இந்திய ஆட்சியியல் PYQ – மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்

← திரும்பச் செல்ல

இந்திய ஆட்சியியல் PYQ – மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் – 2 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
GROUP 1 – 2024
அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மாநில முதலமைச்சருடன் தொடர்புடையதல்ல?

Correct Answer: C [பிரிவு 165]

விளக்கம்:

பிரிவு 165 – மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் (Advocate General); முதலமைச்சர் தொடர்பானது அல்ல. 163 – முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை; 164 – முதலமைச்சர் நியமனம்; 167 – முதலமைச்சரின் கடமைகள். (அலகு 13, வினா 11 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.)

2.  
CTS (NON-INTERVIEW POST) – 2025
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதிச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
(i) ஆளுநர் மக்களால் நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; தேர்வாளர் குழுவால் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை
(ii) ஆளுநர் பதவி ஒரு சுதந்திரமான அரசியலமைப்புப் பதவியாகும்
(iii) ஆளுநர் அரசின் தலைமை நிர்வாகி (உண்மையான நிர்வாகத் தலைவர்) ஆவார்
(iv) மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் மாநில நீதித்துறையின் ஓர் அங்கம்

Correct Answer: A [(i), (ii) மட்டும் சரி]

விளக்கம்:

(i) சரி – குடியரசுத் தலைவரால் நியமனம் (155). (ii) சரி – ஹர்கோவிந்த் பந்த் (1979): ஒன்றிய அரசின் கீழான வேலைவாய்ப்பு அல்ல; சுதந்திரமான அரசியலமைப்புப் பதவி. (iii) தவறு – ஆளுநர் பெயரளவுத் தலைவர் ; அரசின் உண்மையான நிர்வாகத் தலைவர் முதலமைச்சர் .

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq

📘 TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹249 ₹499 →
மேலும் வினாடி வினாக்கள்
› இந்திய ஆட்சியியல் PYQ – குழுக்களும் ஆணையங்களும் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் › இந்திய ஆட்சியியல் PYQ – முக்கியச் சட்டங்களும் பிரிவுகளும் › இந்திய ஆட்சியியல் PYQ – அரசியல் கட்சிகள் › இந்திய ஆட்சியியல் PYQ – பெண்களுக்கு அதிகாரமளித்தல் › இந்திய ஆட்சியியல் PYQ – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0