TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தற்காலக் கவிதையும் கவிஞர்களும்: பாரதி முதல் ஹைக்கூ வரை

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தற்காலக் கவிதையும் கவிஞர்களும்: பாரதி முதல் ஹைக்கூ வரை – 31 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பாரதியார் பிறந்த ஊர்?

Correct Answer: B [எட்டயபுரம்]

விளக்கம்:

விடை: எட்டயபுரம்

2.  
1912இல் பாரதியார் இயற்றாத நூல் எது?

Correct Answer: D [புரட்சிக்கவி]

விளக்கம்:

விடை: புரட்சிக்கவி

3.  
பாஞ்சாலி சபதத்தின் பாடல் எண்ணிக்கை?

Correct Answer: A [308]

விளக்கம்:

விடை: 308

4.  
1904இல் பாரதி துணையாசிரியராகச் சேர்ந்த இதழ்?

Correct Answer: C [சுதேசமித்திரன்]

விளக்கம்:

விடை: சுதேசமித்திரன்

5.  
“நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா” – யார் யாரைப் போற்றியது?

Correct Answer: C [பாரதிதாசன் – பாரதியை]

விளக்கம்:

விடை: பாரதிதாசன் – பாரதியை

6.  
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலம்?

Correct Answer: A [1908–1918]

விளக்கம்:

விடை: 1908–1918

7.  
பாரதி ஆசிரியராக இருந்த ‘சக்ரவர்த்தினி’ யாருடைய மேம்பாட்டுக்கான இதழ்?

Correct Answer: D [பெண்கள்]

விளக்கம்:

விடை: பெண்கள்

8.  
‘பாரதி’ பட்டம் பெற்றபோது சுப்பையாவின் வயது?

Correct Answer: B [11]

விளக்கம்:

விடை: 11

9.  
பாரதிதாசனின் இயற்பெயர்?

Correct Answer: C [கனகசுப்புரத்தினம்]

விளக்கம்:

விடை: கனகசுப்புரத்தினம்

10.  
‘புரட்சிக்கவி’ எந்த வடமொழிக் காவியத்தின் தழுவல்?

Correct Answer: A [பில்கணீயம்]

விளக்கம்:

விடை: பில்கணீயம்

11.  
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழ்?

Correct Answer: D [குயில்]

விளக்கம்:

விடை: குயில்

12.  
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல்?

Correct Answer: B [பிசிராந்தையார்]

விளக்கம்:

விடை: பிசிராந்தையார்

13.  
புதுவை அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் பாடலில் இடம்பெறும் வரி?

Correct Answer: A [வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே]

விளக்கம்:

விடை: வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே

14.  
‘பாரதசக்தி மகா காவியம்’ இயற்றியவர்?

Correct Answer: D [கவியோகி சுத்தானந்த பாரதியார்]

விளக்கம்:

விடை: கவியோகி சுத்தானந்த பாரதியார்

15.  
முடியரசனின் இயற்பெயர்?

Correct Answer: B [துரைராசு]

விளக்கம்:

விடை: துரைராசு

16.  
வாணிதாசனின் முதல் கவிதை நூல்?

Correct Answer: C [தமிழச்சி]

விளக்கம்:

விடை: தமிழச்சி

17.  
மனோன்மணீயம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது?

Correct Answer: B [The Secret Way (இரகசிய வழி)]

விளக்கம்:

விடை: The Secret Way (இரகசிய வழி)

18.  
கண்ணதாசனின் இயற்பெயர்?

Correct Answer: A [முத்தையா]

விளக்கம்:

விடை: முத்தையா

19.  
‘சேரமான் காதலி’ நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்?

Correct Answer: C [கண்ணதாசன்]

விளக்கம்:

விடை: கண்ணதாசன்

20.  
மனோன்மணீயம் நூலில் உள்ள அங்கங்கள், களங்கள் எண்ணிக்கை?

Correct Answer: A [5, 20]

விளக்கம்:

விடை: 5, 20

21.  
‘மருமக்கள் வழி மான்மியம்’ இயற்றியவர்?

Correct Answer: B [கவிமணி]

விளக்கம்:

விடை: கவிமணி

22.  
‘இராவண காவியம்’ இயற்றியவர்?

Correct Answer: D [புலவர் குழந்தை]

விளக்கம்:

விடை: புலவர் குழந்தை

23.  
‘சங்கொலி’ நூலின் ஆசிரியர்?

Correct Answer: C [நாமக்கல் கவிஞர்]

விளக்கம்:

விடை: நாமக்கல் கவிஞர்

24.  
பழங்கதையைத் துணையாகக் கொண்டு கவிதையில் ஒரு கருத்தை விளக்கும் உத்தி?

Correct Answer: B [தொன்மம்]

விளக்கம்:

விடை: தொன்மம்

25.  
‘ஒரு வண்டி சென்ரியு’ நூலின் ஆசிரியர்?

Correct Answer: C [ஈரோடு தமிழன்பன்]

விளக்கம்:

விடை: ஈரோடு தமிழன்பன்

26.  
சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் 2019 பெற்ற தமிழ்க் கவிஞர்?

Correct Answer: D [சபரிநாதன்]

விளக்கம்:

விடை: சபரிநாதன்

27.  
ஹைக்கூ என்பதன் தமிழ்ப் பெயர்?

Correct Answer: A [துளிப்பா]

விளக்கம்:

விடை: துளிப்பா

28.  
‘வானம்பாடிகள்’ கவிதை இயக்கம் 1970இல் கூடிய இடம்?

Correct Answer: C [கோவை]

விளக்கம்:

விடை: கோவை

29.  
முதல் தமிழ் ஹைக்கூ தொகுதி ‘புல்லின் நுனியில் பனித்துளி’ யாருடையது?

Correct Answer: B [அறிவுமதி]

விளக்கம்:

விடை: அறிவுமதி

30.  
‘ஆலாபனை’ தொகுப்புக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்?

Correct Answer: A [அப்துல் ரகுமான்]

விளக்கம்:

விடை: அப்துல் ரகுமான்

31.  
‘எழுத்து’ இதழைத் தொடங்கியவர்?

Correct Answer: D [சி.சு. செல்லப்பா]

விளக்கம்:

விடை: சி.சு. செல்லப்பா

➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள் › TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0