வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொருத்துக:
a) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் — 1) 1972
b) ஸ்டாக்ஹோம் மாநாடு — 2) 1992
c) இந்திய வனக்கொள்கை — 3) 1986
d) ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாடு — 4) 1988
a) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் — 1) 1972
b) ஸ்டாக்ஹோம் மாநாடு — 2) 1992
c) இந்திய வனக்கொள்கை — 3) 1986
d) ஐக்கிய நாடுகள் சபை சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாடு — 4) 1988
Correct Answer: A [3 1 4 2]
2.
ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அதன் __________ கூறுகள் தான் தீர்மானிக்கின்றன?
Correct Answer: A [நிலவியல் மற்றும் காலநிலை]
3.
எந்த ஆண்டு நெகிழிகளை வகைப்படுத்த ரெசின் குறியீடுகள் உருவாக்கப்பட்டன?
Correct Answer: B [1988]
4.
தமிழ்நாடு அரசு எந்த நாள் முதல், ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்பட வேண்டிய நெகிழிகளின் பயன்பாட்டை தடை செய்துள்ளது?
Correct Answer: B [ஜனவரி 1 2019]
5.
ரெசின் குறியீட்டில் உள்ள குறியீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: C [7]
6.
கீழ்கண்டவற்றில் பாதுகாப்பான நெகிழி எது?
Correct Answer: A [பாலிபுரொப்பிலின்]
7.
நெகிழி மாசுபாட்டை தடுக்கும் நடைமுறைகள் எந்த பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன?
Correct Answer: C [சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் / Environmental Protection Act]
8.
நெகிழி குறியீடானது கீழ்க்கண்ட எந்த வடிவத்துடன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் குறிக்கப்பட்டிருக்கும்?
Correct Answer: C [முக்கோணம்]
9.
ஆபத்தான நெகிழிகளை குறிக்கும் மூன்று ரெசின் குறியீடுகள் எவை?
Correct Answer: C [3, 6, 7]
10.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம் / IUCN1948 அக்டோபர் 5ல் உருவாக்கப்பட்டது
2. இது 'இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம்' என்பதை நோக்கமாகக் கொண்டது
1. இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம் / IUCN1948 அக்டோபர் 5ல் உருவாக்கப்பட்டது
2. இது 'இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம்' என்பதை நோக்கமாகக் கொண்டது
Correct Answer: C [இரண்டும் சரி]
11.
இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியம்/International Union for Conservation of Nature and Natural Resources எந்த நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது?
Correct Answer: A [பிரான்ஸ்]
12.
இந்தியா எந்த ஆண்டு முதல் இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பன்னாட்டு ஒன்றியதில்/International Union for Conservation of Nature and Natural Resources உறுப்பினராக இருந்து வருகிறது?
Correct Answer: C [1969]
13.
உலக நீர் தினம் எந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது?
Correct Answer: C [மார்ச் 22]
14.
எதன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன?
Correct Answer: C [கரியமில வாயு]
15.
அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை எந்த நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct Answer: B [உலக வாழிட தினம்]
16.
கீழ்க்கண்ட எந்த சரணாலயத்திற்கு வலசை போதல் மூலம் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருகிறது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – சுற்றுச்சூழல் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – சுற்றுச்சூழல் – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
