TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியம், உரையாசிரியர்கள்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பக்தி இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியம், உரையாசிரியர்கள் – 40 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

Correct Answer: C [சுந்தரர்]

விளக்கம்:

விடை: சுந்தரர்

2.  
சமண சமயத்தில் இருந்தபோது ‘தருமசேனர்’ என்று அழைக்கப்பட்டவர்?

Correct Answer: A [திருநாவுக்கரசர்]

விளக்கம்:

விடை: திருநாவுக்கரசர்

3.  
பத்தாம் திருமுறை எது?

Correct Answer: D [திருமந்திரம்]

விளக்கம்:

விடை: திருமந்திரம்

4.  
ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருப்பல்லாண்டைப் பாடியவர்?

Correct Answer: B [சேந்தனார்]

விளக்கம்:

விடை: சேந்தனார்

5.  
சேக்கிழார் பிறந்த ஊர்?

Correct Answer: B [குன்றத்தூர்]

விளக்கம்:

விடை: குன்றத்தூர்

6.  
தேவாரத்தின் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்?

Correct Answer: D [திருஞானசம்பந்தர்]

விளக்கம்:

விடை: திருஞானசம்பந்தர்

7.  
பெரியபுராணம் எத்தனையாவது திருமுறை?

Correct Answer: A [பன்னிரண்டாம்]

விளக்கம்:

விடை: பன்னிரண்டாம்

8.  
தமிழுக்கு ‘அந்தாதி’ இலக்கியமுறையை அறிமுகம் செய்தவர்?

Correct Answer: C [காரைக்கால் அம்மையார்]

விளக்கம்:

விடை: காரைக்கால் அம்மையார்

9.  
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

Correct Answer: B [நாதமுனிகள்]

விளக்கம்:

விடை: நாதமுனிகள்

10.  
‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என அழைக்கப்படுபவர்?

Correct Answer: D [நம்மாழ்வார்]

விளக்கம்:

விடை: நம்மாழ்வார்

11.  
“அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக” என்று பாடியவர்?

Correct Answer: A [பூதத்தாழ்வார்]

விளக்கம்:

விடை: பூதத்தாழ்வார்

12.  
“வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” – இவ்வடியைப் பாடியவர்?

Correct Answer: C [குலசேகர ஆழ்வார்]

விளக்கம்:

விடை: குலசேகர ஆழ்வார்

13.  
நாட்டுப்புறப் பாடல் வகைகளைப் பின்பற்றிப் பக்தி நெறியைப் பாடிய ஆழ்வார்?

Correct Answer: C [திருமங்கையாழ்வார்]

விளக்கம்:

விடை: திருமங்கையாழ்வார்

14.  
‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என அழைக்கப்படுபவர்?

Correct Answer: A [ஆண்டாள்]

விளக்கம்:

விடை: ஆண்டாள்

15.  
‘அமலனாதிபிரான்’ பாசுரங்களை இயற்றியவர்?

Correct Answer: D [திருப்பாணாழ்வார்]

விளக்கம்:

விடை: திருப்பாணாழ்வார்

16.  
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்கள் எத்தனை?

Correct Answer: B [105]

விளக்கம்:

விடை: 105

17.  
தேம்பாவணியை இயற்றியவர் யார்?

Correct Answer: C [வீரமாமுனிவர்]

விளக்கம்:

விடை: வீரமாமுனிவர்

18.  
காசிக்காண்டத்தை இயற்றியவர்?

Correct Answer: A [அதிவீரராம பாண்டியர்]

விளக்கம்:

விடை: அதிவீரராம பாண்டியர்

19.  
கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர்?

Correct Answer: D [ஜெயங்கொண்டார்]

விளக்கம்:

விடை: ஜெயங்கொண்டார்

20.  
சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப் பாடல்கள் எத்தனை?

Correct Answer: B [5027]

விளக்கம்:

விடை: 5027

21.  
கம்பர் தம் நூலுக்குச் சூட்டிய பெயர்?

