ட்
    • C) கூலூம்
    • D) ஆம்பியர்
    Show Answer Hide Answer
    Answer B

  • 10. மின் தடை தொடர்புடையது
    • A) ஓம்
    • B) வோல்ட்
    • C) கூலூம்
    • D) ஆம்பியர்
    Show Answer Hide Answer
    Answer A