இந்திய தேசிய இயக்கம் PYQ – கோபால கிருஷ்ண கோகலே
← திரும்பச் செல்ல
(a) " இந்தியாவின் முதுபெரும் மனிதர் " (Grand Old Man of India) – தாதாபாய் நௌரோஜி (3). (b) இந்தியப் பணியாளர் சங்கம் – கோகலே (1).
₹299 →
இந்திய தேசிய இயக்கம் PYQ – கோபால கிருஷ்ண கோகலே – 9 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ADGS – 2021
பின்வரும் கூற்றுகளில் கோகலேயைப் பற்றிய தவறான கூற்று / கள் எது / எவை?
I. அரசியலில் இவர் ஒரு மிதவாதி ஆனால் சமூகம் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமானவர்
II. இவர் ஒரே நேரத்தில் அரசியல் முன்னேற்றத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் விரும்புபவர்
III. இவர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் செயலற்ற எதிர்ப்பை எதிர்த்தவர்
IV. இவர் மேற்கத்திய நாகரிகத்திற்கு எதிரானவர்
Correct Answer: C [III மற்றும் IV மட்டும்]
விளக்கம்:
வினா தவறான கூற்றுகளைக் கேட்கிறது. கோகலே அரசியலில் மிதவாதி ; எம்.ஜி. ரானடேயின் வழியில் அரசியல் முன்னேற்றமும் சமூகச் சீர்திருத்தமும் ஒருசேர நிகழ வேண்டும் என விரும்பியவர் (I, II சரி).
2.
PTGS – 2021
விலைமதிப்பற்ற சேவைகளால் இந்தியாவின் வைரமாக பாராட்டப்பட்டவர் யார்?
Correct Answer: A [கோபால கிருஷ்ண கோகலே]
விளக்கம்:
1915இல் கோபால கிருஷ்ண கோகலே மறைந்தபோது, அவரது அரசியல் எதிர்முகாமைச் சேர்ந்த பால கங்காதர திலகர் அவரை " இந்தியாவின் வைரம், மகாராஷ்டிரத்தின் அணிகலன், தொழிலாளர்களின் இளவரசன் " எனப் புகழ்ந்தார்.
3.
GROUP 1 – 2021
கீழ்கண்ட கூற்றுகளில் கோகலேவை பற்றி தவறான கூற்று எது?
- கோகலே "இந்திய பணியாளர் கழகம்" என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
- இவர் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவெறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
- காந்தி கோகலேயை தனது 'அரசியல் குருவாக' ஏற்றுக் கொண்டார்
- காந்தி கோகலேயை இந்தியாவின் வைரம், மகாராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கின்றார்
Correct Answer: B [1, 2, 3 சரி; 4 மட்டும் தவறு]
விளக்கம்:
1 சரி – இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) கோகலே 1905இல் நிறுவினார். 2 சரி – 1912இல் தென்னாப்பிரிக்கா சென்று இந்தியர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டுக்கு எதிரான காந்தியடிகளின் போராட்டத்துக்கு உதவினார்.
4.
PSY – 2022
மாநில தன்னாட்சி என்பது ________ வின் பிரதான பரிந்துரையாக இருந்தது.
Correct Answer: C [கோகலே]
விளக்கம்:
கோகலே தமது இறுதிக் காலத்தில் ஆகா கானிடம் ஒப்படைத்த "அரசியல் இறுதி விருப்பம்" (Political Testament) , அவரது மறைவுக்குப் பின் 1917 ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.
5.
CEGS – 2022
'இந்திய தொண்டர் சங்கத்தை' தொடங்கியவர்
Correct Answer: B [கோபால கிருஷ்ண கோகலே]
விளக்கம்:
பல்வேறு சாதி, பிரதேசங்கள், மதங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) கோபால கிருஷ்ண கோகலே 1905இல் நிறுவினார்.
6.
