TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: சமூகம், அரசியல், பொருளாதாரம்; மானுடத்தின் மீதான தாக்கம்
← திரும்பச் செல்ல
விடை: பல்குழு
₹299 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: சமூகம், அரசியல், பொருளாதாரம்; மானுடத்தின் மீதான தாக்கம் – 30 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
“வேந்தர்க்கு ஒளி” எனக் குறள் 390 கூறும் நான்கில் இடம்பெறாதது எது?
Correct Answer: C [அஞ்சாமை]
விளக்கம்:
விடை: அஞ்சாமை
2.
“அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே” என்ற குறள் இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: A [கொடுங்கோன்மை]
விளக்கம்:
விடை: கொடுங்கோன்மை
3.
“படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு” – குறள் எண்?
Correct Answer: D [381]
விளக்கம்:
விடை: 381
4.
குறள் 390இல் வரும் ‘அளி’ என்ற சொல்லின் பொருள்?
Correct Answer: B [இரக்கம்]
விளக்கம்:
விடை: இரக்கம்
5.
குறள் 541இல் ‘இறை’ என்ற சொல்லின் பொருள்?
Correct Answer: A [நடுநிலை]
விளக்கம்:
விடை: நடுநிலை
6.
குறள் 385 கூறும் அரசின் கடமைகளின் சரியான வரிசை?
Correct Answer: D [இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்]
விளக்கம்:
விடை: இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்
7.
அயல்நாட்டு, உள்நாட்டு வணிகத்தால் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் எது?
Correct Answer: B [உல்குபொருள்]
விளக்கம்:
விடை: உல்குபொருள்
8.
நாள்தோறும் ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவனுக்கு என்ன நிகழும்?
Correct Answer: C [நாடு நாள்தோறும் கெடும்]
விளக்கம்:
விடை: நாடு நாள்தோறும் கெடும்
9.
“உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி” என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: B [வலியறிதல்]
விளக்கம்:
விடை: வலியறிதல்
10.
“ஞாலம் கருதினும் கைகூடும்” – உலகையே பெற எண்ணுபவர் கருத வேண்டிய இரண்டு?
Correct Answer: C [காலம், இடம்]
விளக்கம்:
விடை: காலம், இடம்
11.
கேடு சூழும் ஒரு மந்திரியைவிட நல்லவர் எனப்படும் ‘எழுபது கோடி’ யார்?
Correct Answer: D [பகைவர்கள்]
விளக்கம்:
விடை: பகைவர்கள்
12.
“அகலா தணுகாது தீக்காய்வார் போல்க” – இதில் அமைந்துள்ள அணி?
Correct Answer: A [தொழில் உவமை அணி]
விளக்கம்:
விடை: தொழில் உவமை அணி
13.
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: C [பொருள் செயல்வகை]
விளக்கம்:
விடை: பொருள் செயல்வகை
14.
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை” – காக்கை பகலில் வெல்லும் பறவை எது?
Correct Answer: B [கூகை]
விளக்கம்:
விடை: கூகை
15.
அன்பு, அறிவு, தெளிந்த பேச்சுவன்மை ஆகிய மூன்றும் யாருக்கு இன்றியமையாதவை?
Correct Answer: A [தூதுவர்]
விளக்கம்:
விடை: தூதுவர்
16.
“கவறும் கழகமும் கையும் தருக்கி” என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: D [சூது]
விளக்கம்:
விடை: சூது
17.
பகைவரின் செருக்கை அறுக்கும் கூரிய எஃகு எனப்படுவது?
Correct Answer: A [பொருள்]
விளக்கம்:
விடை: பொருள்
18.
“ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை” — எப்போது?
Correct Answer: B [செலவு விரியாதபோது]
விளக்கம்:
விடை: செலவு விரியாதபோது
19.
பெருஞ்செல்வம் வந்துபோவதற்கு வள்ளுவர் கூறும் உவமை?
Correct Answer: D [நாடக அவைக் கூட்டம்]
விளக்கம்:
விடை: நாடக அவைக் கூட்டம்
20.
“சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம்” — குறள் எண்?
Correct Answer: A [1031]
விளக்கம்:
விடை: 1031
21.
வள்ளுவர் கருத்துப்படி வறுமையைவிடத் துன்பம் தருவது எது?
Correct Answer: D [வறுமையே]
விளக்கம்:
விடை: வறுமையே
22.
“பொருளென்னும் பொய்யா விளக்கம்” இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: B [பொருள் செயல்வகை]
விளக்கம்:
விடை: பொருள் செயல்வகை
23.
யாராலும் விரும்பப்படாதவனது செல்வம் எதைப் போன்றது?
Correct Answer: C [நடுவூரில் பழுத்த நச்சுமரம்]
விளக்கம்:
விடை: நடுவூரில் பழுத்த நச்சுமரம்
24.
நாட்டின் ஐந்து அணிகளைக் கூறும் குறள் எண்?
Correct Answer: D [738]
விளக்கம்:
விடை: 738
25.
குமரியில் திருவள்ளுவர் சிலையும் பீடமும் சேர்ந்த மொத்த உயரம்?
Correct Answer: A [133 அடி]
விளக்கம்:
விடை: 133 அடி
26.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” — சிறப்பு ஒவ்வாமைக்குக் காரணம்?
Correct Answer: C [செய்தொழில்]
விளக்கம்:
விடை: செய்தொழில்
27.
“நாடென்ப நாடா வளத்தன” – வள்ளுவர் கூறும் நாடு எது?
Correct Answer: C [செல்வம் தேடி மக்களைப் பிற இடங்களில் அலையவிடாதது]
விளக்கம்:
விடை: செல்வம் தேடி மக்களைப் பிற இடங்களில் அலையவிடாதது
28.
குமரிச் சிலையின் 38 அடி பீடம் எப்பாலின் அதிகாரங்களைக் குறிக்கிறது?
Correct Answer: A [அறத்துப்பால்]
விளக்கம்:
விடை: அறத்துப்பால்
29.
திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட ஆண்டு?
Correct Answer: D [2015]
விளக்கம்:
விடை: 2015
30.
குறள் 735இன்படி நாட்டில் இருக்கக் கூடாதது எது?
Correct Answer: B [பல்குழு]
விளக்கம்:
விடை: பல்குழு
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture
📘 தமிழ்ச் சமூகம் & திருக்குறள் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 976 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 73 அட்டவணைகள் & குறிப்புகள் · 73 தேர்வுத் தாள்கள் (2020 – 2026)
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
