இந்திய வரலாறு PYQ – மௌரியருக்குப் பிந்தைய காலம் – சுங்கர், சாதவாகனர், குஷாணர்
← திரும்பச் செல்ல
TNPSC விடை (A) – (iii) மட்டும் சரி. - (i) தவறு : Epigraphia Indica (தொ. II, ஏ.எஸ்.ஐ. வெளியீடு) சாஞ்சி கல்வெட்டில் வரும் சதகர்னியை ஆந்திர (சாதவாகன) மரபின் மூன்றாம் அரசர் என அடையாளம் காண்கிறது; மரபைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுபவர் சிமுகா .
₹299 →
இந்திய வரலாறு PYQ – மௌரியருக்குப் பிந்தைய காலம் – சுங்கர், சாதவாகனர், குஷாணர் – 4 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
AAO & AHO – 2024
'வசிஷ்டபுத்ர புலுமாயி' என்பவர்
Correct Answer: C [அரசர்]
விளக்கம்:
வசிஷ்டபுத்ர புலுமாயி – சாதவாகன அரசர் (C). பாடநூலின்படி சாதவாகன அரசர்களுள் பெரும் அரசரான கௌதமிபுத்ர சதகர்னிக்குப் பின் ஆட்சிக்கு வந்த வசிஷ்டபுத்ர புலுமாயி சாதவாகன நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தினார்.
2.
JSO – 2023
கூற்று [A]: காந்தாரா கலைப்பாணி ஹெலனிஸ்டிக் அடையாளத்தைக் கொண்டுள்ளது.
காரணம் [R]: இக்கலையின் செல்வாக்கு ஹீனயான பிரிவில் வளர்ந்தது.
Correct Answer: C [[A] சரி, ஆனால் [R] சரியல்ல]
விளக்கம்:
கூற்று சரி : பாடநூலின்படி இந்திய–கிரேக்கக் கூறுகள் ஒன்றிணைந்து உருவானதே காந்தாரக் கலை – தட்சீலத்திலும் வடமேற்கிலும் செதுக்கப்பட்ட புத்தர் சிலைகள் கிரேக்க (ஹெலனிஸ்டிக்) மரபால் ஊக்கம் பெற்றவை; பொ.ஆ.
3.
HEALTH OFFICER – 2023
எந்த ஆட்சி காலத்தில் நாகோட் மாநிலத்திலுள்ள பர்ஹுட்டில் ஒரு பெரிய ஸ்தூபம் கட்டப்பட்டது?
Correct Answer: A [சுங்கர்கள்]
விளக்கம்:
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் (முன்னாள் நாகோட் சமஸ்தானம்) உள்ள பர்ஹுத் ஸ்தூபி , அதன் கல் வேலிகள், தோரண வாயில்கள் ஆகியவை சுங்கர் காலத்தில் (பொ.ஆ.மு. 2-ஆம் நூற்றாண்டு) அமைக்கப்பட்டவை (A).
4.
GROUP 2 & 2A – 2025
கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல. [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர்; வலிமைமிக்க சாதவாகன ஆட்சியாளர் அல்ல (ஆங்கில மூலப்படி)]
(ii) அவருடைய சாதனைகள் மனாகாட் [TNPSC வினாத்தாளில் உள்ளபடி; சரியானது: நனிகாட்] கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
(iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சிணபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.
Correct Answer: A [(iii) மட்டும்]
விளக்கம்:
TNPSC விடை (A) – (iii) மட்டும் சரி. - (i) தவறு : Epigraphia Indica (தொ. II, ஏ.எஸ்.ஐ. வெளியீடு) சாஞ்சி கல்வெட்டில் வரும் சதகர்னியை ஆந்திர (சாதவாகன) மரபின் மூன்றாம் அரசர் என அடையாளம் காண்கிறது; மரபைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுபவர் சிமுகா .
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம்
› இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு
› இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்
› இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை
› இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
