TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: அமைப்பு, சிறப்புகள், உரைகள், மொழிபெயர்ப்புகள்
← திரும்பச் செல்ல
விடை: பேரறிவுச் சிலை
₹299 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: அமைப்பு, சிறப்புகள், உரைகள், மொழிபெயர்ப்புகள் – 32 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
Correct Answer: C [38]
விளக்கம்:
விடை: 38
2.
‘மாதானுபங்கி’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
Correct Answer: A [திருவள்ளுவர்]
விளக்கம்:
விடை: திருவள்ளுவர்
3.
துறவறவியலில் அடங்கும் அதிகார எண்கள் எவை?
Correct Answer: D [25 – 37]
விளக்கம்:
விடை: 25 – 37
4.
‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ – இதில் ‘இரண்டு’ குறிப்பது எந்நூலை?
Correct Answer: B [திருக்குறள்]
விளக்கம்:
விடை: திருக்குறள்
5.
திருக்குறளில் உள்ள இயல்களின் மொத்த எண்ணிக்கை?
Correct Answer: B [9]
விளக்கம்:
விடை: 9
6.
பின்வருவனவற்றுள் திருக்குறளின் பிற பெயர் அல்லாதது எது?
Correct Answer: D [முதுமொழிக்காஞ்சி]
விளக்கம்:
விடை: முதுமொழிக்காஞ்சி
7.
ஊழியலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
Correct Answer: A [1]
விளக்கம்:
விடை: 1
8.
இன்பத்துப்பாலின் இயல்கள் எவை?
Correct Answer: C [களவியல், கற்பியல்]
விளக்கம்:
விடை: களவியல், கற்பியல்
9.
“அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” எனப் பாடியவர்?
Correct Answer: C [ஔவையார்]
விளக்கம்:
விடை: ஔவையார்
10.
“எல்லாப் பொருளும் இதன்பால் உள” என்று திருக்குறளைப் புகழ்ந்தவர்?
Correct Answer: A [மதுரைத் தமிழ்நாகனார்]
விளக்கம்:
விடை: மதுரைத் தமிழ்நாகனார்
11.
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடியவர்?
Correct Answer: D [பாரதியார்]
விளக்கம்:
விடை: பாரதியார்
12.
“அரிஸ்டாட்டில்கூடச் சொல்லாத அறவுரைகள் வள்ளுவரால் கூறப்பட்டுள்ளன” என வியந்தவர்?
Correct Answer: B [ஜி.யு. போப்]
விளக்கம்:
விடை: ஜி.யு. போப்
13.
திருவள்ளுவரின் திருவுருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்டவர்?
Correct Answer: B [எல்லிஸ்]
விளக்கம்:
விடை: எல்லிஸ்
14.
மனுநீதி முதலிய வடமொழி நீதி நூல்கள் எதன் அடிப்படையில் அறம் உரைக்கின்றன?
Correct Answer: D [வருணம்]
விளக்கம்:
விடை: வருணம்
15.
“கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” எனப் பாடியவர்?
Correct Answer: A [இடைக்காடர்]
விளக்கம்:
விடை: இடைக்காடர்
16.
புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள திருக்குறட்பாக்களின் எண்ணிக்கை?
Correct Answer: C [150]
விளக்கம்:
விடை: 150
17.
திருக்குறளுக்குப் பழங்காலத்தில் உரை எழுதியவர்கள் எத்தனை பேர் எனப் பழம்பாடல் கூறுகிறது?
Correct Answer: B [10]
விளக்கம்:
விடை: 10
18.
உரையாசிரியர்களுள் பலராலும் பாராட்டப்படுபவர் யார்?
Correct Answer: D [பரிமேலழகர்]
விளக்கம்:
விடை: பரிமேலழகர்
19.
கால முறைப்படி கிடைக்கும் உரைகளில் முதலில் வைக்கப்படுபவர் யார்?
Correct Answer: A [மணக்குடவர்]
விளக்கம்:
விடை: மணக்குடவர்
20.
பின்வருவனவற்றுள் பதின்மர் பட்டியலில் இடம்பெறாதவர் யார்?
Correct Answer: C [வ.உ. சிதம்பரனார்]
விளக்கம்:
விடை: வ.உ. சிதம்பரனார்
21.
“குறளோவியம்” எழுதியவர் யார்?
Correct Answer: C [கலைஞர் மு. கருணாநிதி]
விளக்கம்:
விடை: கலைஞர் மு. கருணாநிதி
22.
காலிங்கர் பொருட்பாலை எத்தனை இயல்களாகப் பிரிக்கிறார்?
Correct Answer: A [7]
விளக்கம்:
விடை: 7
23.
அண்மைக் காலத்திலேயே அச்சிடப்பட்ட உரை எது?
Correct Answer: D [காலிங்கர் உரை]
விளக்கம்:
விடை: காலிங்கர் உரை
24.
விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்?
Correct Answer: B [வ.உ. சிதம்பரனார்]
விளக்கம்:
விடை: வ.உ. சிதம்பரனார்
25.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct Answer: C [வீரமாமுனிவர்]
விளக்கம்:
விடை: வீரமாமுனிவர்
26.
திருக்குறள் ஏட்டுச்சுவடியிலிருந்து முதன்முதலில் முழுமையாக அச்சிடப்பட்ட ஆண்டு?
Correct Answer: A [1812]
விளக்கம்:
விடை: 1812
27.
திருக்குறளைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct Answer: D [ஏரியல்]
விளக்கம்:
விடை: ஏரியல்
28.
கன்னியாகுமரித் திருவள்ளுவர் சிலையின் பீட உயரம் எவ்வளவு?
Correct Answer: B [38 அடி]
விளக்கம்:
விடை: 38 அடி
29.
133 அடித் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட நாள்?
Correct Answer: C [01.01.2000]
விளக்கம்:
விடை: 01.01.2000
30.
திருக்குறள் அறத்துப்பாலை மொழிபெயர்த்து, முதல் 13 அதிகாரங்களுக்கு விரிவான விளக்கம் தந்தவர்?
Correct Answer: A [எல்லீஸ்]
விளக்கம்:
விடை: எல்லீஸ்
31.
வள்ளுவர் கோட்டத் தேர் எந்தக் கோவில் தேரின் மாதிரியில் அமைந்தது?
Correct Answer: B [திருவாரூர்]
விளக்கம்:
விடை: திருவாரூர்
32.
வெள்ளிவிழாவின்போது குமரித் திருவள்ளுவர் சிலைக்குச் சூட்டப்பட்ட பெயர்?
Correct Answer: D [பேரறிவுச் சிலை]
விளக்கம்:
விடை: பேரறிவுச் சிலை
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture
📘 தமிழ்ச் சமூகம் & திருக்குறள் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 976 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 73 அட்டவணைகள் & குறிப்புகள் · 73 தேர்வுத் தாள்கள் (2020 – 2026)
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
