TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சங்க காலம்: அரசு, சமூகம், பொருளாதாரம், வணிகம் – பகுதி 2

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சங்க காலம்: அரசு, சமூகம், பொருளாதாரம், வணிகம் – பகுதி 2 – 30 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
‘மென்புலம்’ (நன்செய்) என அழைக்கப்பட்ட நிலம்?

Correct Answer: A [மருதம்]

விளக்கம்:

விடை: மருதம்

2.  
பாலை நிலத்துக்குரிய பண் எது?

Correct Answer: C [பஞ்சுரம்]

விளக்கம்:

விடை: பஞ்சுரம்

3.  
பொருத்துக: (a) குறிஞ்சி (b) முல்லை (c) மருதம் (d) பாலை — 1. கொற்றவை 2. முருகன் 3. இந்திரன் 4. திருமால்

Correct Answer: B [2 4 3 1]

விளக்கம்:

விடை: 2 4 3 1

4.  
முல்லை நிலத்துக்குரிய சிறுபொழுது?

Correct Answer: C [மாலை]

விளக்கம்:

விடை: மாலை

5.  
நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள்?

Correct Answer: A [இரங்கல்]

விளக்கம்:

விடை: இரங்கல்

6.  
குறிஞ்சி நில மக்களைக் குறிக்கும் பெயர் எது?

Correct Answer: B [வெற்பன்]

விளக்கம்:

விடை: வெற்பன்

7.  
பொருந்தாத இணை எது?

Correct Answer: D [நெய்தல் – நாரை]

விளக்கம்:

விடை: நெய்தல் – நாரை

8.  
சங்க காலச் சமூகத்தின் வீர விளையாட்டாகக் கருதப்பட்டது எது?

Correct Answer: C [ஏறுதழுவுதல்]

விளக்கம்:

விடை: ஏறுதழுவுதல்

9.  
தமிழ் இலக்கியத்தின்படி ‘பாணன்’ என்பவன் யார்?

Correct Answer: A [பாடல் பாடும் இசைக்கலைஞன்]

விளக்கம்:

விடை: பாடல் பாடும் இசைக்கலைஞன்

10.  
அதியமான் நெடுமான் அஞ்சிக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர்?

Correct Answer: D [ஔவையார்]

விளக்கம்:

விடை: ஔவையார்

11.  
‘ஏழிசை வல்லான்’ எனப் புகழப்பட்டவன்?

Correct Answer: B [கரிகாலன்]

விளக்கம்:

விடை: கரிகாலன்

12.  
குரவைக்கூத்தில் வட்டமாக நின்று ஆடுவோர் எண்ணிக்கை?

Correct Answer: A [7 முதல் 9]

விளக்கம்:

விடை: 7 முதல் 9

13.  
ஏறுதழுவுதல் பற்றிய குறிப்புகள் காணப்படும் கலித்தொகைப் பகுதி?

Correct Answer: D [முல்லைக்கலி]

விளக்கம்:

விடை: முல்லைக்கலி

14.  
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ‘கலிங்கம்’ என்பது?

Correct Answer: B [மென்மையான துணி]

விளக்கம்:

விடை: மென்மையான துணி

15.  
சரியான கூற்று(கள்): (1) வட இந்தியாவைப் போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு வேரூன்றியது (2) பெற்றோர் சொத்தில் மகனும் மகளும் சம பங்கு பெற்றனர்

Correct Answer: C [2 மட்டும்]

விளக்கம்:

விடை: 2 மட்டும்

16.  
சங்க காலத்தில் உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Correct Answer: B [உமணர்]

விளக்கம்:

விடை: உமணர்

17.  
‘கழஞ்சு’ என்பது எவ்வகை அளவு?

Correct Answer: D [எடை அளவு]

விளக்கம்:

விடை: எடை அளவு

18.  
வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம் மாறிச் செய்யும் சாகுபடி முறை?

Correct Answer: A [புனம்]

விளக்கம்:

விடை: புனம்

19.  
சங்க காலத்தில் மட்கலன்களை உற்பத்தி செய்தவர்கள் எப்பெயரால் அழைக்கப்பட்டனர்?

Correct Answer: C [கலம் செய்கோ]

விளக்கம்:

விடை: கலம் செய்கோ

20.  
மதுரையில் இருந்த இரு வகை அங்காடிகள்?

Correct Answer: A [நாளங்காடி, அல்லங்காடி]

விளக்கம்:

விடை: நாளங்காடி, அல்லங்காடி

21.  
மாதவி மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்ற பொன் மாலை எத்தனை கழஞ்சு?

Correct Answer: C [1008]

விளக்கம்:

விடை: 1008

22.  
கடலூருக்கு அருகில் கண்ணாடி மணி செய்யும் தொழிலகம் இருந்த ஊர்?

Correct Answer: B [குடிக்காடு]

விளக்கம்:

விடை: குடிக்காடு

23.  
முசிறியை ‘இந்தியாவின் முதல் பேரங்காடி’ எனக் குறிப்பிட்டவர்?

Correct Answer: C [மூத்த பிளினி]

விளக்கம்:

விடை: மூத்த பிளினி

24.  
கிரேக்க மருத்துவர் ஹிப்பாகிரேட்டஸ் ‘இந்திய மருந்து’ என்று குறிப்பிட்டது?

Correct Answer: A [மிளகு]

விளக்கம்:

விடை: மிளகு

25.  
அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலமுறை இயல்புகளைக் கண்டறிந்தவர்?

Correct Answer: D [ஹிப்பாலஸ்]

விளக்கம்:

விடை: ஹிப்பாலஸ்

26.  
இந்தியப் பட்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெறத் தகுதியானது என அறிவித்த ரோமப் பேரரசர்?

Correct Answer: B [ஆரிலியன்]

விளக்கம்:

விடை: ஆரிலியன்

27.  
ரோம வணிகர்கள் மேற்குக் கரையிலிருந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு நிலவழியே வந்த கணவாய்?

Correct Answer: A [பாலக்காடு கணவாய்]

விளக்கம்:

விடை: பாலக்காடு கணவாய்

28.  
‘ஹெர்மாபோலோன்’ கப்பலின் சரக்குப் பட்டியல் இடம்பெற்றுள்ள ஆவணம்?

Correct Answer: D [வியன்னா பாப்பிரஸ்]

விளக்கம்:

விடை: வியன்னா பாப்பிரஸ்

29.  
இஸ்ரேல் அரசர் சாலமோன் முத்துக்களை இறக்குமதி செய்த, கொற்கை அருகிலுள்ள இடம்?

Correct Answer: B [உவரி]

விளக்கம்:

விடை: உவரி

30.  
பிளினியின் கூற்றுப்படி ஓசிலிஸ் துறைமுகத்திலிருந்து தென்மேற்குப் பருவக்காற்றில் இந்தியாவை அடைய ஆகும் நாள்கள்?

Correct Answer: C [40]

விளக்கம்:

விடை: 40

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0