Study Materials (PDF)

இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)

310 pages · தமிழ் + English · PDF · Instant download

426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்

  • 2020 – 2026 TNPSC தேர்வுகளில் (குரூப் 1, 2, 2A, 4 மற்றும் பிற) இந்திய வரலாறு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் — தமிழ் + ஆங்கிலத்தில், தேர்வுப் பெயருடன், ஒவ்வொன்றுக்கும் சரிபார்க்கப்பட்ட விடையும் விளக்கமும், தொடர்புடைய அட்டவணைகள் & குறிப்புப் பெட்டிகளுடன். இதே வினாக்களை எங்கள் இணையதள இலவசப் பயிற்சித் தேர்வில் ஒரு வரி விளக்கத்துடன் எழுதலாம்; முழு விளக்கம் இந்த நூலில். பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
₹149₹299 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (16 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 16 மாதிரிப் பக்கங்கள்

இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 1
1 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 2
2 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 3
3 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 4
4 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 5
5 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 6
6 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 7
7 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 8
8 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 9
9 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 10
10 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 11
11 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 12
12 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 13
13 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 14
14 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 15
15 / 16
இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026) – sample page 16
16 / 16
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹149 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)