பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – திருக்குறள் — நூல் செய்திகள் – பகுதி 2
← திரும்பச் செல்ல
விடை: அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் – ‘பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல்’ என்பது குறள்.
₹399 →
பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – திருக்குறள் — நூல் செய்திகள் – பகுதி 2 – 8 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘வினை செயல்வகை’யில் எண்ணிச் செய்ய வேண்டிய ஐந்தனுள் இல்லாதது
Correct Answer: B [புகழ்]
விளக்கம்:
விடை: புகழ் – ‘பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்’ – புகழ் இதில் இல்லை.
2.
‘தொட்டனைத் தூறும்’ — உவமையாகக் கூறப்படுவது
Correct Answer: D [மணற்கேணி]
விளக்கம்:
விடை: மணற்கேணி – தோண்டத் தோண்ட நீர் ஊறும் மணற்கேணி கற்கக் கற்க ஊறும் அறிவுக்கு உவமை.
3.
‘மோப்பக் குழையும்’ மலர்
Correct Answer: C [அனிச்சம்]
விளக்கம்:
விடை: அனிச்சம் – ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ – முகர்ந்தாலே வாடும் மலர் அனிச்சம்.
4.
‘அகழ்வாரைத் தாங்கும்’ — உவமை
Correct Answer: B [நிலம்]
விளக்கம்:
விடை: நிலம் – ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல’ – பொறுமைக்கு நிலம் உவமை.
5.
‘வானோக்கி வாழும் உலகெல்லாம்’ — இடம்பெறும் அதிகாரம்
Correct Answer: A [செங்கோன்மை]
விளக்கம்:
விடை: செங்கோன்மை – ‘வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி’ – செங்கோன்மை அதிகாரம்.
6.
‘அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்’ — யார்?
Correct Answer: D [மக்கட்பண்பு இல்லாதவர்]
விளக்கம்:
விடை: மக்கட்பண்பு இல்லாதவர் – ‘மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்’ – பண்புடைமை அதிகாரக் குறள்.
7.
கல்லாதவர் முகத்தில் உள்ளவை என வள்ளுவர் கூறுவது
Correct Answer: C [இரண்டு புண்]
விளக்கம்:
விடை: இரண்டு புண் – ‘முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’ – கல்லாதவர் கண்கள் புண் எனப்பட்டன.
8.
‘பகையகத்துப் பேடி கை ஒள்வாள்’ — யாருக்கு உவமை?
Correct Answer: C [அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல்]
விளக்கம்:
விடை: அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் – ‘பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல்’ என்பது குறள்.
➤ முழு விளக்கம், அட்டவணைகள், மனவரைபடங்களுடன் – TNPSC பொதுத் தமிழ் முழுமையான வழிகாட்டி நூல் (₹199): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-group-2-general-tamil-complete-book
📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 மேலும் வினாடி வினாக்கள்
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 4
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 3 (2)
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 2 (2)
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 1 (2)
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 3
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 2
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
