பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு II – பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருள்

← திரும்பச் செல்ல

பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு II – பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருள் – 20 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: C [தாமரை]

விளக்கம்:

விடை: தாமரை – கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் ஆகியவை தாமரையைக் குறிக்கும் சொற்கள்.

2.  
மஞ்ஞை, தோகை — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: C [மயில்]

விளக்கம்:

விடை: மயில் – மஞ்ஞை, தோகை ஆகிய சொற்கள் மயிலைக் குறிக்கும்.

3.  
சுரும்பு, அளி, ஞிமிறு — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: D [வண்டு]

விளக்கம்:

விடை: வண்டு – சுரும்பு, அளி, ஞிமிறு ஆகிய சொற்கள் வண்டைக் குறிக்கும்.

4.  
எண்கு, உளியம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: A [கரடி]

விளக்கம்:

விடை: கரடி – எண்கு, உளியம் ஆகிய சொற்கள் கரடியைக் குறிக்கும்.

5.  
ஏனம், கேழல், வராகம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: A [பன்றி]

விளக்கம்:

விடை: பன்றி – ஏனம், கேழல், வராகம் ஆகிய சொற்கள் பன்றியைக் குறிக்கும்.

6.  
அலவன், ஞெண்டு, கள்வன் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: D [நண்டு]

விளக்கம்:

விடை: நண்டு – அலவன், ஞெண்டு, கள்வன் ஆகிய சொற்கள் நண்டைக் குறிக்கும்.

7.  
ஓதிமம், எகினம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: A [அன்னம்]

விளக்கம்:

விடை: அன்னம் – ஓதிமம், எகினம் ஆகிய சொற்கள் அன்னப் பறவையைக் குறிக்கும்.

8.  
மேதி, காரான் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: D [எருமை]

விளக்கம்:

விடை: எருமை – மேதி, காரான் ஆகிய சொற்கள் எருமையைக் குறிக்கும்.

9.  
கேணி, கூவல், துரவு — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: C [கிணறு]

விளக்கம்:

விடை: கிணறு – கேணி, கூவல், துரவு ஆகிய சொற்கள் கிணற்றைக் குறிக்கும்.

10.  
தனு, சிலை, கார்முகம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: A [வில்]

விளக்கம்:

விடை: வில் – தனு, சிலை, கார்முகம் ஆகிய சொற்கள் வில்லைக் குறிக்கும்.

11.  
தரளம், நித்திலம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: C [முத்து]

விளக்கம்:

விடை: முத்து – தரளம், நித்திலம் ஆகிய சொற்கள் முத்தைக் குறிக்கும்.

12.  
துகில், கலிங்கம், அறுவை — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: C [ஆடை]

விளக்கம்:

விடை: ஆடை – துகில், கலிங்கம், அறுவை ஆகிய சொற்கள் ஆடையைக் குறிக்கும்.

13.  
உடு, தாரகை — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: A [விண்மீன்]

விளக்கம்:

விடை: விண்மீன் – உடு, தாரகை ஆகிய சொற்கள் விண்மீனைக் குறிக்கும்.

14.  
மண்டூகம், நுணல் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: D [தவளை]

விளக்கம்:

விடை: தவளை – மண்டூகம், நுணல் ஆகிய சொற்கள் தவளையைக் குறிக்கும்.

15.  
கமடம், கூர்மம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: D [ஆமை]

விளக்கம்:

விடை: ஆமை – கமடம், கூர்மம் ஆகிய சொற்கள் ஆமையைக் குறிக்கும்.

16.  
பதாகை, துவசம் — இச்சொற்கள் குறிப்பது:

Correct Answer: C [கொடி]

விளக்கம்:

விடை: கொடி – பதாகை, துவசம் ஆகிய சொற்கள் கொடியைக் குறிக்கும்.

17.  
நுதல் — குறிப்பது:

Correct Answer: B [நெற்றி]

விளக்கம்:

விடை: நெற்றி – ‘நுதல்’ என்பது நெற்றியைக் குறிக்கும் சொல்.

18.  
‘தாமரை’யைக் குறிக்காத சொல்:

Correct Answer: D [அல்லி]

விளக்கம்:

விடை: அல்லி தனி மலர்; முளரி, பங்கயம், கமலம் ஆகியவை தாமரையைக் குறிக்கும்.

19.  
‘வண்டு’ என்பதைக் குறிக்காத சொல்:

Correct Answer: B [மஞ்ஞை]

விளக்கம்:

விடை: மஞ்ஞை என்பது மயில்; தும்பி, அளி, சுரும்பு ஆகியவை வண்டைக் குறிக்கும்.

20.  
‘கோயில்’ என்பதைக் குறிக்காத சொல்:

Correct Answer: D [பொழில்]

விளக்கம்:

விடை: பொழில் என்பது சோலை; நியமம், கோட்டம், ஆலயம் ஆகியவை கோயிலைக் குறிக்கும்.

➤ முழு விளக்கம், அட்டவணைகள், மனவரைபடங்களுடன் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான வழிகாட்டி நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book

📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 ₹399 →
மேலும் வினாடி வினாக்கள்
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 4 › பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 3 (2) › பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 2 (2) › பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 1 (2) › பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 3 › பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0