Logo

Quiz

PHYSICS QUIZ
 • 1. 2014 நவம்பர் 18 அன்று NASA- வினால் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள நுண்புவியீர்ப்பு குறித்த சோதனைக்குப் பயன்படக்கூடிய சாதனம் எது?

 • 2. அலைவடிவில் கீழ்கண்ட எது உயரமானது?

 • 3. கடலின் ஆழத்தைக் கண்டறியப் பயன்படும்கருவி

 • 4. வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது?

 • 5. ஒரு திடப்பொருள் திரவத்தில் விரவி இருந்தால் அந்தக் கூழ்மத்தின் பெயர்

 • 6. அகச்சிவப்பு நிறமாலைமானியில் கீழ்க்கண்டவற்றில் எது மூலமாகப் பயன்படுகிறது?

 • 7. ‘நிலக்கரியை’ எரிபொருளாக பயன்படுத்தும் மின்நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு

 • 8. மின்னோட்டத்தின் அளவு தொடர்புடையது

 • 9. மின்னழுத்த வேறுபாடு
  தொடர்புடையது

 • 10. மின் தடை தொடர்புடையது

 • 11. மின்னோட்டத்திறன் தொடர்புடையது

 • 12. அகச்சிவப்பு (IR)
  மற்றும் ராமன் நிறமாலைகளை தோற்றுவிக்க காரணமான முதன்மையான செயல்முறைகள் முறையே

 • 13. வெவ்வேறு அணுக்களின் நிலைகளை வெளிப்படுத்தும் நிறமாலை

 • 14. ‘மின்பகுளி மின்கடத்தல்’ என்பது இதற்கு நேரடியாக தொடர்புடைய கணக்கீடாகும

 • 15. ராக்கெட் உந்துவதற்கான இயக்கவியலின் விதி எது?

 • 16. ‘செவ்வாய் கிரகம்’ சிவப்பாக இருக்கக் காரணம்

 • 17. பின்வருவனவற்றில் எது படிக உருவமற்றது?

 • 18. (-40°) பாரன்ஹீட் என்பது செல்ஸியஸில் எத்தனை டிகிரி ஆகும்?

 • 19. சூரியனின் வெப்பநிலையை அளவிடப் பயன்படும் கருவி

 • 20. σ- வின் எல்லை மதிப்பு

CHEMISTRY QUIZ
 • 1. நாணய உலோகம் எது?

 • 2. கண்ணாடி எதனால் செய்யப்படுகிறது?

 • 3. இயற்கை இழை அல்லாததை தேர்வு செய்க.

 • 4. சலைவை சோடாவில் நீரைக் கலக்கும் நிகழ்வு

 • 5. ‘நேர்மின்கதிர்களின் கண்டுபிடிப்பு’ எதன் ஆய்விற்கு உதவியது

 • 6. பகுதி ஊடுருவும் திறன் கொண்ட சவ்வு ஒன்றின் வழியே கரைப்பான் செல்லுதல்

 • 7. கீழ்கண்ட எந்த மாற்றம் கால வரையரையற்றது?

 • 8. கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்னேற்ற கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது?

 • 9. பின்வருவனவற்றில் எது படிக உருவமற்றது?

 • 10. 2015 - ஆம் ஆண்டு நோபல் பரிசு கீழ்கண்ட எந்த துறை சம்பந்தமான ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது?

 • 11. பளுவான உலோகம் எது?

 • 12. கொழுப்புகள் திடநிலையில் இருப்பது எந்த வெப்பநிலையில்

 • 13. எந்த வகையான நிலக்கரியில் அதிக கார்பன் உள்ளது?

 • 14. அணுக்கருவினைச் சுற்றும் எலக்ட்ரானின் பாதை நீள்வட்டம் எனக் கூறியவர்

 • 15. நாப்தலின் எதிலிருந்து பெறப்படுகிறது?

 • 16. ஜட் விமானத்தில் எரிபொருளாக பயன்படுவது எது?

 • 17. வெள்ளியின் வளிமண்டலம் எதனால் ஆனது?

 • 18. சமமான நியூட்ரான்களைக் கொண்டுள்ளது?