EO GRADE I (HR&CE) – 2024
கோபால கிருஷ்ண கோகலேவை, 'இந்தியாவின் வைரம்', 'மகாராஷ்டிராவின் அணிகலன்' மற்றும் 'தொழிலாளர்களின் இளவரசன்' என்று புகழ்ந்தவர்
Correct Answer: D [பால கங்காதர திலகர்]
விளக்கம்:
1915இல் கோகலே மறைந்தபோது, இறுதி நிகழ்வில் பால கங்காதர திலகர் அவரை " இந்தியாவின் வைரம், மகாராஷ்டிரத்தின் அணிகலன், தொழிலாளர்களின் இளவரசன் " எனப் போற்றினார்.
7.
ASSISTANT PUBLIC PROSECUTOR GRADE II – 2025
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) மகாதேவ் கோவிந்த ரானடே – 1. கனவுகளில் மர்ம கனவுக் காண்பவர்
(b) கோபால கிருஷ்ண கோகலே – 2. மகாராஷ்டிராவின் சாக்ரடீஸ்
(c) பால கங்காதர திலகர் – 3. பஞ்சாப் சிங்கம்
(d) லாலா லஜபதிராய் – 4. முடிசூடா இந்திய அரசர்
Correct Answer: C [2 1 4 3]
விளக்கம்:
எம்.ஜி. ரானடே "மகாராஷ்டிரத்தின் சாக்ரடீஸ்" என்றும், லாலா லஜபதி ராய் "பஞ்சாப் சிங்கம்" (பஞ்சாப் கேசரி) என்றும் அழைக்கப்படுகின்றனர். (a)–2, (d)–3 என்ற இரு உறுதியான இணைகளும் ஒருசேர உள்ள குறியீடு (C) 2 1 4 3 மட்டுமே.
8.
GROUP 1 & 1A – 2025
சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்க:
(1) பிரோஷா மேத்தா – கோகலேயின் சீடன்
(2) கோபால கிருஷ்ண கோகலே – இந்திய ஊழியர்களின் சங்கம்
(3) தாதாபாய் நௌரோஜி – வடிகால் கொள்கை
(4) S.N. பானர்ஜி – பாதுகாப்பு வால்வுக் கோட்பாடு
Correct Answer: A [(2) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
(2) சரி – இந்தியப் பணியாளர் சங்கம் – கோகலே (1905). (3) சரி – தாதாபாய் நௌரோஜி " இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் " (1901) நூலில் " செல்வச் சுரண்டல் " (Drain Theory) கோட்பாட்டை முன்வைத்தார்.
9.
COMBINED TECHNICAL SERVICES (IV POST) – 2026
அடைமொழிகளை அவர்களின் பெயர்களோடு சரியாக பொருத்துக:
(a) இந்தியாவின் முதுபெரும் மனிதர் – 1. G.K. கோகலே
(b) இந்திய சமுதாயத்தின் ஊழியர்கள் – 2. அன்னிபெசன்ட்
(c) இந்திய அமைதியின்மையின் தந்தை – 3. தாதாபாய் நௌரோஜி
(d) தன்னாட்சி இயக்கம் – 4. பால கங்காதர திலகர்
Correct Answer: C [3 1 4 2]
விளக்கம்:
(a) " இந்தியாவின் முதுபெரும் மனிதர் " (Grand Old Man of India) – தாதாபாய் நௌரோஜி (3). (b) இந்தியப் பணியாளர் சங்கம் – கோகலே (1).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
📘 இந்திய தேசிய இயக்கம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 606 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 142 அட்டவணைகள் & குறிப்புகள் · 8 அலகுகள் (23 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இத்தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட பிற வரலாற்று வினா
› இந்திய தேசிய இயக்கம் PYQ – செய்தித்தாள்கள், இதழ்கள், நூல்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – பிற தலைவர்கள்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – இராஜாஜி
› இந்திய தேசிய இயக்கம் PYQ – தந்தை பெரியார்
› இந்திய தேசிய இயக்கம் PYQ – காமராஜர்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
