வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது?

Correct Answer: A [1789]

Notes:

2.  
எந்த நாட்டில் 1215 ஆம் ஆண்டு மன்னர் முதலாம் ஜான் என்பவரால் மகாசாசனம் எனப்படும் உரிமைகள் பட்டயம் வெளியிடப்பட்டது?

Correct Answer: A [இங்கிலாந்து]

Notes:

3.  
கீழ்க்கண்டவற்றில் யார் 21 குண்டுகள் முழங்க உரிமை பெற்ற சுதேச மன்னர்?

Correct Answer: A [ஹைதராபாத் நிஜாம்]

Notes:

4.  
கீழ்க்கண்டவற்றுள் எது சீக்கிய சுதேச அரசு?

Correct Answer: D [பாட்டியாலா]

Notes:

5.  
பிரிட்டனின் பொதுச்சபையில் 1946ம் ஆண்டு மார்ச் 15ம் நாள் உரையாற்றும்போது இந்தியாவுக்கான விடுதலையை யார் அங்கீகரித்தார்?

Correct Answer: C [கிளமெண்ட் அட்லி]

Notes:

6.  
இந்தியாவின் முதல் துணைப் பிரதமரான சர்தார் வல்லபாய் படேல் உடன் இணைந்து சுதேச அரசுகளை இணைப்பதில் முக்கிய பங்காற்றியவர் யார்?

Correct Answer: A [வி.பி. மேனன்]

Notes:

7.  
ரசாக்கர்கள் எப்பகுதியில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்?

Correct Answer: C [ஹைதராபாத்]

Notes:

8.  
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
வினோபாவே என்பவரால் பூமிதான இயக்கம் தொடங்கப்பட்டது.
நிலம் அதிகமாக வைத்திருப்போர் இடம் கோரிக்கை வைத்து தானமாக நிலத்தை பெறுவது பூமிதான இயக்கம் ஆகும்.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

9.  
ஹன்வந்த் சிங் எந்தப் பகுதியின் சுதேச மன்னராக விளங்கினார் ?

Correct Answer: D [ஜோத்பூர்]

Notes:

10.  
விடுதலைக்கு முன்பு 1936ம் ஆண்டு மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?

Correct Answer: C [ஒடிசா]

Notes:

11.  
கீழ்க்கண்ட யார் மொழிவாரி அடிப்படை மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்காதவர்?

Correct Answer: D [எஸ்.கே. தார்]

Notes:

12.  
எஸ்.கே.தார் ஆணையம் எதற்காக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட ஆதரிக்கவில்லை?

Correct Answer: A [தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்]

Notes:

13.  
1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநில மறுசீரமைப்பு குழுவில் உறுப்பினர்கள் யார்?

Correct Answer: D [இவர்கள் அனைவரும்]

Notes:

14.  
மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி நவம்பர் 1, 1956ம் ஆண்டு இந்தியா எத்தனை மாநிலங்களாக பிரிக்கப்பட்டது?

Correct Answer: B [14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள்]

Notes:

15.  
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
புதிய மாநிலங்கள் அமைப்பதில் பண்பாடு, சாதி, மதம், மொழி, இனம், குறிப்பிட்ட நில அமைப்பு என்று பல வடிவங்களில் சிக்கல் எழுகின்றன.
தனி மாநிலக் கோரிக்கைகள் தனித்த அடையாள வெளிப்பாடாகவும், வளங்கள் பயன்பாடு சார்ந்ததாகவும் உள்ளது.

Correct Answer: C [இரண்டும் சரியானது]

Notes:

16.  
மாநில மறுசீரமைப்புக்கு பின், இந்திய மாநிலங்கள் பெரும்பாலும் எதன் அடிப்படையில் அமைந்தது?

Correct Answer: A [மொழி]

Notes:

17.  
தெலுங்கானா மாநிலம் எந்த ஆண்டு உதயமானது?

Correct Answer: B [ஜூன் 2, 2014]

Notes:

18.  
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
குறிப்பிட்ட நிலப்பகுதியை பிரிப்பதன் மூலம் நாடாளுமன்றம் புதிய மாநிலங்களை உருவாக்க முடியும்.
2. பெயர் மாற்றம் செய்வது, எல்லைகளை மாற்றி அமைப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் மாநில சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

Notes:

19.  
1919-ம் ஆண்டு இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு நடத்திய வைசிராய் யார்?

