TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நூல்களும் ஆசிரியர்களும்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நூல்களும் ஆசிரியர்களும் – 19 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
"அர்த்தசாஸ்திரம்" நூலைக் கண்டறிந்து வெளியிட்டவர்:

Correct Answer: B [ஆர். சாமசாஸ்திரி]

விளக்கம்:

விடை: ஆர். சாமசாஸ்திரி – 1905, மைசூர்; (C) அசோகர் கல்வெட்டுகளைப் படித்தவர்.

2.  
"ராஜதரங்கிணி" எந்தப் பகுதியின் வரலாற்றைக் கூறுகிறது?

Correct Answer: B [காஷ்மீர்]

விளக்கம்:

விடை: காஷ்மீர் – கல்ஹணர், 1148.

3.  
"ஹர்ஷசரிதம்" நூலின் ஆசிரியர்:

Correct Answer: B [பாணபட்டர்]

விளக்கம்:

விடை: பாணபட்டர் – ஹர்ஷர் எழுதியவை ரத்னாவளி, நாகானந்தம், பிரியதர்சிகா.

4.  
கீழ்க்கண்டவற்றுள் காளிதாசர் இயற்றாதது:

Correct Answer: C [மிருச்சகடிகம்]

விளக்கம்:

விடை: மிருச்சகடிகம் – சூத்ரகர்.

5.  
திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை:

Correct Answer: B [133]

விளக்கம்:

விடை: 133 – 133 அதிகாரங்கள்; 1,330 குறள்கள்; 3 பால்கள்.

6.  
"குடிமக்கள் காப்பியம்" என அழைக்கப்படுவது:

Correct Answer: B [சிலப்பதிகாரம்]

விளக்கம்:

விடை: சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்; அரசர் அல்லாதோரை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டது.

7.  
ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறாதது:

Correct Answer: C [நீலகேசி]

விளக்கம்:

விடை: நீலகேசி – ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.

8.  
"பெரியபுராணம்" நூலின் ஆசிரியர்:

Correct Answer: A [சேக்கிழார்]

விளக்கம்:

விடை: சேக்கிழார் – 63 நாயன்மார்கள் வரலாறு.

9.  
முதல் தமிழ் நாவலான "பிரதாப முதலியார் சரித்திரம்" எழுதியவர்:

Correct Answer: B [மாயூரம் வேதநாயகம் பிள்ளை]

விளக்கம்:

விடை: மாயூரம் வேதநாயகம் பிள்ளை – 1879.

10.  
தமிழுக்கான முதல் சாகித்ய அகாதெமி விருது (1955) பெற்ற நூல்:

Correct Answer: B [தமிழ் இன்பம்]

விளக்கம்:

விடை: தமிழ் இன்பம் – ரா.பி. சேதுப்பிள்ளை.

11.  
2024-ஆம் ஆண்டுக்கான தமிழ் சாகித்ய அகாதெமி விருது பெற்ற "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூலின் ஆசிரியர்:

Correct Answer: B [ஆ.இரா. வேங்கடாசலபதி]

விளக்கம்:

விடை: ஆ.இரா. வேங்கடாசலபதி – வரலாற்று ஆய்வு நூல்.

12.  
"சி-யு-கி" என்ற பயணக் குறிப்பை எழுதியவர்:

Correct Answer: B [யுவான் சுவாங்]

விளக்கம்:

விடை: யுவான் சுவாங் – ஹர்ஷர் காலம்; காஞ்சிபுரத்துக்கும் வந்தார்.

13.  
"ஹுமாயூன் நாமா" நூலின் ஆசிரியர்:

Correct Answer: C [குல்பதன் பேகம்]

விளக்கம்:

விடை: குல்பதன் பேகம் – பாபரின் மகள்.

14.  
பொருத்துக:
(a) ரிஹ்லா – 1. அல்பெருனி
(b) கிதாப்-உல்-ஹிந்த் – 2. இபின் பதூதா
(c) ஆமுக்தமால்யதா – 3. துளசிதாசர்
(d) ராமசரிதமானஸ் – 4. கிருஷ்ணதேவராயர்

Correct Answer: A [2 1 4 3]

விளக்கம்:

விடை: 2 1 4 3 – பதூதா, அல்பெருனி, கிருஷ்ணதேவராயர், துளசிதாசர்.

15.  
"கீதா ரகசியம்" திலகரால் எழுதப்பட்ட இடம்:

Correct Answer: B [மாண்டலே சிறை]

விளக்கம்:

விடை: மாண்டலே சிறை – பர்மா; (D) நேருவின் Discovery of India.

16.  
"Annihilation of Caste" (1936) நூலின் ஆசிரியர்:

Correct Answer: C [பி.ஆர். அம்பேத்கர்]

விளக்கம்:

விடை: பி.ஆர். அம்பேத்கர் – (A) பூலேவின் நூல் குலாம்கிரி.

17.  
ஞானபீட விருது பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர்:

Correct Answer: B [அமிதவ் கோஷ்]

விளக்கம்:

விடை: அமிதவ் கோஷ் – 2018 (54-ஆவது விருது).

18.  
2025 பன்னாட்டுப் புக்கர் பரிசு பெற்ற "Heart Lamp" நூலின் மூலமொழி:

Correct Answer: C [கன்னடம்]

விளக்கம்:

விடை: கன்னடம் – பானு முஷ்டாக்; மொழிபெயர்ப்பு தீபா பாஸ்தி.

19.  
"Wings of Fire" யாருடைய தன்வரலாறு?

Correct Answer: B [ஏ.பி.ஜே. அப்துல் கலாம்]

விளக்கம்:

விடை: ஏ.பி.ஜே. அப்துல் கலாம் – அருண் திவாரியுடன் இணைந்து எழுதியது (1999).

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு & தேசிய இயக்கம் பாடநூல் (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-3-indian-history-culture-national-movement

📘 இந்திய வரலாறு — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 426 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 137 அட்டவணைகள் & குறிப்புகள் · 20 அலகுகள் (25 பகுதிகள்) · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நடப்பு நிகழ்வுகள் (2025 – 2026) – பகுதி 2 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – நடப்பு நிகழ்வுகள் (2025 – 2026) – பகுதி 1 › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – செய்திகளில் இடம்பெற்ற ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – தேசியத் தலைவர்களின் எழுச்சி › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – புரட்சி இயக்கங்களும் இந்திய தேசிய இராணுவமும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு III – இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0