வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
குலாம் கிரி என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
Correct Answer: C [ஜோதிபா பூலே]
Notes:
2.
பிரம்மஞான சபை கீழ்க்கண்ட எந்த மதம் புத்துயிர் பெறுவதற்கு முக்கிய பங்காற்றியது?
Correct Answer: B [புத்த மதம்]
Notes:
3.
சர்.சையதுஅகமதுகான் பற்றிய தவறான கூற்று?
Correct Answer: D [1950 ஆம் ஆண்டு அலிகார் கல்லூரி பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது.]
Notes:
4.
1829 ஆம் ஆண்டு சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்து சட்டம் இயற்றிய தலைமை ஆளுநர் யார்?
Correct Answer: B [வில்லியம் பெண்டிங் பிரபு]
Notes:
5.
நவீன வங்காள உரைநடையின் முன்னோடி யார்?
Correct Answer: D [ஈஸ்வர சந்திர வித்யாசாகர்]
Notes:
6.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்.
குலாம்கிரி சாதிய ஏற்றத்தாழ்வுகளை கண்டனம் செய்தது.
ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்.
குலாம்கிரி சாதிய ஏற்றத்தாழ்வுகளை கண்டனம் செய்தது.
Correct Answer: C [இரண்டும் சரி]
Notes:
7.
ராமகிருஷ்ணரின் போதனைகளை இந்தியா முழுவதும் பரப்பியவர் யார் ?
Correct Answer: C [விவேகானந்தர்]
Notes:
8.
ஆல்காட்டின் மறைவிற்குப் பின்னர் பிரம்மஞானசபைக்கு தலைமை ஏற்றவர் யார்?
Correct Answer: B [அன்னிபெசன்ட்]
Notes:
9.
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ராஜாராம் மோகன் ராய் பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுவாக முன்வைத்தார்.
இவர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டு அறிவியலும் அறிமுகம் செய்ய எதிர்த்தார்.
ராஜாராம் மோகன் ராய் பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுவாக முன்வைத்தார்.
இவர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், ஆங்கிலக் கல்வியும் மேலைநாட்டு அறிவியலும் அறிமுகம் செய்ய எதிர்த்தார்.
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
10.
1856 ஆம் ஆண்டு விதவைகள் மறுமண சட்டம் இயற்றப்பட காரணமாக இருந்தவர்?
Correct Answer: D [ஈஸ்வர சந்திர வித்யாசாகர்]
Notes:
11.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மை சீடர் யார்?
Correct Answer: A [நரேந்திரநாத் தத்தா]
Notes:
12.
நியூ இந்தியா மற்றும் காமன்வீல் எனும் செய்தித்தாள்களை தொடங்கியவர்?
Correct Answer: B [அன்னிபெசன்ட்]
Notes:
13.
1851 ஆம் ஆண்டு பர்துஞ்சி நவரோஜி என்பவரால் பார்சி சீர்திருத்த இயக்கம் எங்கு தொடங்கப்பட்டது?
Correct Answer: A [பம்பாய்]
Notes:
14.
ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை எந்த ஆண்டு நிறுவினார்?
Correct Answer: B [1828]
Notes:
15.
ஆரிய சமாஜத்தை நிறுவியவர் யார்?
Correct Answer: B [தயானந்த சரஸ்வதி]
Notes:
16.
குழந்தைத் திருமணம் மற்றும் சோதிடத்தை எதிர்த்த இயக்கம் எது?
Correct Answer: C [பார்சி சீர்திருத்த இயக்கம்]
Notes:
17.
சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [தயானந்த சரஸ்வதி]
Notes:
18.
1893ஆம் ஆண்டு எங்கு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் சமய சொற்பொழிவாற்றினார்?
Correct Answer: B [சிகாகோ]
Notes:
19.
ராஜாராம் மோகன்ராய் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்தவர் யார்?
Correct Answer: A [தேவேந்திரநாத் தாகூர்]
Notes:
20.
1867ல் பிரார்த்தனை சமாஜம் எங்கு நிறுவப்பட்டது?
Correct Answer: C [பம்பாய்]
Notes:
21.
வேதங்களுக்கு திரும்புவோம் என்பது எதனோடு தொடர்புடையது?
Correct Answer: B [ஆரிய சமாஜம்]
Notes:
22.
நாம்தாரி இயக்கத்தை தொடங்கியவர் யார்?
Correct Answer: A [பாபாராம் சிங்]
Notes:
23.
பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர் யார்?
Correct Answer: A [ஆத்மாராம் பாண்டுரங்]
Notes:
24.
சுத்தி இயக்கம் எதை வலியுறுத்துகிறது?
Correct Answer: B [கிறிஸ்தவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம் மாறிய இந்துக்களை திரும்பவும் இந்து மதத்துக்கு மாற்றுதல்]
Notes:
25.
பிரம்ம ஞான சபை நிறுவியவர் யார்?
Correct Answer: C [கர்னல் ஆல்காட்]
Notes:
26.
நாராயண குரு பற்றிய தவறான கூற்று?
Correct Answer: D [கேரளாவில் பிராமணர்களிடையே பெரும் மாற்றங்கள் நிகழ உந்து சக்தியாக இருந்தார்.]
Notes:
27.
அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பு எது?
Correct Answer: A [சிங்சபா]
Notes:
28.
‘காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு’ எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது?
Correct Answer: B [1793]
Notes:
29.
முப்தி என்பவர் யார்?
Correct Answer: A [சட்ட வல்லுனர்]
Notes:
30.
கீழ்க்கண்ட யார் இந்து சட்டங்களை தொகுப்பதற்கு காரணமானவர்?
Correct Answer: A [வாரன் ஹேஸ்டிங்ஸ்]
Notes:
31.
மதராஸ் உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Correct Answer: B [1801]
Notes:
32.
இந்திய தேசிய காங்கிரஸ் யாரால் நிறுவப்பட்டது?
Correct Answer: B [ஆலன் ஆக்டேவியன் ஹீயூம்]
Notes:
33.
முழு சுதந்திரத்திற்கான கோரிக்கையை முன்வைத்த 44-வது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?
Correct Answer: B [லாகூர்]
Notes:
34.
கீழ்க்கண்டவற்றில் தவறான ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: C [ஃப்ராங்கோ - பிரான்ஸ்]
Notes:
35.
மகாத்மா ஜோதிராவ் பூலே அன்னை சாவித்ரிபாய் புலே போன்றோர் கல்வி விழிப்புணர்ச்சியை எப்பகுதியில் ஏற்படுத்தினர்?
Correct Answer: B [மகாராஷ்டிரா]
Notes:
36.
நாராயண குரு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
Correct Answer: D [கேரளம்]
Notes:
37.
சாதி அமைப்பு மிகப் பெரிய அளவில் இருந்த மதம் எது?
Correct Answer: B [இந்து மதம்]
Notes:
38.
அம்பேத்கர் எந்த மதத்திற்கு மாறினார்?
Correct Answer: C [புத்த மதம்]
Notes:
39.
மக்கள்தொகை கணக்கெடுப்பை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்று நடைமுறை படுத்திவர் யார் ?
Correct Answer: B [ரிப்பன் பிரபு]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – வரலாறு – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – வரலாறு – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – வரலாறு – தொகுப்பு 1
› TNPSC மாதிரி வினாக்கள் – வரலாறு – தொகுப்பு 5
› TNPSC மாதிரி வினாக்கள் – வரலாறு – தொகுப்பு 4
› TNPSC மாதிரி வினாக்கள் – வரலாறு – தொகுப்பு 3
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
