TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: அறம், இறை, சமத்துவம், மெய்யியல், மாறாத விழுமியங்கள்
← திரும்பச் செல்ல
விடை: குறள் 517
₹299 →
TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: அறம், இறை, சமத்துவம், மெய்யியல், மாறாத விழுமியங்கள் – 24 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘கடவுள்’ என்ற சொல்லுக்குக் கூறப்படும் பொருள்?
Correct Answer: C [கடந்தவர்]
விளக்கம்:
விடை: கடந்தவர்
2.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” – குறள் எண்?
Correct Answer: A [10]
விளக்கம்:
விடை: 10
3.
திருக்குறள் இறைவனை எவ்வாறு குறிப்பிடுகிறது?
Correct Answer: D [பொதுத் தன்மையில் ‘இறைவன்’ என்று]
விளக்கம்:
விடை: பொதுத் தன்மையில் ‘இறைவன்’ என்று
4.
இருள், ஐயம், மருள் ஆகிய மூன்றும் நீங்கிய இறைவனைச் சுட்டும் சொல்?
Correct Answer: B [வாலறிவன்]
விளக்கம்:
விடை: வாலறிவன்
5.
“ஒழுக்கம் உடைமை குடிமை” என்ற குறள் இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: A [ஒழுக்கம் உடைமை]
விளக்கம்:
விடை: ஒழுக்கம் உடைமை
6.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழ்ப் பண்பின் எந்த நிலை?
Correct Answer: D [முதிர்ச்சி]
விளக்கம்:
விடை: முதிர்ச்சி
7.
மன்னுயிரின் துன்பத்தைத் தன்னுயிர்த் துன்பமாகக் கருதுவது எது என்கிறார் வள்ளுவர்?
Correct Answer: B [அறிவுடைமை]
விளக்கம்:
விடை: அறிவுடைமை
8.
குறள் 50 வழி, வீடுபேறு எனும் இன்பம் எங்கே கிடைக்கும் என்று விளக்கப்படுகிறது?
Correct Answer: C [இவ்வுலக வாழ்விலேயே]
விளக்கம்:
விடை: இவ்வுலக வாழ்விலேயே
9.
‘உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி / விழிப்பது போலும்’ ——?
Correct Answer: C [பிறப்பு]
விளக்கம்:
விடை: பிறப்பு
10.
‘நுண்ணிய நூல்பல கற்பினும்’ எனத் தொடங்கும் குறள் இடம்பெறும் அதிகாரம்?
Correct Answer: A [ஊழ்]
விளக்கம்:
விடை: ஊழ்
11.
‘காமம் வெகுளி மயக்கம்’ — ‘வெகுளி’ என்பதன் பொருள்?
Correct Answer: D [சினம்]
விளக்கம்:
விடை: சினம்
12.
அறத்துப்பாலின் ஊழியலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
Correct Answer: B [1]
விளக்கம்:
விடை: 1
13.
எல்லா உயிர்க்கும் எக்காலத்தும் தவறாது பிறப்பைத் தரும் வித்து எனக் குறள் 361 கூறுவது?
Correct Answer: B [அவா]
விளக்கம்:
விடை: அவா
14.
‘நாள்என ஒன்றுபோல் காட்டி’ எனத் தொடங்கும் குறளில் உயிரை அறுப்பதாக நாள் எதனோடு ஒப்பிடப்படுகிறது?
Correct Answer: D [வாள்]
விளக்கம்:
விடை: வாள்
15.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் / பற்றுக பற்று விடற்கு’ — இதில் பயின்று வரும் அணி?
Correct Answer: A [சொல் பின்வருநிலை அணி]
விளக்கம்:
விடை: சொல் பின்வருநிலை அணி
16.
நிலையாதவற்றை நிலைக்கும் என்று கருதும் அறிவை வள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Correct Answer: C [கடை]
விளக்கம்:
விடை: கடை
17.
“அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை” – அன்பில்லாத வாழ்க்கைக்கு வள்ளுவர் கூறும் உவமை?
Correct Answer: A [பாலைநிலத்து வற்றல் மரம்]
விளக்கம்:
விடை: பாலைநிலத்து வற்றல் மரம்
18.
குறள் 734 இன்படி சிறந்த நாட்டில் சேராதவை?
Correct Answer: C [பசி, பிணி, பகை]
விளக்கம்:
விடை: பசி, பிணி, பகை
19.
இன்றைய அறிவியல் அணுகுமுறைக்கு இலக்கணம் போன்றது என வா.செ. குழந்தைசாமி குறிப்பிட்ட குறள்?
Correct Answer: D [குறள் 423]
விளக்கம்:
விடை: குறள் 423
20.
‘புகுத்தி விடும்’ என்ற சொல் இடம்பெறும் குறள் வலியுறுத்தும் விழுமியம்?
Correct Answer: B [முயற்சி]
விளக்கம்:
விடை: முயற்சி
21.
“நன்றிக்கு வித்தாகும்” என்று வள்ளுவர் போற்றுவது?
Correct Answer: D [நல்லொழுக்கம்]
விளக்கம்:
விடை: நல்லொழுக்கம்
22.
திருக்குறள்வழி அறியப்படும் குடிமைப் பண்புகளுள் ஒன்று?
Correct Answer: A [வெகுளாமை]
விளக்கம்:
விடை: வெகுளாமை
23.
“கெடுப்பதூஉங் … எடுப்பதூஉம் எல்லாம்” – ஆக்கலும் அழித்தலும் உடையதாகக் கூறப்படுவது?
Correct Answer: C [மழை]
விளக்கம்:
விடை: மழை
24.
பணியைப் பரம்பரையாக அன்றித் தகுதி ஆராய்ந்து ஒப்படைக்கச் சொல்லும் குறள்?
Correct Answer: B [குறள் 517]
விளக்கம்:
விடை: குறள் 517
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture
📘 தமிழ்ச் சமூகம் & திருக்குறள் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 976 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 73 அட்டவணைகள் & குறிப்புகள் · 73 தேர்வுத் தாள்கள் (2020 – 2026)
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – அறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – தந்தை பெரியார்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – சுயமரியாதை இயக்கம்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – பிராமணர் அல்லாதோர் இயக்கமும் நீதிக்கட்சியும்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – 19ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தில் சமூக, சமயச் சீர்திருத்தங்கள்
› TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – விடுதலைப் போரிலும் சமூக மாற்றத்திலும் தமிழகப் பெண்கள்
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
