Study Materials (PDF)

TNPSC பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் (Indian Polity) – முழுமையான பாடநூல்
TNPSC பொது அறிவு அலகு IV இந்திய ஆட்சியியல் முழுவதும் · 23 அத்தியாயங்கள் · 535 பயிற்சி வினாக்கள் விளக்கத்துடன் · 2 மாதிரித் தேர்வுகள் · Mindmaps, Flowcharts, ஒப்பீட்டு அட்டவணைகள் · 2024–2026 நடப்பு நிகழ்வுகள்
- TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO தேர்வுகளுக்கான பொது அறிவு அலகு IV — இந்திய ஆட்சியியல் — முழுமையான பாடநூல். அரசியலமைப்பு உருவாக்கம், முகவுரை, குடியுரிமை, அடிப்படை உரிமைகள், கடமைகள், நெறிமுறைக் கோட்பாடுகள், குடியரசுத் தலைவர், நாடாளுமன்றம், ஆளுநர், சட்டமன்றம், பஞ்சாயத்து ராஜ், கூட்டாட்சி, ஒன்றிய–மாநில உறவுகள், தேர்தல் ஆணையம், நீதித்துறை, லோக்பால், RTI, பெண்கள் அதிகாரமளித்தல், நுகர்வோர் பாதுகாப்பு, மனித உரிமைகள், அரசியல் கட்சிகள், நடப்பு நிகழ்வுகள் — சிலபஸ் வரிசையில் 23 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் Mindmap, Flowchart, ஒப்பீட்டு அட்டவணைகள், Shortcut Tricks, விளக்கத்துடன் கூடிய பயிற்சி வினாக்கள். இறுதியில் அரசியலமைப்புப் பிரிவுகள் விரைவு அட்டவணை, 2 மாதிரித் தேர்வுகள், தமிழ்–ஆங்கிலக் கலைச்சொற்கள். பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
📖 உள்ளே பாருங்கள் · Look Inside (20 pages) இலவச மாதிரி PDF
🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.
← All books & study materials · Already paid? Get my purchase
📖 உள்ளே பாருங்கள் Look Inside · 20 மாதிரிப் பக்கங்கள்




















பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹249 மட்டும் · இப்போதே வாங்கு
🎁 இலவச மாதிரி PDF
இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?
பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.
கைபேசியில் படிக்கலாமா?
ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?
Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.
பணம் திரும்பக் கிடைக்குமா?
இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy
PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?
ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

