இந்திய வரலாறு PYQ – பாண்டியர்கள்

← திரும்பச் செல்ல

இந்திய வரலாறு PYQ – பாண்டியர்கள் – 3 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GROUP 1 – 2022
பின்வரும் பட்டங்களில் பாண்டிய மன்னர்களுடன் தொடர்புடையது எது?
(i) மீனவர்
(ii) வில்லவர்
(iii) குடவர்
(iv) பஞ்சவர்

Correct Answer: C [(i) மற்றும் (iv) மட்டும்]

விளக்கம்:

மீனவர் (மீன் கொடி உடையவர்), பஞ்சவர் ஆகியவை பாண்டியர் களின் பட்டங்கள். வில்லவர் (வில் கொடி), குடவர் (மேற்குத் திசையினர்) ஆகியவை சேரர் களைக் குறிப்பவை. எனவே (i), (iv) மட்டும் பாண்டியருடையவை.

2.  
EO GRADE IV (HR&CE) – 2022
பாண்டிய அரசு "செல்வ செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்" என புகழ்ந்து கூறிய அறிஞர் ________ ஆவார்.

Correct Answer: B [மார்க்கோ போலோ]

விளக்கம்:

13ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகக் கடற்கரைக்கு (மாபார் – Ma'bar) வந்த வெனிஸ் பயணி மார்க்கோ போலோ , பிற்காலப் பாண்டிய அரசை உலகின் மிகச் செல்வ வளமிக்க, அற்புதமான பகுதி எனப் புகழ்ந்தார்; காயல் துறைமுகத்தின் வணிகச் சிறப்பையும் விவரித்தார்.

3.  
GROUP 1B & 1C – 2024
மார்க்கோ போலோ ________ அரசை குற்றவாளிகளுக்கு எதிராக நீதி வழங்குவதில் கடுமை காட்டுவார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

Correct Answer: B [பாண்டியர்கள்]

விளக்கம்:

மார்க்கோ போலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிற்காலப் பாண்டியர் ஆண்ட மாபார் (தமிழகக் கிழக்குக் கடற்கரை) பகுதிக்கு வந்தார். அங்குள்ள ஆட்சியாளர்கள் குற்றவாளிகளுக்கு நீதி வழங்குவதில் மிகக் கடுமையானவர்கள் என்று குறிப்பிட்டார்.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq

📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய வரலாறு PYQ – பல்வகை வரலாற்று வினாக்கள் › இந்திய வரலாறு PYQ – மதச்சார்பற்ற நாடாக இந்தியா – சமூக நல்லிணக்கம் › இந்திய வரலாறு PYQ – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு › இந்திய வரலாறு PYQ – இந்திய சமூக – பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும் › இந்திய வரலாறு PYQ – ஐரோப்பியர் வருகை › இந்திய வரலாறு PYQ – பக்தி, சூஃபி இயக்கங்களும் சீக்கியமும்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0