வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கீழ்க்கண்டவற்றில் எது புதுப்பிக்கக்கூடிய வளம்?
Correct Answer: C [அலைசக்தி]
Notes:
2.
மிக அதிகமாக கிடைக்க கூடிய ஆற்றல் வளம்?
Correct Answer: B [சூரியன்]
Notes:
3.
புதுப்பிக்க இயலாத வளம் எது?
Correct Answer: A [படிம எரிபொருட்கள்]
Notes:
4.
சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்..
புதுப்பிக்கத்தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது.
புதுப்பிக்கத்தக்க வளங்கள் புதுப்பிப்பதற்கான அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
புதுப்பிக்கத்தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது.
புதுப்பிக்கத்தக்க வளங்கள் புதுப்பிப்பதற்கான அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
Correct Answer: A [1 மட்டும் சரி]
Notes:
5.
நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுதல் தடுப்பு சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
Correct Answer: B [1974]
Notes:
6.
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972 எதற்காக உருவாக்கப்பட்டது?
Correct Answer: A [காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பாதுகாப்பு அளித்தல்]
Notes:
7.
உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை?
Correct Answer: A [ஆர்டிக் டர்ன்]
Notes:
8.
கீழ்க்கண்ட வேறுபட்ட ஒன்றை தேர்வு செய்க?
Correct Answer: D [பூச்சிக்கொல்லி]
Notes:
9.
அமில மழை உருவாக முக்கிய காரணம்?
Correct Answer: B [சல்ஃபர் ஆக்ஸைடுகள்]
Notes:
10.
நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்கை, ஐக்கிய நாடுகள் சபை எந்த ஆண்டுக்குள் சாதிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது?
Correct Answer: B [2030]
Notes:
11.
வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவு எவ்வளவு உள்ளது (2016ம் ஆண்டு படி)
Correct Answer: B [402 PPM]
Notes:
12.
புவியின் வெப்பம் அதிகரிக்க கீழ்க்கண்ட எந்த பசுமைக்குடில் வாயு அதிக காரணமாக உள்ளது?
Correct Answer: A [கரியமில வாயு]
Notes:
13.
அமைதிப்பள்ளத்தாக்கு, கேரளாவின் எப்பகுதியில் உள்ளது?
Correct Answer: C [பாலக்காடு]
Notes:
14.
எல்லோருடைய தேவைகளையும் இயற்கையால் பூர்த்தி செய்யமுடியும் ஒருவருடைய பேராசையை அதனால் பூர்த்தி செய்ய முடியாது இது யாருடைய கூற்று?
Correct Answer: B [மகாத்மா காந்தி]
Notes:
15.
பீஷ்நவ் இயக்கம் ( Bisnau Movement) எந்த மாநிலத்தில் உருவானது?
Correct Answer: A [ராஜஸ்தான்]
Notes:
16.
சுற்றுச்சூழல் தான் நிரந்தர பொருளாதாரம் ஆகும் என்பது யாருடைய கூற்று?
Correct Answer: C [சுந்தர்லால் பகுகுணா]
Notes:
17.
அம்ரிதா தேவி கீழ்க்கண்ட எந்த இயக்கத்தோடு தொடர்புடையவர் ?
Correct Answer: A [பீஷ்நவ் இயக்கம்]
Notes:
18.
அபிக்கோ இயக்கம் எந்த மாநிலத்தில் நடைபெற்றது ?
Correct Answer: D [கர்நாடகம்]
Notes:
19.
உத்தர்காண்ட் மாநிலத்தில் 1973ம் ஆண்டு நடைபெற்ற அமைதியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் எது?
Correct Answer: B [சிப்கோ இயக்கம்]
Notes:
20.
இந்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை எந்த ஆண்டு இயற்றியது?
Correct Answer: C [1972]
Notes:
21.
கலைமான் கீழ்க்கண்ட எந்த மாநிலத்திற்கு மாநில விலங்காக தேர்வு செய்யப்படவில்லை?
Correct Answer: B [மகாராஷ்டிரா]
Notes:
22.
கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றை
(பறவைகள் சரணாலயம்) தேர்வு செய்க
(பறவைகள் சரணாலயம்) தேர்வு செய்க
Correct Answer: D [ராமேஸ்வரம்]
Notes:
23.
இந்திய வனவிலங்கு வாரியம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
Correct Answer: B [1952]
Notes:
24.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 இல் தொடங்கப்பட்டது.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 இல் தொடங்கப்பட்டது.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்தது.
Correct Answer: C [இரண்டும் சரியானது]
Notes:
25.
யுனெஸ்கோவின் உயிர்க்கோள பாதுகாப்பு பெட்டகத்தில் ஒரு அங்கமாக இல்லாதது?
Correct Answer: A [கட்ச் வளைகுடா]
Notes:
26.
ஒவ்வொரு நாடும் தமது உயிரியல் வளங்களைப் பயன்படுத்தும் இறையான்மை ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது எந்த ஆண்டு?
Correct Answer: C [1992]
Notes:
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – சுற்றுச்சூழல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
