TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அற இலக்கியமும் காப்பியங்களும்: பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள்
← திரும்பச் செல்ல
விடை: 3145
₹599 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அற இலக்கியமும் காப்பியங்களும்: பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் – 31 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘வேளாண் வேதம்’ என்று அழைக்கப்படும் நூல் எது?
Correct Answer: B [நாலடியார்]
விளக்கம்:
விடை: நாலடியார்
2.
திணைமாலை நூற்றைம்பது நூலின் ஆசிரியர் யார்?
Correct Answer: D [கணிமேதாவியார்]
விளக்கம்:
விடை: கணிமேதாவியார்
3.
களவழி நாற்பது பாடும் போரில் வென்ற மன்னன் யார்?
Correct Answer: A [சோழன் செங்கணான்]
விளக்கம்:
விடை: சோழன் செங்கணான்
4.
“நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” – இதில் ‘இரண்டும்’ குறிப்பது?
Correct Answer: C [திருக்குறள்]
விளக்கம்:
விடை: திருக்குறள்
5.
முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?
Correct Answer: D [மதுரைக் கூடலூர் கிழார்]
விளக்கம்:
விடை: மதுரைக் கூடலூர் கிழார்
6.
நீதிநெறி விளக்கம் இயற்றியவர் யார்?
Correct Answer: A [குமரகுருபரர்]
விளக்கம்:
விடை: குமரகுருபரர்
7.
‘சிறுபஞ்சமூலம்’ என்ற பெயரில் ‘மூலம்’ என்பதன் பொருள்?
Correct Answer: C [வேர்]
விளக்கம்:
விடை: வேர்
8.
பதினெண்கீழ்க்கணக்கில் அகப்பொருள் சார்ந்த நூல்கள் எத்தனை?
Correct Answer: B [6]
விளக்கம்:
விடை: 6
9.
சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எத்தனை?
Correct Answer: C [30]
விளக்கம்:
விடை: 30
10.
“அடிகள் நீரே அருளுக” என்று இளங்கோவடிகளிடம் கூறியவர்?
Correct Answer: A [சீத்தலைச் சாத்தனார்]
விளக்கம்:
விடை: சீத்தலைச் சாத்தனார்
11.
மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகள் எத்தனை?
Correct Answer: D [13]
விளக்கம்:
விடை: 13
12.
21 நரம்புகளைக் கொண்ட யாழ் எது?
Correct Answer: B [பேரியாழ்]
விளக்கம்:
விடை: பேரியாழ்
13.
அரங்கேற்றத்தில் மாதவி மன்னனிடம் பெற்ற பட்டம்?
Correct Answer: B [தலைக்கோலி]
விளக்கம்:
விடை: தலைக்கோலி
14.
தமிழ் மன்னர்களின் நீதி வழுவாத அறச்சிறப்பைப் பதிவு செய்யும் காதை?
Correct Answer: D [வழக்குரை காதை]
விளக்கம்:
விடை: வழக்குரை காதை
15.
சதுக்கபூதம் பற்றிய கற்பனைக் காட்சி இடம்பெறும் காதை?
Correct Answer: A [அடைக்கலக் காதை]
விளக்கம்:
விடை: அடைக்கலக் காதை
16.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்கள் எத்தனை?
Correct Answer: C [11]
விளக்கம்:
விடை: 11
17.
மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியர்?
Correct Answer: B [சீத்தலைச் சாத்தனார்]
விளக்கம்:
விடை: சீத்தலைச் சாத்தனார்
18.
சாத்தனார் தம் காப்பியத்துக்கு இட்ட பெயர்?
Correct Answer: D [மணிமேகலை துறவு]
விளக்கம்:
விடை: மணிமேகலை துறவு
19.
அமுதசுரபி தோன்றும் பொய்கை?
Correct Answer: A [கோமுகிப் பொய்கை]
விளக்கம்:
விடை: கோமுகிப் பொய்கை
20.
ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை அருளிய தெய்வம்?
Correct Answer: C [சிந்தாதேவி]
விளக்கம்:
விடை: சிந்தாதேவி
21.
உதயகுமரனைக் கொன்றவன்?
Correct Answer: D [காஞ்சனன்]
விளக்கம்:
விடை: காஞ்சனன்
22.
மணிமேகலை கலைகளை எத்தனை எனக் குறிப்பிடுகிறது?
Correct Answer: A [64]
விளக்கம்:
விடை: 64
23.
சிற்பக் கலைஞர்களை மணிமேகலை அழைக்கும் பெயர்?
Correct Answer: C [மண்ணீட்டாளர்]
விளக்கம்:
விடை: மண்ணீட்டாளர்
24.
பௌத்தத் துறவியான மணிமேகலை தன் இறுதிக் காலத்தைக் கழித்த நகர்?
Correct Answer: B [காஞ்சி]
விளக்கம்:
விடை: காஞ்சி
25.
சீவக சிந்தாமணியின் சிற்றுறுப்பு எது?
Correct Answer: D [இலம்பகம்]
விளக்கம்:
விடை: இலம்பகம்
26.
குண்டலகேசியை இயற்றியவர்?
Correct Answer: B [நாதகுத்தனார்]
விளக்கம்:
விடை: நாதகுத்தனார்
27.
பின்வருவனவற்றுள் ஐஞ்சிறு காப்பியம் அல்லாதது எது?
Correct Answer: C [வளையாபதி]
விளக்கம்:
விடை: வளையாபதி
28.
சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்கள் எத்தனை?
Correct Answer: C [13]
விளக்கம்:
விடை: 13
29.
‘பஞ்சகாப்பியம்’ என்ற தொடரைக் குறிப்பிடும் நூல்?
Correct Answer: D [தமிழ்விடுதூது]
விளக்கம்:
விடை: தமிழ்விடுதூது
30.
காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இருவகைப்படுத்தும் அணியிலக்கண நூல்?
Correct Answer: B [தண்டியலங்காரம்]
விளக்கம்:
விடை: தண்டியலங்காரம்
31.
‘மணநூல்’ என அழைக்கப்படும் சீவக சிந்தாமணியின் செய்யுட்கள் எத்தனை?
Correct Answer: A [3145]
விளக்கம்:
விடை: 3145
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture
📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