Correct Answer: B [செம்ஸ்போர்டு பிரபு]

Notes:

20.  
இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாருடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்டது?

Correct Answer: B [மேயோ பிரபு]

Notes:

21.  
இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?

Correct Answer: B [டல்ஹவுசி பிரபு]

Notes:

22.  
இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை 1852 ஆம் ஆண்டு எங்கு வெளியிடப்பட்டது?

Correct Answer: A [கராச்சி]

Notes:

23.  
இடைக்கால வரலாற்று காலத்தில், வேலை வாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்தவர் யார்?

Correct Answer: B [பெரோஷா துக்ளக்]

Notes:

24.  
ரூபியா என்ற வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்துகிறார்?

Correct Answer: B [ஷெர்ஷா சூரி]

Notes:

25.  
ஆரம்ப காலத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகராக விளங்கியது?

Correct Answer: B [கொச்சின்]

Notes:

26.  
மகாத்மா காந்தியின் சத்தியாகிரகம் முதன் முதலில் எங்கு தோன்றியது?

Correct Answer: B [தென் ஆப்பிரிக்கா]

Notes:

27.  
1893ம் ஆண்டு ஜூன் 7ம் நாள், தென்னாப்பிரிக்காவில் தொடர் வண்டியில் இருந்து மகாத்மா காந்தி எந்த இடத்தில் தள்ளி விடப்பட்டார்?

Correct Answer: B [பீட்டர் மரிட்ஸ்பர்க்]

Notes:

28.  
பொருத்துக:
அணிசேரா இயக்க நாடுகள் | தலைவர்கள்
a) யுகோஸ்லாவியா — 1) சுகர் நோ
b) எகிப்து — 2) மார்ஷல் டிட்டோ
c) இந்தோனேஷியா — 3) குவாமே நீக்ரூமா
d) கானா — 4) நாசர்

Correct Answer: C [2 4 1 3]

Notes:

29.  
யாருடைய ஆட்சிக்காலத்தில் ஏராளமான இந்திய சமய பரப்பு குழுக்கள் மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு மதத்தைப் பரப்ப சென்றனர்?

Correct Answer: C [கனிஷ்கர்]

Notes:

30.  
அசோகர் புத்த மதத்தை பரப்புவதற்காக அவரது மகன் மஹிந்தவையும் மகள் சங்கமித்திரையையும் எந்த நாட்டிற்கு அனுப்பினார்?

Correct Answer: A [இலங்கை]

Notes:

31.  
மேலைநாட்டு கருத்துக்களால் கவரப்பட்டு சீர்திருத்தப் பணிகளை முன்னெடுத்த சீர்திருத்தவாதி யார்?

Correct Answer: B [ராஜாராம் மோகன்ராய்]

Notes:

32.  
கிறிஸ்தவ மதத்தின் சாரத்தை நம்பியவர் யார்?

Correct Answer: C [கேசவ சந்திர சென்]

Notes:

33.  
மகாதேவ் கோவிந்த் ரானடே கீழ்க்கண்ட எந்த அமைப்பை நிறுவவில்லை?

Correct Answer: A [ஆதி பிரம்ம சமாஜம்]

Notes:

34.  
1875 ஆம் ஆண்டு பிரம்மஞான சபை முதன் முதலில் எங்கு நிறுவப்பட்டது?

Correct Answer: B [நியூயார்க்]

Notes:

35.  
1907 ஆம் ஆண்டு சாது ஜன பரிபாலன சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?

Correct Answer: B [அய்யன்காளி]

Notes:

36.  
ஆங்கிலேயரின் ஆதரவுடன் சீக்கியர்களுக்கு என கால்சா கல்லூரி எங்கு உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [அமிர்தசரஸ்]

Notes:

37.  
ஆதி பிரம்ம சமாஜம் என்பது யாருடைய அமைப்பு?

Correct Answer: A [தேவேந்திரநாத் தாகூர்]

Notes:

38.  
பொருத்துக:
a) விதவை மறுமண சங்கம் — 1) 1891
b) புனே சர்வஜன சபா — 2) 1884
c) தக்காண கல்வி கழகம் — 3) 1861
d) திருமண வயது 12 — 4) 1870

Correct Answer: D [3 4 2 1]

Notes:

39.  
இந்திய இஸ்லாமியர்கள் ஆங்கிலக்கல்வி ஏற்றுக்கொள்வதை ஆதரித்தவர் யார்?

Correct Answer: A [சர் சையத் அகமது கான்]

Notes:

மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0