 • 19. மாலைக்கண் நோயைக்கண்டறியும் சோதனையின் பெயர் என்ன?

 • 20. வோல்வில் முறையில் உள்ள மின்பகு முறையானது எதனை பிரித்தெடுக்க பயன்படுகிறது?

BOTANY QUIZ
 • 1. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை

 • 2. இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்

 • 3. தாவரங்களின் வளர்ச்சி விகிதத்தை அளவிடும் ஒரு கருவி

 • 4. பின்வருபனவற்றுள் எது பூச்சி உண்ணும் தாவரம்

 • 5. கீழ்க்கண்டவற்றுள் எவை காய்கறியாக பயன்படும் பூக்கள்?

 • 6. இயற்கை வளங்களை மனிதன் அளவுக்கதிகமாக உபயோகித்தல்அதிகமாக பாதிப்பது குறிப்பாக கனிமங்கள்

 • 7. தண்டில் உணவு சேமிக்கும் தாவரம்

 • 8. கீழ்காணும் ஜிம்னோஸ்பர்ம் தாவரங்களில் ஒன்றுää ‘உயிருடன் இருக்கும் தொல்படிவம்’ என அறியப்படுகிறது?

 • 9. ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகிய இரண்டும் இவ்விதமாக அழைக்கப்படுகின்றன

 • 10. யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை

 • 11. நம்முடைய உணவில் பாதுகாப்பு அளிக்கும் உணவாக எவை கருதப்படுகிறது?

 • 12. கீழ்கண்ட எந்த தாவரம் விதைகளை தாங்கி கனிகளை அழிக்காது?

 • 13. பழங்களை பற்றிய படிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 • 14. மலர்களின் நிறம் எதை சார்ந்து அமையும்?

 • 15. சூழ்நிலை அறிவியல் மையம் அமைந்துள்ள இடம்?

 • 16. Phosphate Solubilising Bacteria (PSB) - எதற்காக பயன்படுத்தப்படுகிறது?

 • 17. 1கிகி தேனில் உள்ள கலோரி ஆற்றலின் அளவு

 • 18. இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது?

 • 19. காகிதத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள்

 • 20. ஹைட்ரோபோனிக்ஸின் மறுபெயர்

ZOOLOGY QUIZ
 • 1. உயிர் முடிச்சு எனப்படுவது எது?

 • 2. மனித மூளையின் எடையின் அளவு

 • 3. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது

 • 4. எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் ஓ-கதிரை கண்டறிந்தவர்

 • 5. முதுகெலும்பு தொடரில் உள்ள முள்ளெலும்புகள் எண்ணிக்கை

 • 6. மனித உடலின் மிகச்சிறிய எலும்பு

 • 7. காற்றில் முதன் முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்

 • 8. இந்தியா சந்திராயன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய ஆண்டு

 • 9. தாவர விலங்குகளுக்கு ஒரே வகையான பெயர் வைக்கும் முறையை அறிமுகப்படுத்தியவர்

 • 10. நீண்டதூரம் இடம் பெயரக் கூடிய பூச்சி

 • 11. மிக வேகமாக நிலத்தில் ஓடக்கூடிய பறவை

 • 12. தவளை நீரில் சுவாசிக்க …………… பயன்படுகிறது.

 • 13. புரதங்களின் இன்றியமையாத பணி அல்லாதது எது?

 • 14. கார்ட்டி உறுப்பு என்பது எதில் உள்ளது?

 • 15. இரத்தம் பிராணவாயுவை எதில் எடுத்துச் செல்வதில்லை

 • 16. இந்திய காண்டாமிருக வகையை முக்கியமாகப் பாதுகாக்கும் தேசிய பூங்கா

 • 17. அமீபாவில் காணப்படும் உணவூட்ட முறையை எவ்வாறு அழைக்கலாம்?

 • 18. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில் பால் இனப்பெருக்கம் எங்கு நிகழ்கிறது?

 • 19. மனிதனின் பற்கள் அமைப்பின் சூத்திரம்?

 • 20. இராபர்ட்ஹூக் தாவர செல்களில் பார்த்த அமைப்பின் பெயர்