TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும் – 15 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அண்ணா 1942இல் தொடங்கிய தமது சொந்த வார இதழ் எது?

Correct Answer: C [திராவிட நாடு]

விளக்கம்:

விடை: திராவிட நாடு

2.  
அண்ணாவைத் ‘தென்னாட்டு பெர்னார்ட்சா’ என்று பாராட்டியவர் யார்?

Correct Answer: A [கல்கி]

விளக்கம்:

விடை: கல்கி

3.  
அண்ணாவின் முதல் சிறுகதை எது?

Correct Answer: D [கொக்கரக்கோ]

விளக்கம்:

விடை: கொக்கரக்கோ

4.  
தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள்?

Correct Answer: B [17.09.1949]

விளக்கம்:

விடை: 17.09.1949

5.  
அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய நீதிக்கட்சியின் ஆங்கில நாளிதழ்?

Correct Answer: B [ஜஸ்டிஸ்]

விளக்கம்:

விடை: ஜஸ்டிஸ்

6.  
அண்ணாவின் கடித இலக்கியம் எத்தனை தொகுதிகளாக வெளிவந்தது?

Correct Answer: D [24]

விளக்கம்:

விடை: 24

7.  
1968இல் அண்ணாவுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்?

Correct Answer: A [அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]

விளக்கம்:

விடை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

8.  
அண்ணா மாநிலங்களவை உறுப்பினரான ஆண்டு?

Correct Answer: C [1962]

விளக்கம்:

விடை: 1962

9.  
தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாள்?

Correct Answer: A [ஜூலை 18]

விளக்கம்:

விடை: ஜூலை 18

10.  
கட்டாய இந்தியை எதிர்த்து ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்திய இடம்?

Correct Answer: D [சேலம்]

விளக்கம்:

விடை: சேலம்

11.  
அண்ணா இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய ஆண்டு?

Correct Answer: B [1968]

விளக்கம்:

விடை: 1968

12.  
திமுகவின் 1953–54 போராட்டத்தில் கல்லக்குடி இரயில் நிலையத்துக்குச் சூட்டப்பட்டிருந்த பெயர்?

Correct Answer: B [டால்மியாபுரம்]

விளக்கம்:

விடை: டால்மியாபுரம்

13.  
அண்ணா நினைவு இல்லம் அமைந்துள்ள இடம்?

Correct Answer: D [சின்ன காஞ்சிபுரம்]

விளக்கம்:

விடை: சின்ன காஞ்சிபுரம்

14.  
எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து விலகி AIADMK கட்சியைத் தொடங்கிய ஆண்டு?

Correct Answer: A [1972]

விளக்கம்:

விடை: 1972

15.  
1967 தேர்தலில் தம் தொகுதியில் தோல்வியுற்ற தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்?

Correct Answer: C [காமராஜ்]

விளக்கம்:

விடை: காமராஜ்

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – காந்திய காலப் போராட்டங்களும் தலைவர்களும்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0