Correct Answer: A [இராமாவதாரம்]

விளக்கம்:

விடை: இராமாவதாரம்

22.  
திருவிளையாடற் புராணத்தில் உள்ள படலங்கள் எத்தனை?

Correct Answer: C [64]

விளக்கம்:

விடை: 64

23.  
‘கிறித்துவக் கம்பர்’ எனப் போற்றப்படுபவர்?

Correct Answer: B [எச்.ஏ. கிருட்டினனார்]

விளக்கம்:

விடை: எச்.ஏ. கிருட்டினனார்

24.  
கந்த புராணத்தை இயற்றியவர்?

Correct Answer: D [கச்சியப்ப சிவாச்சாரியார்]

விளக்கம்:

விடை: கச்சியப்ப சிவாச்சாரியார்

25.  
சிற்றிலக்கிய வகைகள் 96 என்று கூறும் 16ஆம் நூற்றாண்டுப் பாட்டியல் நூல்?

Correct Answer: B [பிரபந்த மரபியல்]

விளக்கம்:

விடை: பிரபந்த மரபியல்

26.  
தூது இலக்கிய வகையின் முதல் நூல் எது?

Correct Answer: D [நெஞ்சுவிடு தூது]

விளக்கம்:

விடை: நெஞ்சுவிடு தூது

27.  
மூன்று சோழ மன்னர்களைப் புகழும் மூவருலாவை இயற்றியவர்?

Correct Answer: A [ஒட்டக்கூத்தர்]

விளக்கம்:

விடை: ஒட்டக்கூத்தர்

28.  
பிள்ளைத்தமிழில் உள்ள பருவங்கள் எத்தனை?

Correct Answer: C [10]

விளக்கம்:

விடை: 10

29.  
கலம்பக இலக்கிய வகையின் முதல் நூல்?

Correct Answer: C [நந்திக்கலம்பகம்]

விளக்கம்:

விடை: நந்திக்கலம்பகம்

30.  
பள்ளு இலக்கியத்தின் முதல் நூல்?

Correct Answer: A [முக்கூடற்பள்ளு]

விளக்கம்:

விடை: முக்கூடற்பள்ளு

31.  
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர்?

Correct Answer: D [சென்னிகுளம் அண்ணாமலையார்]

விளக்கம்:

விடை: சென்னிகுளம் அண்ணாமலையார்

32.  
தமிழ்விடு தூதில் உள்ள கண்ணிகள் எத்தனை?

Correct Answer: B [268]

விளக்கம்:

விடை: 268

33.  
“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற அடி இடம்பெறும் நூல்?

Correct Answer: C [நன்னூல்]

விளக்கம்:

விடை: நன்னூல்

34.  
நன்னூலின் ஆசிரியர்?

Correct Answer: A [பவணந்தி முனிவர்]

விளக்கம்:

விடை: பவணந்தி முனிவர்

35.  
சிலப்பதிகாரம் முழுமைக்கும் உரை எழுதியவர்?

Correct Answer: D [அடியார்க்கு நல்லார்]

விளக்கம்:

விடை: அடியார்க்கு நல்லார்

36.  
‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுபவர்?

Correct Answer: B [ம.பொ.சிவஞானம்]

விளக்கம்:

விடை: ம.பொ.சிவஞானம்

37.  
‘Folklore’ என்ற சொல்லை 1846இல் உருவாக்கியவர்?

Correct Answer: A [வில்லியம் ஜான் தாமஸ்]

விளக்கம்:

விடை: வில்லியம் ஜான் தாமஸ்

38.  
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அடி இடம்பெறும் நூல்?

Correct Answer: C [கொன்றைவேந்தன்]

விளக்கம்:

விடை: கொன்றைவேந்தன்

39.  
தண்டியலங்காரம் எந்த வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது?

Correct Answer: B [காவ்யதரிசம்]

விளக்கம்:

விடை: காவ்யதரிசம்

40.  
‘உச்சிமேற் புலவர் கொள்’ என்று போற்றப்படுபவர்?

Correct Answer: D [நச்சினார்க்கினியர்]

விளக்கம்:

விடை: நச்சினார்க்கினியர்

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0