TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பண்பாடும் மரபும்: சமயம், கோயில் கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம்
← திரும்பச் செல்ல
விடை: சாதாரி
₹599 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பண்பாடும் மரபும்: சமயம், கோயில் கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம் – 31 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பொ.ஆ. 470இல் திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்ட இடம்?
Correct Answer: C [மதுரை]
விளக்கம்:
விடை: மதுரை
2.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் தொகுத்தவர்?
Correct Answer: A [நம்பியாண்டார் நம்பி]
விளக்கம்:
விடை: நம்பியாண்டார் நம்பி
3.
‘வெற்றியைத் தருபவள்’ என்ற பொருளில் கொற்றவையை வழிபட்டவர்கள் எந்நில மக்கள்?
Correct Answer: D [பாலை]
விளக்கம்:
விடை: பாலை
4.
சைவ சித்தாந்தத்தின் தலைசிறந்த நூலான சிவஞானபோதத்தை இயற்றியவர்?
Correct Answer: B [மெய்கண்ட தேவர்]
விளக்கம்:
விடை: மெய்கண்ட தேவர்
5.
‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்’ எனப் புகழப்படுபவர்?
Correct Answer: D [ஆண்டாள்]
விளக்கம்:
விடை: ஆண்டாள்
6.
ஏழாம் திருமுறையைப் பாடியவர்?
Correct Answer: A [சுந்தரர்]
விளக்கம்:
விடை: சுந்தரர்
7.
வேப்ப மரத்தைத் தாய்த் தெய்வமாக உருவகித்து வழிபட்டதைக் கூறும் நூல்?
Correct Answer: C [அகநானூறு]
விளக்கம்:
விடை: அகநானூறு
8.
தஞ்சைப் பெரிய கோயிலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்த ஆண்டு?
Correct Answer: B [1987]
விளக்கம்:
விடை: 1987
9.
‘சேத்தகாரி’ என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன்?
Correct Answer: D [முதலாம் மகேந்திரவர்மன்]
விளக்கம்:
விடை: முதலாம் மகேந்திரவர்மன்
10.
‘தென்னகத்து எல்லோரா’ என அழைக்கப்படுவது?
Correct Answer: A [வெட்டுவான் கோயில்]
விளக்கம்:
விடை: வெட்டுவான் கோயில்
11.
முதன்முதலாகச் சிறுகோபுரம் அமைக்கப்பட்ட கோயில்?
Correct Answer: C [காஞ்சி கைலாசநாதர் கோயில்]
விளக்கம்:
விடை: காஞ்சி கைலாசநாதர் கோயில்
12.
சிகரம் எட்டுப்பட்டை அமைப்பில் உள்ள விமானப் பாணி?
Correct Answer: D [திராவிடம்]
விளக்கம்:
விடை: திராவிடம்
13.
விமான உறுப்புகளில் ‘கண்டம்’ உடலின் எந்த உறுப்புக்கு ஒப்பானது?
Correct Answer: B [கழுத்து]
விளக்கம்:
விடை: கழுத்து
14.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலைக் கட்டியவர்?
Correct Answer: A [இரண்டாம் இராசராசன்]
விளக்கம்:
விடை: இரண்டாம் இராசராசன்
15.
விஜயநகர அரசர் கால இராயகோபுரங்கள் எத்தனை தளங்கள் வரை எழுப்பப்பட்டன?
Correct Answer: C [9 முதல் 11]
விளக்கம்:
விடை: 9 முதல் 11
16.
‘செப்புத்திருமேனிகளின் பொற்காலம்’ எனப்படுவது எது?
Correct Answer: C [சோழர் காலம்]
விளக்கம்:
விடை: சோழர் காலம்
17.
சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் அமைந்துள்ள மாவட்டம்?
Correct Answer: A [புதுக்கோட்டை]
விளக்கம்:
விடை: புதுக்கோட்டை
18.
‘சித்திரகாரப்புலி’ என்ற விருதுப்பெயர் பெற்றவர்?
Correct Answer: D [முதலாம் மகேந்திரவர்மன்]
விளக்கம்:
விடை: முதலாம் மகேந்திரவர்மன்
19.
தஞ்சாவூர் ஓவியம் வளர்ச்சி பெற்றது யாருடைய காலத்தில்?
Correct Answer: B [சரபோஜி]
விளக்கம்:
விடை: சரபோஜி
20.
மாமல்லபுரக் கோயில்களை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்த ஆண்டு?
Correct Answer: A [1984]
விளக்கம்:
விடை: 1984
21.
உலோகத்தினால் செய்யப்படும் சிற்பம் எவ்வாறு அழைக்கப்படும்?
Correct Answer: D [படிமம்]
விளக்கம்:
விடை: படிமம்
22.
கோடுகளை மட்டும் கொண்டு வரையப்படும் ஓவியம்?
Correct Answer: B [புனையா ஓவியம்]
விளக்கம்:
விடை: புனையா ஓவியம்
23.
தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பங்கள் எவை?
Correct Answer: C [மகேந்திரவர்மன் காலத் துவாரபாலகர்கள்]
விளக்கம்:
விடை: மகேந்திரவர்மன் காலத் துவாரபாலகர்கள்
24.
குடுமியான்மலைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘பரிவாதினி’ என்பது?
Correct Answer: B [ஒரு வீணை]
விளக்கம்:
விடை: ஒரு வீணை
25.
‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு?
Correct Answer: D [1973]
விளக்கம்:
விடை: 1973
26.
குன்றக்குரவை யாருக்காக ஆடப்படுவது?
Correct Answer: A [முருகன்]
விளக்கம்:
விடை: முருகன்
27.
21 நரம்புகளைக் கொண்ட யாழ்?
Correct Answer: C [பேரியாழ்]
விளக்கம்:
விடை: பேரியாழ்
28.
முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கப்பட்ட இசை விருதுப்பெயர்?
Correct Answer: D [சங்கீரணசாதி]
விளக்கம்:
விடை: சங்கீரணசாதி
29.
தோல் இசைக் கருவிகளின் தாயாகக் கருதப்படுவது?
Correct Answer: B [பறை]
விளக்கம்:
விடை: பறை
30.
‘மரக்கால்’ ஆடலை ஆடியவர்?
Correct Answer: C [கொற்றவை]
விளக்கம்:
விடை: கொற்றவை
31.
முல்லை நிலத்துக்கு உரிய பண்?
Correct Answer: A [சாதாரி]
விளக்கம்:
விடை: சாதாரி
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture
📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
